​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

அமராவதியின் கனவுத்திட்டம் தகர்கிறது -சிங்கப்பூர் நிறுவனம் வெளியேறியது

அதிநவீன வசதிகளுடன் கூடிய அமராவதி நகரத்தை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வந்த சிங்கப்பூரைச் சேர்ந்த கட்டுமான குழுவினர் அங்கிருந்து வெளியேறிவிட்டனர். 1691 ஏக்கர் நிலப்பரப்பில்  தலைநகரை அமைப்பதற்கான பணிகளில் ஆந்திர அரசு ஈடுபட்டு வந்தது. ஐடி நிறுவனங்களுக்காகவும் பன்னாட்டு நிறுவன அலுவலகங்களுக்காகவும் அடுக்குமாடி...

ஒய்.எஸ்.ஆர் காங்., தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி, பிரதமர் மோடியுடன் சந்திப்பு

ஆந்திர முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ள ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து, தனது பதவியேற்பு விழாவுக்கு அழைப்பு விடுத்தார். ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்குமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார். ஆந்திராவில், மக்களவை தேர்தல் மற்றும் சட்டமன்ற...

மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தையும் ஆதரிக்கத் தயார் - ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு

ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் கோரிக்கைக்கு ஆதரவாக ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கொண்டு வரும் நம்பிக்கையில்லா தீர்மானத்தையும் ஆதரிக்கத் தயார் என ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.  மத்திய பட்ஜெட் தாக்கலானது முதலே ஆந்திரமாநிலத்திற்கு போதிய நிதி ஒதுக்கவில்லை என அதிருப்தி...