​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

நவம்பர் 14ம் தேதியை ரசகுல்லா தினமாகக் கொண்டாடும் மே.வங்கம்

நவம்பர் 14ந் தேதியை நேருவின் பிறந்தநாளாகவும் குழந்தைகள் தினமாகவும் கொண்டாடப்படும் நிலையில், மேற்குவங்க அரசு அதனை ரசகுல்லா நாளாகக் கொண்டாட முடிவு செய்துள்ளது. மேற்குவங்கத்தின் தனித்துவம் வாய்ந்த இனிப்பு வகையான ரசகுல்லா உலக அளவில் புகழ் பெற்றது. ரசகுல்லாவுக்கு கடந்த ஆண்டு புவிசார்...

மேற்குவங்க மாநிலத்தில் கடத்தப்பட்ட 55 கிலோ எடை கொண்ட கடத்தல் தங்கம் பறிமுதல்

மேற்குவங்க மாநிலத்தில் கடத்தப்பட்ட 55 கிலோ எடைகொண்ட தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. மகாராஷ்டிராவைச் சேர்ந்த கணேஷ் பகவான் மற்றும் நவநாத் காலப்பா ஆகிய இருவரும் சிலிகுரி பகுதியில் இருந்து இந்தத் தங்கத்தைக் கடத்தியதாக கைது செய்யப்பட்டுள்ளனர். தலா ஒரு கிலோ எடை கொண்ட...

100 வயது மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்த 20 வயது இளைஞன்

மேற்கு வங்க மாநிலத்தில் 100 வயது மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்த 20 வயது இளைஞனை போலீசார் கைது செய்துள்ளனர். நாடியா மாவட்டத்துக்குட்பட்டம் கங்காபிரசாத்பூர் என்ற இடத்தில் அர்கா பிஸ்வாஸ் ((Argha Biswas)) என்ற நபர் நேற்று முன் தினம் இரவு 100...

சந்த்ரகாச்சி ரயில் நிலையத்தில் ஏற்பட்ட நெரிசலில் இருவர் உயிரிழப்பு

மேற்கு வங்க மாநிலம் சந்த்ரகாச்சி (Santragachi) ரயில் நிலையத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி இரண்டு பேர் உயிரிழந்தனர். நாகர்கோயில்-சாலிமர் விரைவு ரயில் உள்பட 3 ரயில்கள் வருவதாக அறிவிக்கப்பட்டதால், பயணிகள் சம்பந்தப்பட்ட நடைமேடைகளுக்கு அங்குள்ள நடைமேம்பாலம் வழியாக விரைந்து வந்தனர். அதேபோல்,...

மேற்கு வங்க மாநில ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி ஒருவர் பலி, பயணிகள் 14 பேர் படுகாயம்

மேற்கு வங்க மாநிலத்தில் ரயில் நிலையத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கிஒருவர் உயிரிழந்தார் பயணிகள் 14 பேர் படுகாயமடைந்தனர். அந்த மாநிலத்தின் கொல்கத்தா ஹவுராவில் உள்ள சத்ராஹஞ்ச் ரயில் நிலையத்தில் செவ்வாய் அன்று மாலை 6 மணி அளவில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்த...

பேருந்து கால்வாயில் கவிழ்ந்த விபத்தில் 5 பேர் பலி

மேற்கு வங்க மாநிலத்தில் பேருந்து கால்வாயில் கவிழ்ந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். 20 பேர் காயம் அடைந்தனர். இன்று காலை கொல்கத்தாவை நோக்கிச் சென்று கொண்டிருந்த இந்தப் பேருந்து ஹூக்ளி (Hooghly) மாவட்டத்துக்குட்பட்ட ஹரிபால் (Haripal) என்ற இடத்தில் கட்டுப்பாட்டை...

டிட்லி புயல் வலுவிழந்து மேற்குவங்கம் நோக்கி நகர்ந்தது

டிட்லி புயல் வலுவிழந்து மேற்குவங்கம் நோக்கி நகர்ந்துள்ள நிலையில், ஆந்திராவில் 8 பேர் உயிரிழந்தனர். கடலில் தவித்துக் கொண்டிருந்த நூற்றுக்கணக்கான மீனவர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.  ஒடிசாவின் கோபாலபுரம் பகுதியில் நேற்று அதிகாலை 5.30 மணியளவில் டிட்லி புயல் கரையைக் கடந்தது. இதனால் ஆந்திராவின் வட...

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு சிறப்பு ஜெர்ஸி பரிசளித்த மெஸ்ஸி

பார்சிலோனா கால்பந்தாட்ட கிளப் அணியின் சூப்பர்ஸ்டார் லியோன்னல் மெஸ்ஸி, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு சிறப்பு ஜெர்ஸி ஒன்றைப் பரிசளித்துள்ளார். இந்தியாவில் முதன்முறையாக கடந்த ஆண்டு 17 வயதினருக்கான உலகக் கோப்பை கால்பந்தாட்ட போட்டி நடைபெற்ற நிலையில், மேற்குவங்க முதலமைச்சர் மம்தா...

பாஜக அழைப்பு விடுத்துள்ள பந்த் - ஒரு சில இடங்களில் வன்முறை

மேற்கு வங்க மாநிலத்தில் பா.ஜ.க. பந்த்துக்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில் ஒரு சில இடங்களில் வன்முறை வெடித்தது. அண்மையில் தீனஜ்பூர் மாவட்டம் இஸ்லாம்பூரில் மாணவர் போராட்டத்தின் போது போலீசாருடன் நடைபெற்ற மோதலில் 2 மாணவர்கள் கொல்லப்பட்டனர். இதனை கண்டித்து பா.ஜ.க. சார்பில் முழு...

மண் அரிப்பால் தேயிலை தோட்டங்களின் பரப்பு குறையும் அபாயம்

மேற்கு வங்க மாநிலத்தில் மண் அரிப்பின் காரணமாக, தேயிலைத் தோட்டங்களின் பரப்பு குறைந்து வருவதாக உற்பத்தியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். நாடு முழுவதும் ஒரு லட்சத்து 70 ஆயிரம் ஹெக்டேர் பரப்பில் தேயிலை உற்பத்தியாகிறது. தேயிலை உற்பத்தியில் இந்தியா உலக அளவில் இரண்டாம் இடத்தில்...