​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

சர்வதேச கராத்தே போட்டியில் 24 தங்கம் வென்ற தமிழக மாணவ மாணவிகள்

சென்னை ஆவடியைச் சேர்ந்த 12 மாணவ மாணவிகள் சர்வதேச அளவிலான திறந்த நிலை கராத்தே போட்டியில் கலந்துகொண்டு 24 தங்கம் வென்று சாதனை படைத்துள்ளனர். கர்நாடக மாநிலம் ஷிமோகா மாவட்டத்தில் 2 நாட்கள் நடைபெற்ற சர்வதேச அளவிலான திறந்தநிலை கராத்தே போட்டியில் 5...

சர்வதேச போட்டிகளில் அதிக சிக்சர்களில் சாகித் அப்ரிடியை பின்னுக்கு தள்ளிய கிறிஸ் கெய்ல்

சிக்சர் மன்னனான கிறிஸ் கெய்ல் தனக்கே உரித்தான புதிய சாதனை ஒன்றைப் படைத்துள்ளார். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அதிக சிக்சர்கள் அடித்து முதலிடத்தில் இருந்தவர் பாகிஸ்தான் வீரர் சாகித் அப்ரிடி. அவர் 524 போட்டிகளில் விளையாடி 476 சிக்சர்களை பறக்க விட்டிருந்தார். ஆனால்,...

பழைய சைக்கிளிலேயே பல்வேறு சாதனைகள் படைக்கும் இளைஞர்

கரூர் மாவட்டம் வேலங்காட்டுப்பட்டி கிராமத்தில் கூலித் தொழிலாளியின் மகனான கதிர்வேல் என்ற இளைஞர் தமது சைக்கிள் மூலம் மாநிலஅளவிலான பந்தயத்தில் சாதனை படைத்துள்ளார். சாதாரண சைக்கிளில் தினமும் கடினமான பயிற்சி செய்ததன் மூலம் கடந்த ஆண்டு உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான போட்டியில்...

சிலி நாட்டில் மொரோக்கோவை சேர்ந்த இளைஞர் ஒருவர் உயரத்தில் உலோக கேபிள் மீது நடந்து சென்று சாதனை

சிலி நாட்டில் மொரோக்கோவை சேர்ந்த இளைஞர் ஒருவர் சாண்டியாகோ நகரில் நிகழ்த்திய சாகசம் காண்போரை மெய்சிலிர்க்க வைத்தது. முஸ்தபா டாங்கர் என்ற அந்த இளைஞர் சுமார் 246 அடி தூரத்தை அந்தரத்தில் கட்டிய கேபிளில் நடந்தவாறே கடந்து சென்றார். இரண்டு கட்டடங்களுக்கு இடையே...

இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரைக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் நடைபெற்ற முத்தமிழ் இலக்கியப் பேரவை நிகழ்ச்சியில், இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரைக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. ஊத்தங்கரை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற இந்த விழாவில், பேசிய மயில்சாமி அண்ணாதுரை, 36 ஆண்டுகள் நாட்டுக்காக பணியாற்றியதற்கு கிடைத்த...

திண்டுக்கல் பள்ளி மாணவர்களின் சாதனை முயற்சி

திண்டுக்கல்லில் சாதனை முயற்சியாக நாட்டின் சுதந்திரத்திற்காக போராடிய 703 விடுதலை போராட்ட வீரர்களின் வேடம் அணிந்த மாணவர் இந்திய வரைபட தோற்றத்தில் அணிவகுத்தனர். நாளை 72வது சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில், திண்டுக்கல் குருமுகி வித்யாலயா பள்ளியில், நாட்டின் சுதந்திரதிற்காக போராடிய...

தட்பவெப்பநிலைக்கேற்ப உடல் வெப்பநிலையை சீராக வைக்க ராணுவ வீரர்களுக்கு பிரத்யேக உடை..! 9ஆம் வகுப்பு மாணவி சாதனை

தட்பவெப்பநிலைக்கேற்ப ராணுவ வீரர்களின் உடல் வெப்பநிலையை சீராக வைக்க உதவும் பிரத்யேக உடையை புதுச்சேரியைச் சேர்ந்த 9-ஆம் வகுப்பு மாணவி வடிவமைத்து சாதனை புரிந்துள்ளார்.  புதுச்சேரி ரெட்டியார்பாளையத்தைச் சேர்ந்த முருகன் - அய்யம்மாள் தம்பதியின் மகள் தேவசேனா. தேங்காய்த்திட்டில் உள்ள ஆச்சாரியா ஏகலைவா...

கருப்பு மாம்பாவை மிக அருகில் படம் எடுத்து புகைப்பட நிபுணர் சாதனை

உலகின் மிகக் கொடிய விஷப்பாம்பான கருப்பு மாம்பாவை மிக அருகில் படம் எடுத்து புகைப்பட நிபுணர் ஒருவர் சாதனை புரிந்துள்ளார். தென் ஆப்பிரிக்காவின் கேப் டவுன் நகரைச் சேர்ந்தவர் பாம்புகள் ஆர்வலரான கெர்ஹர்டு வான் டெர் ((Gerhard Van der)). இவர் உலகின்...

சர்வதேச புலிகள் தினத்தை முன்னிட்டு புலி போன்ற வடிவில் நின்று மாணவிகள் சாதனை

சர்வதேச புலிகள் தினத்தை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் பள்ளி மாணவிகள் புலி போன்ற வடிவில் நின்று கின்னஸ் சாதனை படைத்தனர். ஆவடி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் சர்வதேச புலிகள் தினம் கொண்டாடப்பட்டது. அப்போது புலிகள் பாதுகாப்பை வலியுறுத்தியும், சாதனை முயற்சியாகவும்,...

பட்டதாரி இளைஞர்களின் விவசாய புரட்சி..! மண்ணில்லா சாகுபடியில் இளைஞர்கள் சாதனை

விவசாயத்தை முதன்மையாக கொண்ட மண்ணில், வேளாண்மை பற்றிய புரிதல் இளைய தலைமுறையினருக்கு சற்று அதிகமாகவே இருக்கும் என்பதை பட்டதாரி இளைஞர்கள் நிரூபித்துள்ளனர்.  தர்மபுரி மாவட்டம் பொடுத்தாம்பட்டி கிராமத்தை சேர்ந்த ராஜதுரை, சோலைராஜன், சூரியபிரகாஷ், சதீஸ்குமார், புவனேஸ்வரன் ஆகியோர் தான் தற்காலத்து நவீன விவசாயிகள்...கார்ப்பரேட்...