​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

மலைப்பாம்பின் பிடியிலிருந்து நூலிழையில் உயிர் தப்பிய வனத்துறை அலுவலர்

மேற்கு வங்க மாநிலத்தில் மலைப்பாம்பை பிடித்த வனத்துறை அலுவலர் நூலிழையில் உயிர் தப்பினார். ஜல்பாய்குரி என்ற கிராமத்தில் மலைப்பாம்பு புகுந்ததை அடுத்து வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதை அடுத்து அங்கு வந்த வனத்துறை அதிகாரி ஒருவர், மலைப்பாம்பை லாவகமாக பிடித்தார். கழுத்தை சுற்றி பாம்பை...

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் போராட்டத்திற்கு நான்கு மாநில முதலமைச்சர்கள் ஆதரவு

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் போராட்டத்திற்கு நான்கு மாநில முதலமைச்சர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி, ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், கர்நாடக மாநில முதலமைச்சர் குமாரசாமி ஆகியோர், அரவிந்த் கெஜ்ரிவால்...

மேற்கு வங்கத்தில் 30 நாட்களுக்கு ரஜினியின் படப்பிடிப்பு

இன்னும் ஒருமாதம் தமிழ்நாடு திரும்ப வாய்ப்பில்லை என்றும் டார்ஜிலிங் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் நடைபெற படப்பிடிப்புகளில் கலந்துக் கொள்ள உள்ளதாகவும் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். ரஜினிகாந்த் காலா படத்தைத் தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் பெயரிடப்படாத புதிய படத்தின் படப்பிடிப்புக்காக மேற்குவங்க மாநிலத்திற்கு...

மேற்கு வங்கத்தில் மின்னல் தாக்கியதில் 12 பேர் பலி

மேற்கு வங்கத்தில் பெய்த கனமழையின்போது, மின்னல் தாக்கியதில் 12 பேர் உயிரிழந்தனர். மேற்கு வங்கம், சத்தீஸ்கர், அசாம், மேகாலயா உள்ளிட்ட வட மாநிலங்களில் தற்போது பலத்த மழை கொட்டி வருகிறது. மிசோரம் மாநிலத்தில் கனமழையால் வெள்ளம் சூழ்ந்த நிலையில், ஆயிரத்துக்கும் அதிகமானோர் மீட்கப்பட்டு,...

தூக்கிட்டு தற்கொலை செய்வதை முகநூலில் நேரலை செய்த பெண்

மேற்கு வங்கத்தில் 18 வயது இளம்பெண் ஒருவர் தான் துக்கிட்டு தற்கொலை செய்து கொள்வதை பேஸ்புக்கில் நேரலையாக ஒளிபரப்பியுள்ளார். மேற்குவங்கத்தின் சோனார்பூர் பகுதியைச்சேர்ந்த அந்த பெண் கடந்த சனிக்கிழமை மாலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. எனினும் மறுநாள் காலையில் தான்...

சாப்பிட்ட பிரியாணிக்கு பணம் கேட்ட ஓட்டல்காரர் சுட்டுக் கொலை

மேற்கு வங்க மாநிலத்தில் சாப்பிட்ட பிரியாணிக்கு காசு கேட்டதால், ஓட்டல் உரிமையாளர் சுட்டுக் கொல்லப்பட்டார். அந்த மாநிலத்தின் இருபத்து நான்கு பர்கானாஸ் மாவட்டத்தில்,  சஞ்சய் மண்டல் என்பவரின் ஓட்டலுக்கு முகமது பெரோஸ், ராஜா, மோக்ரி, சல்மான் என்ற உள்ளூர்வாசிகள் நான்கு பேர்...

இளைஞன் கொல்லப்பட்டு மரத்தில் தொங்கவிடப்பட்ட சம்பவத்தில், குற்றவாளிகளைக் கைது செய்யக் கோரி பாஜகவை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் போராட்டம்

பாஜகவில் இணைந்ததற்காக திரிலோச்சன் மஹாதோ என்ற இளைஞரை கொடூரமாக கொலை செய்து மரத்தில் தொங்க விட்ட சம்பவத்தில், குற்றவாளிகளைக் கைது செய்யக் கோரி பாஜகவை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் போராட்டம் நடத்தினர். கொல்கத்தாவில் கிரிஷ் பார்க், ஹவுரா உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களை முற்றுகையிட்டு...

பாஜகவில் இணைந்த இளைஞர் கொடூரக் கொலை - பாஜகவுக்கு வாக்களித்ததால் கொன்றதாக டி-சர்ட்டில் வாசகம்

பாஜகவில் இணைந்த பழங்குடியின இளைஞரை கொடூரமாகக் கொலை செய்து உடலை மரத்தில் தொங்க விட்ட சமூக விரோதிகள் சிலர், அந்த இளைஞரின் சட்டையில் கொலைக்கான காரணத்தை தெரிவித்தனர். அதில் பாஜகவுக்கு வாக்களித்ததற்கு பரிசு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்குவங்கத்தில் உள்ளாட்சித் தேர்தலில் வன்முறைச் சம்பவங்கள்...

நிபா வைரஸால் கொல்கத்தாவில் பாதுகாப்புப் படை வீரர் உயிரிழப்பு என தகவல்

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் பணிபுரியும் கேரளாவைச் சேர்ந்த ராணுவ வீரர் நிபா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. கொல்கத்தாவில் பணியமர்த்தப்பட்டிருந்த பாதுகாப்புப் படை வீரரான சீனு பிரசாத், விடுமுறைக்காக சொந்த மாநிலமான கேரளா சென்றுவிட்டு, பணிக்கு திரும்பிய நிலையில்...

10 மாநிலங்களில் இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது

10 மாநிலங்களில் 10 சட்டமன்ற தொகுதிகளுக்கும், 4 மக்களவை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது. கேரளா, உத்தரப்பிரதேசம், கர்நாடகா, மேகாலயா, பீகார், மேற்கு வங்கம், பஞ்சாப், உத்தரகாண்டில் தலா ஒரு சட்டமன்ற தொகுதியிலும், ஜார்க்கண்ட்டில் 2 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது....