​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

உலக மல்யுத்தப் போட்டியில் இந்திய வீரர் பஜ்ரங் புனியா வெள்ளிப் பதக்கம்

ஹங்கேரியில் நடைபெற்ற உலக மல்யுத்தப் போட்டியில் இந்திய வீரர் பஜ்ரங் புனியா வெள்ளிப் பதக்கம் வென்றார். ஹங்கேரியின் புதாபெஸ்ட் நகரில் உலகச் சாம்பியன்ஷிப் மல்யுத்தப் போட்டி நடைபெற்றது. 65கிலோ எடைப்பிரிவில் இறுதிப் போட்டியில் இந்திய வீரர் பஜ்ரங் புனியா, ஜப்பான் வீரர் தகுட்டோ...

சீனா தயாரித்த நீரிலும், நிலத்திலும் தரையிறங்கக் கூடிய விமானம்

நீரிலும் நிலத்திலும் தரையிறக்கும் வகையிலான உலகின் மிகப்பெரிய விமானத்தை தயாரித்துள்ள சீனா, அதன் முதல் சோதனையையும் வெற்றிகரமாக முடித்துள்ளது. கடலில் ஆபத்து காலங்களில் மீட்பு நடவடிக்கைகளுக்கு உதவும் வகையிலான ஏஜி 600 என்ற விமானத்தை சீனா தயாரித்தது. நீரிலும், நிலத்திலும் தரையிறங்கும் வகையிலான...

முதலாம் உலகப்போரின் நிகழ்வுகள் வண்ணப் படங்களாக மாற்றம்

முதலாம் உலகப்போரின் போது நடந்த நிகழ்வுகளின் ஆவணத்தை 100 ஆண்டுகளுக்குப் பின் வண்ண நிறமாக மாற்றி திரைப்பட இயக்குநர் பீட்டர் ஜாக்ஸன் சாதனை படைத்துள்ளார். 1914 முதல் 1918 வரை நடைபெற்ற நிகழ்வுகள் கருப்பு வெள்ளைப் பதிவுகளாக இருந்தன. இதனை தற்காலத்திற்கு...

19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி 6வது முறையாக சாம்பியன்

19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசியக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்திய அணி 6வது முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியுள்ளது. டாக்காவில் நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்திய அணி 50...

சென்னையில் நடைபெற்ற பழங்கால நாணயங்களின் கண்காட்சி

சென்னை கீழ்ப்பாக்கத்தில், பழங்கால நாணயங்களின், ரூபாய் நோட்டுகளின் கண்காட்சி நடைபெற்றது. இந்தியாவில், மன்னர்கள் காலத்தில், ஒவ்வொரு பகுதியிலும், புழகத்தில் இருந்த நாணயங்கள் காட்சிப்படுத்தப்பட்டன... ஆங்கிலேயர் வருகைக்குப் பின், நம் நாட்டில் இருந்த ரூபாய் நோட்டுகளும், சுதந்திர இந்தியாவிற்கு பின், அறிமுகம் ஆன,...

மணிலா, பிலிப்பைன்ஸில் உலக விலங்குகள் தினத்தையொட்டி பிரத்யேக உடை தரித்து அழைத்து வரப்பட்ட செல்லப்பிராணிகள்

பிலிப்பைன்ஸ் நாட்டில், புனித பிரான்சிஸ்கு அசிசியார் திருநாள் மற்றும் உலக விலங்குகள் தினத்தையொட்டி, செல்லப்பிராணிகளை ஆசீர்வதிக்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில், பல வண்ணங்களில், பிரத்யேக ஆடைகள் அணிவிக்கப்பட்டு அழைத்து வரப்பட்ட செல்லப்பிராணிகளை குருமார்கள் ஆசீர்வாதம் செய்தனர். கத்தோலிக்க கிறிஸ்தவர்களால் விலங்குகளின் பாதுகாவலராக வணங்கப்படும்...

வேலூரில் உலக சுற்றுலா தின கொண்டாட்டம்

வேலூர் மாவட்டம் காட்பாடியில் நடைபெற்ற உலக சுற்றுலா தின நிகழ்ச்சியில் வண்ணமயமான கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. வேலூர் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற உலக சுற்றுலா தின நிகழ்ச்சியில், வங்கதேசம், நைஜீரியா, ஆப்கானிஸ்தான், மலேசியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாத் துறையின் முக்கியப் பிரமுகர்கள்...

அலைச்சறுக்குப் போட்டியில் புதிய உலக சாதனை படைத்த பெண்

போர்ச்சுகல் நாட்டின் நசாரே கடல்பகுதியில் நடைபெற்ற அலை சறுக்குப் போட்டியில் உலக சாதனையை பிரேசிலைச் சேர்ந்த 31 வயதான பெண் மாயா கேபிரியா முறியடித்து புதிய கின்னஸ் சாதனை படைத்தார். 68 அடி உயரமான அலைக்கு நடுவே அவர் பாய்ந்தோடி வந்த காட்சி...

உலகின் பாதுகாப்பான நகரங்களின் பட்டியலில் டெல்லிக்கு என்ன இடம் ?

உலகின் பாதுகாப்பான நகரங்கள் பட்டியலில் இந்திய தலைநகரமான டெல்லி 43 -வது இடத்தைப் பிடித்துள்ளது. லண்டனைச் சேர்ந்த தி எகனாமிஸ்ட் இதழ், உலகில் மக்கள் பாதுகாப்பாக வாழ தகுதியான நகரங்கள் குறித்து ஆய்வு செய்தது. உள்கட்டமைப்பு வசதிகள், சுகாதாரம், நவீன வசதிகள் உள்ளிட்டவற்றின்...

முதல் உலக முதலீட்டாளர் மாநாட்டு ஒப்பந்தங்கள் பெறப்பட்டு விட்டனவா ? : ஸ்டாலின்

முதல் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்ட 2 லட்சத்து 42 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகளும் பெறப்பட்டு விட்டனவா என்பது பற்றி முதலமைச்சர் விளக்க வேண்டுமென தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2011...