​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

இந்தியாவை விட்டு முஸ்லிம் ஊடுருவல்காரர்கள் விரட்டியடிக்கப்படுவர் - திலீப் கோஷ்

50 லட்சம் முஸ்லிம் ஊடுருவல்காரர்கள் அடையாளம் காணப்பட்டு, இந்தியாவை விட்டு விரட்டியடிக்கப்படுவார்கள் என்று மேற்கு வங்க மாநில பாஜக தலைவர் திலீப் கோஷ் தெரிவித்துள்ளார். வடக்கு 24 பர்கானா மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய அவர், 50 லட்சம் முஸ்லிம்...

சிறுமி மீது மோதிய லாரி தீ வைத்து எரிப்பு

மேற்கு வங்க மாநிலத்தில்,11 வயது சிறுமி மீது மோதிய லாரியை, சிலர் தீ வைத்து கொளுத்திய வீடியோ வைரல் ஆகிவருகிறது. அம்மாநிலத்தில் உள்ள பிர்பூர் பகுதியில், 11 வயது சிறுமி லாரி மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அங்கிருந்த சிலர்,...

என்.பி.ஆர் - மத்திய அரசு திட்டவட்டம்..!

தேசிய குடியுரிமைப் பதிவேட்டுக்காக பொதுமக்களிடம் இருந்து எந்த ஒரு ஆவணமோ அல்லது ரேகையைப் பதிவிடும் பயோமெட்ரிக் பதிவுகளோ கேட்கப்பட மாட்டாது என மத்திய அரசு மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. பல்வேறு எதிர்ப்புகளுக்கு இடையே குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது....

பாஜக அலுவலகத்துக்கு மர்மநபர்கள் தீவைப்பு

மேற்கு வங்க மாநிலம் அசான்சோல் அருகே பாஜக அலுவலகத்துக்கு மர்மநபர்கள் தீவைத்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அசான்சோல் அடுத்த சலான்பூர் கிராமத்தில் பாஜக அலுவலகத்துக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு மர்மநபர்கள் தீ வைத்தனர். இந்த சம்பவத்தின் பின்னணியில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினர் இருப்பதாக பாஜகவினர்...

குடியுரிமை சட்ட திருத்தம் யாருடைய குடியுரிமையையும் பறிப்பதற்கானது அல்ல - பிரதமர் மோடி

குடியுரிமை சட்ட திருத்தம் யாருடைய குடியுரிமையையும் பறிப்பதற்கானது அல்ல என பிரதமர் மோடி விளக்கம் அளித்துள்ளார். இந்த விவகாரத்தில் தவறாக வழிநடத்தப்படும் இளைஞர்களுக்கு, சட்ட திருத்தம் குறித்து புரிய வைக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். மேற்குவங்க மாநிலத்துக்கு 2 நாள் பயணமாக...

ஒரே மேடையில் இன்று மோடியுடன் மம்தா பானர்ஜி பங்கேற்பு

இரண்டுநாள் பயணமாக கொல்கத்தா வரும் பிரதமர் மோடி, மேற்கு வங்க முதலமைச்சருடன் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். பாரம்பரியம் மிக்க பழைமை வாய்ந்த கட்டடங்களை புதுப்பிக்கும் திட்டத்தி கீழ் கரன்சி கட்டடம், பெல்வடேரே ஹவுஸ், மெட்காஃபே ஹவுஸ், மற்றும் விக்டோரியா மெமரியோல் அரங்கு ஆகியவை புதுப்பிக்கப்பட்டு...

வேலைநிறுத்தம் - பாதிப்பில்லை

தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ள வேலைநிறுத்தம் நாட்டின், பல இடங்களில் முன்னெடுக்கப்பட்டாலும், பெரும்பாலான மாநிலங்களில் பெரியளவில் பாதிப்பும் ஏற்படவில்லை. கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்கள் வழக்கம்போல் இயங்குகின்றன. சீர்திருத்தங்கள் என்ற பெயரில் மத்திய அரசு தொழிலாளர் விரோத போக்கில் செயல்படுவதை கைவிட...

ரயில் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற குட்டி யானை

மேற்கு வங்க மாநிலம் மித்னாபுரில் ரயில் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற குட்டி யானை ஒன்று ரயிலில் அடிபட்டு பலத்த காயம் அடைந்தது. ஹாதியா -காரக்புர் பயணிகள் ரயில் கர்பேட்டா ரயில் நிலையம் அருகே வந்துக் கொண்டிருந்த 6 குட்டியானைகள் ரயில்பாதையை கடக்க முயன்றன. யானைகளைக்கண்டு...

கட்டடத்தின் ஒரு பகுதி திடீரென சரிந்து விழுந்ததால் பரபரப்பு

மேற்கு வங்க மாநிலத்தில் சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வந்த பழமையான ரயில் நிலையக் கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். பர்தமான் (Bardhaman) நகரில் பழைமையான ரயில் நிலையக் கட்டிடம் ஒன்றை புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில்...

லாட்டரியில் 1 கோடி ரூபாய் பம்பர் பரிசு.. காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு முதியவர் மனு

மேற்குவங்க மாநிலத்தில் லாட்டரியில் ஒரு கோடி ரூபாய் பரிசு பெற்ற முதியவர், பாதுகாப்பு கேட்டு காவல்நிலையம் சென்ற சம்பவம் அரங்கேறி உள்ளது. கிழக்கு புர்த்வான் மாவட்டத்தின் கல்னா பகுதியை சேர்ந்த 70 வயதான இந்திர நாராயண் சென் என்பவர், நாகாலாந்து மாநில லாட்டரி...