​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

பா.ஜ.க.வின் பொதுக்கூட்டம் மற்றும் பேரணிக்கு அனுமதி அளிக்குமாறு மேற்கு வங்க அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

பாரதிய ஜனதா கட்சியின் பொதுக்கூட்டம் மற்றும் பேரணிக்கு அனுமதி அளிக்குமாறு மேற்கு வங்க அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அந்த மாநிலத்தில் ரதயாத்திரை மற்றும் பேரணி, கூட்டம் நடத்த பா.ஜ.க. தலைவர் அமித் ஷா திட்டமிட்டிருந்தார். ஆனால் சட்டம் ஒழுங்கு பிரச்சனையை காரணம் காட்டி...

ரயில் தண்டவாளத்தில் கிடந்த வெடிகுண்டு போன்ற பொருள்

மேற்குவங்கம் மாநிலம் வடக்கு 24 பர்கனாஸ் (North 24 Parganas) மாவட்டத்தில், தண்டவாளத்தில் வெடிகுண்டு போன்ற மர்மப்பொருள் கிடந்ததால் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அம்மாவட்டத்தின் அசோக் நகர் அருகே உள்ள ரயில் தண்டவாளத்தில், காகிதத்தில் சுருட்டப்பட்ட மர்மப்பொருள் கிடந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார்,...

இளைஞரை இரக்கமின்றி அடித்து உதைத்த மாவட்ட ஆட்சியர்

மேற்கு வங்கம் மாநிலத்தில், காவல் நிலையத்தில் வைத்து இளைஞரை சரமாரியாக தாக்கிய மாவட்ட ஆட்சியர் விடுப்பில் அனுப்பப்பட்டார். அலிப்பூர்துவார் மாவட்ட ஆட்சியராக உள்ள நிகில் நிர்மல், தனது மனைவியை பேஸ்புக்கில் விமர்சித்த இளைஞரை, இரக்கமின்றி தாக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவியது....

மாவட்ட ஆட்சியரின் மனைவியை தரக்குறைவாக விமர்சித்த இளைஞன்

மேற்குவங்க மாநிலத்தில் மாவட்ட ஆட்சியர் ஒருவர் ஃபேஸ்புக்கில் தனது மனைவியை தரக்குறைவாக விமர்சித்த இளைஞனை சரமாரியாகத் தாக்கும் காட்சிகள் இணையதளத்தில் பரவி வருகிறது. அலிபூர்துவார் (Alipurduar) மாவட்ட ஆட்சியரான நிகில் நிர்மலின் மனைவியை தரக்குறைவாக விமர்சித்த புகாரின் பேரில் இளைஞனை போலீசார் காவல்...

பேட்மிண்டன் விளையாட நேரம் ஒதுக்கிய மம்தா பானர்ஜி

மேற்கு வங்க மாநிலம் பிர்பும் மாவட்டத்திற்கு சென்ற முதலமைச்சர் மம்தா பானர்ஜி அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றார். இடைவிடாத பணிகளுக்கு இடையே நேரம் ஒதுக்கி பேட்மிண்டன் ஆடிய மம்தா அங்கிருந்தவர்களை வியப்பில் ஆழ்த்தினார். இந்த வீடியோவையும் தமது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்...

மத்திய அரசுடன் தகவல்களைப் பரிமாற வேண்டாம் என மேற்கு வங்க அரசு அதிகாரிகளுக்கு மம்தா பானர்ஜி ஆணை

மத்திய அரசுடன் தகவல்களைப் பரிமாறிக் கொள்வதை நிறுத்திக் கொள்ளுமாறு மேற்கு வங்க அரசு அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மம்தா பானர்ஜி உத்தரவிட்டுள்ளார். தெற்கு 24 பர்கானா மாவட்டத்தில் (South 24 Paragana district) நடைபெற்ற அரசு அதிகாரிகள் கூட்டத்தில், அவர் பங்கேற்று உரையாற்றினார். அப்போது,...

மேற்குவங்கத்தில் ஜனநாயகத்துக்கு இடமில்லை - அமைச்சர் கிரிராஜ் சிங்

மேற்கு வங்கத்தில் ஜனநாயகத்துக்கு இடமில்லை என்றும், மம்தா பானர்ஜி வட கொரிய தலைவர் கிம் ஜோங் உன் போல் செயல்படுவதாகவும் மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் தெரிவித்துள்ளார். மேற்கு வங்கத்தில் பாஜக ரத யாத்திரைக்கு அனுமதி மறுக்கப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்...

மேற்கு வங்கத்தில் ரத யாத்திரை கோரிய பாஜகவினருக்கும்-போலீசாருக்கும் இடையே மோதல்

மேற்கு வங்க மாநிலத்தில் ரத யாத்திரை நடத்த வலியுறுத்திய பாஜகவினருக்கும் - போலீசாருக்குமிடையே மோதல் வெடித்தது.  மேற்குவங்க மாநிலத்தில் ஜனநாயகம் காக்கும் பேரணி என்ற பெயரில் பாஜக ரத யாத்திரையை கடந்த 9-ம் தேதி அக்கட்சியின் தேசியத் தலைவர் அமித்ஷா தலைமையில் நடத்தத்...

பாஜக ரத யாத்திரைக்கு அனுமதி கோரி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு

மேற்கு வங்கத்தில் பாஜக ரத யாத்திரைக்கு அனுமதி கோரிய வழக்கை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. மேற்குவங்க மாநிலத்தில் ஜனநாயகம் காக்கும் பேரணி என்ற பெயரில் பாஜக ரத யாத்திரையை கடந்த 9-ம் தேதி நடத்தத் திட்டமிட்டது. ஆனால், மத நல்லிணக்கத்தை...

மேற்குவங்கத்தில் பாஜக ரத யாத்திரை நடத்த அனுமதித்த உத்தரவு ரத்து

மேற்குவங்கத்தில் பாஜக ரத யாத்திரை நடத்திக்கொள்ள அனுமதித்த கொல்கத்தா உயர்நீதிமன்ற தனி நீதிபதி  உத்தரவை, தலைமை நீதிபதி அமர்வு ரத்து செய்துள்ளது. மேற்கு வங்கத்தின் 24மாவட்டங்களிலும் 294சட்டமன்றத் தொகுதிகள் வழியாக 40நாட்கள் ரதயாத்திரை நடத்தப் பாஜக திட்டமிட்டிருந்தது. யாத்திரை செல்லும் இடங்களில் மத...