​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

பாசம் என்கிற உணர்வு அழிந்துவிடவில்லை..! தாயை இழந்த குட்டிகளுக்கு பால் கொடுக்கும் நரி

ஆஸ்திரேலியாவில் பரவியுள்ள காட்டுத்தீயில் ஆயிரக்கணக்கான மரங்கள் எரிந்து போனாலும், பாசம் என்கிற உணர்வு அழிந்து விடவில்லை என்பதை வெளிக்காட்டும் வீடியோ ஒன்று சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த காட்டுத் தீயில் ஆயிரக்கணக்கான விலங்குகள் தங்களது குட்டிகளையும், தாயையும் அக்னிதேவனுக்கு தாரை...

கிழக்கு ஆஸ்திரேலியாவில் காட்டுதீயில் சிக்கி 2000-க்கும் மேலான கோலாக்கள் இறப்பு.!

கிழக்கு ஆஸ்திரேலியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயால், சுமார் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட கோலா விலங்குகள் இறந்திருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆஸ்திரேலியாவை பூர்வீகமாக கொண்ட, சிறிய கரடி போன்ற வடிவம் கொண்ட வனவிலங்கு கோலா. கிழக்கு ஆஸ்திரேலியாவின் வனப்பகுதியில் எட்டாயிரத்திற்கும் மேற்பட்ட கோலாக்கள் வாழ்ந்து வந்த...

கஞ்சா செடியைக் காப்பாற்ற தீ வைத்தவர் கைது

நியூசவுத்வேல்ஸ் மாகாணத்தில் காட்டுத்தீ பரவிய விவகாரத்தில், கஞ்சா செடிகளைக் காப்பாற்ற தீ வைத்த நபரைக் ஆஸ்திரேலிய போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த ஒரு வார காலமாக ஆஸ்திரேலியாவின் நியூசவுத்வேல்ஸ் மாகாணத்தில் பரவிவரும் காட்டுத்தீயினால் இதுவரை 4 பேர் பலியாகியுள்ளனர். 300க்கும் மேற்பட்ட வீடுகள்...

அழகிய தீவில் திடீர் காட்டுத் தீ- அலறியடித்து ஓடிய சுற்றுலாப் பயணிகள்

ஸ்பெயின் மேஜர்கா தீவில் திடீரென ஏற்பட்ட காட்டுத் தீயால் கடற்கரைக்கு வந்த 100-க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர். ஸ்பெயினில் உள்ள மேஜர்கா தீவில் எஸ் டிரென்க் என்ற கடற்கரை அமைந்துள்ளது. அமைதியான சூழலுக்கும், மூன்றரை கிலோ மீட்டர் நீள...

தென்காசியில் காட்டுத் தீயினால் அரியவகை மரங்கள்-மூலிகைகள் எரிந்து நாசம்

நெல்லை மாவட்டம் தென்காசி அருகே உள்ள ஐந்தருவி வனப்பகுதியில் பற்றி எரியும் காட்டுத்தீயில் அரிய வகை மரங்கள் எரிந்து நாசம் அடைந்துள்ளன. ஐந்தருவி வனப்பகுதியில் வெண்ணமடை குளம் அருகில் உள்ள வனப்பகுதியில் நேற்று மாலை பயங்கர காட்டுத் தீ ஏற்பட்டது. சுமார் 200ஏக்கர்...

சத்தியமங்கலம் அருகே காய்ந்த மரம் செடிகளில் பரவும் தீயால் வனப்பகுதி நாசம்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே புலிகள் காப்பகத்திற்குட்பட்ட பவானிசாகர், கேர்மாளம் வனச்சரகங்களில் காட்டுத் தீ பரவி வருகிறது. மேட்டுப்பாளையம் சாலையையொட்டியுள்ள விளாமுண்டி பகுதியில் காய்ந்த மரம் செடி கொடிகளில் தீ பரவியதால், தீயணைப்பு வீரர்கள் சுமார் ஒருமணி நேரம் போராடி தீயைக்...

கடந்த 3 தினங்களாக ஏற்காடு வனப்பகுதியில் காட்டுத் தீ , காட்டுத் தீயில் சிக்கி வனவிலங்குகள் உடல் கருகி உயிரிழப்பு

சேலம் மாவட்டம் ஏற்காடு வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கி வனவிலங்குகள் உடல் கருகி உயிரிழந்துள்ளது. கடந்த மூன்று நாட்களாக ஏற்காடு வனப்பகுதியில் காட்டுத்தீ கடுமையாக எரிந்தது. நான்காவது நாளான இன்று காட்டுத் தீயை தீயணைப்பு துறையினர் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். காற்று பலமாக...

நியூசிலாந்தில் கடந்த 64 ஆண்டுகளில் இல்லாத வகையில் காட்டுத் தீ

நியூசிலாந்தில் கடந்த 64 ஆண்டுகளில் இல்லாத வகையில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயால் 3 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர். நெல்சன் நகரில் 6-வது நாளாக காட்டுத் தீ பற்றி எரிந்து வருகிறது. காட்டுத் தீயைக் கட்டுப்படுத்த 23 ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன....

அமெரிக்காவில் பற்றி எரியும் காட்டுத் தீயில் ஆயிரக்கணக்கான கட்டடங்கள் நாசம்

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலத்தில் பரவி வரும் இருபெரும் காட்டுத் தீயில் சிக்கி 9 பேர் உயிரிழந்தனர். ஒரு நகரத்தையும், 7 ஆயிரம் குடியிருப்புகளையும் காட்டுத்தீ எரித்து சாம்பலாக்கியுள்ளது.  கலிஃபோர்னியாவின் வடக்கில் கேம்ப் கிரீக் என்ற இடத்தில் காட்டூத் தீ ஒன்று வியாழக்கிழமை உருவானது....

போர்ச்சுக்கல் தலைநகர் லிஸ்பன் அருகே வனங்கள் நிறைந்த மலைப்பகுதியில் வேகமாக பரவும் காட்டுத் தீ

போர்ச்சுக்கல் தலைநகர் லிஸ்பன் அருகே வனங்கள் நிறைந்த மலைப்பகுதியில் காட்டு தீ பற்றி பரவி வருகிறது. தீயணைப்பு விமானங்களும், 700க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்களும், சின்ட்ரா மலைப்பகுதியில் பரவிய காட்டுத் தீயை கட்டுப்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டிருக்கின்றனர். காற்றின் வேகத்தில், ஒவ்வொரு பகுதிக்கும்...