​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ரவுடி பேபி பாடல் YouTube-ல் இந்திய அளவில் முதலிடம் பிடித்தது

நடிகர் தனுஷ் மற்றும் சாய் பல்லவி நடித்த மாரி 2 படத்தில் வரும் ரவுடி பேபி பாடல், ஜனவரி 2ந் தேதி யூ டியூப் தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டதில் இந்திய அளவில் முதலிடத்தையும், உலக அளவில் 7 வது இடத்தையும் பிடித்துள்ளது. கடந்த...

யூடியூப் நிறுவனத்துக்கு 200 மில்லியன் டாலர் அபராதம்..?

சிறார்களின் தனிப்பட்ட தகவல்களை பயன்படுத்திய குற்றச்சாட்டில் யூடியூப் நிறுவனத்துக்கு 200 மில்லியன் டாலர் அபராதம் விதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  யூடியூப் பயன்படுத்தும் 13 வயதுக்குட்பட்ட சிறார்களின் டேட்டாக்களை அவர்களது பெற்றோரின் அனுமதி இன்றி யூடியூப் பயன்படுத்தி கொள்வதாக, அமெரிக்காவை சேர்ந்த...

யூ-டியூப்பில் மருத்துவம் - மருத்துவர்கள் எச்சரிக்கை..!

YouTube-ல் மருத்துவ குறிப்புகளைப் பார்த்து மருந்துகள் எடுத்துக்கொள்வதால், உடலில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். இது குறித்து விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு.... இயந்திர மயமான உலகில், நமது உடல் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளவும், உடலில் ஏற்படும்...

டெஸ்லா கார்களில் நெட்பிளிக்ஸ் மற்றும் யூடியூப் வசதி

டெஸ்லா மின்சார கார்களில் நெட்பிளிக்ஸ் மற்றும் யூடியூப் வசதிகள் விரைவில் வர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டெஸ்லா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க் தனது டிவிட்டர் பக்கத்தில் இதனை தெரிவித்துள்ளார். மேலும் கார் இயக்கப்படாத போது மட்டுமே இந்த வசதியை பயன்படுத்த...

டிக் டாக்கில் 120 மில்லியன் அடிமைகள்..! அதிகாரபூர்வ அறிவிப்பு

இந்தியாவில் டிக்டாக் செயலியில் தங்கள் நடிப்புத் திறமையை வீடியோவாக பதிவிட்டு லைக்கிற்காக காத்திருப்போர் 12 கோடி பேர் என்று டிக்டாக் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. வீடியோ பதிவிடுபவர்களுக்கு தற்கொலை எண்ணத்தை தவிர்க்க கவுன்சிலிங் அளிக்க உள்ளதாகவும் அறிவித்துள்ளனர். டிக்டாக்கில் வீடியோ பதிவிட்டு தங்கள் திறமைகளைக்...

குரலை வைத்தே உருவத்தைக் கணிக்கும் செயற்கை நுண்ணறிவு நுட்பம்

குரலை வைத்தே மனிதர்களின் முகத்தை ஓரளவு கண்டறியும்  செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தை அமெரிக்க ஆய்வு நிறுவனம் ஒன்று கண்டறிந்துள்ளது. ஆர்டிபிசியல் இன்டலிஜென்ஸ் எனும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்துடன் ஆர்டிபிசியல் நியூரல் நெட்வொர்க்கை ((artificial neural networks)) பயன்படுத்தி இது வடிவமைக்கப்பட்டுள்ளது. சுமார் ஒரு...

YouTube பார்த்து LED பல்ப் தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்ட நபர்

திருப்பூர் விஜயாபுரத்தில் யூ டியூப் பார்த்து, எல்.இ.டி. பல்ப் தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்ட எலக்டீரிசியன் ஒருவர் 60 ஆயிரம் ரூபாயை பறிகொடுத்த சம்பவம் அரங்கேறியுள்ளது. விஜயாபுரத்தில் எலக்ட்ரீசியன் தொழில் செய்து வரும் காஜா மொய்தீன் என்பவர், போதிய வருமானம் இல்லாததால், யூ டியூப்பை...

உலகம் முழுவதும் யூ டியூப் இணையதள சேவை திடீரென முடக்கம்

கூகுள் நிறுவனத்தின் சார்பு இணையதளமான யூ டியூப் இன்று காலை உலகம் முழுவதும் திடீரென முடங்கியது. திரைப்படங்கள், பாடல்கள், கலைநிகழ்ச்சிகள் உட்பட பல்வேறு வீடியோ பதிவுகளைக் கொண்டுள்ள மிகப்பெரிய இணையசேவை திடீரென முடங்கியதால், பலகோடி பயனாளர்கள் கடும் அவதிக்கு ஆளாகினர். இணையதளம் பக்கத்தில்...

யூடியூப் டியூசன்..! குவியும் லைக்ஸ்...

யூடியூப் மூலம் பாடங்களை கற்பிக்கும் பள்ளிக்கல்வித்துறையின் புதிய முயற்சிக்கு மாணவர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.  நீட், ஜே.இ.இ. ((JEE)) உள்ளிட்ட தேசிய அளவிலான நுழைவுத் தேர்வுகளுக்கு 11ஆம் வகுப்பு பாடங்களில் இருந்து 50 விழுக்காடு கேள்விகள் கேட்கப்படுகின்றன. இந்த வகுப்பிற்கான பாடத்திட்டங்கள் 12...

பேபி ஸார்க் என்ற குழந்தைகளுக்கான பாடல் யூ டியூபில் 175 கோடி முறைக்கும் மேல் பார்க்கப்பட்டுள்ளது

பேபி ஸார்க் என்ற குழந்தைகளுக்கான பாடல் யூ டியூபில் 175 கோடி முறைக்கும் மேல் பார்க்கப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாககுழந்தைகளின் விடுமுறைக் கொண்டாட்ட பாடலாக இருந்த பேபி ஸார்க் என்ற பாடல், 2016-ம் ஆண்டு இசை, கிராஃபிக்ஸ், அழகிய குழந்தைகளின் நடன அசைவுகளின் மூலம்...