​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

IND Vs WI : சென்னையில் இன்று முதலாவது ஒருநாள் போட்டி -அதிரடியைத் தொடருமா இந்தியா?

இந்தியா - மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி பகலிரவு ஆட்டமாக சென்னையில் இன்று நடைபெறுகிறது. இந்திய அணி தரப்பில் கோலி, ரோகித் சர்மா, கே.எல். ராகுல் பேட்டிங்கிலும், ஷமி, சஹர், சஹல் போன்றோர் பந்துவீச்சிலும் எதிரணியைத் திணறடிக்கத்...

தனக்கு உதவிய சென்னை ஓட்டல் ஊழியரை கண்டுபிடித்து தருமாறு சச்சின் கோரிக்கை

சென்னையில் தமக்கு உதவிய ஓட்டல் ஊழியரை கண்டுபிடிக்க உதவுமாறு சச்சின் டெண்டுல்கர் கோரிக்கை விடுத்துள்ளார். பல ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் விளையாடிய ஒரு போட்டியின் போது சென்னை தாஜ் கோரமண்டல் ஓட்டலில் இந்திய அணி தங்கி...

நாளை சேப்பாக்கத்தில் போட்டி நடைபெறுமா? மிரட்டும் மழை

சென்னையில் தொடரும் மழையால் நாளை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் கிரிக்கெட் போட்டி பாதிக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்தியாவில்  சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாட உள்ளது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் ஒரு...

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வீரர்கள் தீவிர பயிற்சி

இந்தியா- மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி நாளை நடைபெறவுள்ளதை முன்னிட்டு, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இரு அணியினரும் தீவிர வலைபயிற்சியில் ஈடுபட்டனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய இந்திய அணி பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் ((vikram...

இந்திய அணியில் முக்கிய மாற்றம்..!

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் ஷர்துல் தாக்குர் சேர்க்கப்பட்டு உள்ளார். வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 இருபது ஓவர் போட்டிகள் மற்றும் 3 ஒரு நாள் போட்டி தொடரில் பங்கேற்கிறது. இதில்,இருபது ஓவர்...

Ind Vs WI : ஷிகர் தவனுக்கு பதிலாக மயங்க் அகர்வால் அணியில் சேர்ப்பு

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடரில் விளையாடும் இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவனுக்கு பதிலாக மயங்க் அகர்வால் சேர்க்கப்பட்டுள்ளார். 20 ஓவர் போட்டித் தொடரைத் தொடர்ந்து, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்தியாவும், வெஸ்ட் இண்டீஸ்...

தொடரை வெல்லுமா இந்தியா?

இந்தியா- மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையே 3வது மற்றும் கடைசி இருபது ஓவர் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. கடந்த 2 போட்டிகளில் சரிவர விளையாடாத ரோஹித் சர்மா சொந்த மண்ணில் ரன்களைக் குவிப்பார் என எதிர்பார்க்கலாம். கோலி, ராகுல்,...

இந்தியாவிற்கு எதிரான 2-வது டி20 கிரிக்கெட்- மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி

இந்திய அணிக்கு எதிரான 2-வது டி20 கிரிக்கெட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. திருவனந்தபுரத்தில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. முதலில் களம் இறங்கிய இந்திய அணி...

மே.இ.தீவுகளுக்கு எதிரான முதல் T20 போட்டியில் இந்தியா அபார வெற்றி - 94 ரன்கள் விளாசி விராட் கோலி அசத்தல்

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதலாவது இருபது ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றுள்ளது. ஐதராபாத்தில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பந்து வீச்சை தேர்வு...