​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

மெட்ரோ முதல்கட்ட தொடக்க விழாவுக்கு அழைக்கப்படாதது வருத்தம் - மேற்கு வங்க முதலமைச்சர்

கொல்கத்தாவில் நடைபெற்ற மெட்ரோ வழித்தட தொடக்க விழாவுக்கு அழைக்கப்படாதது வருத்தத்தை அளித்ததாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். மாநிலத்தின் கிழக்கு, மேற்கு பகுதியை இணைக்கும் வகையிலான மெட்ரோ திட்டத்தில் முதல்கட்ட பணி முடிவடைந்த பகுதியில் கடந்த வியாழக்கிழமை தொடக்க விழா...

கொரோனா வைரஸால் மகளின் திருமணத்தில் பங்கேற்காத பெற்றோர்

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் இந்தியாவில் நடைபெற்ற சீனப் பெண்ணின் திருமணத்தில், அவரது குடும்பத்தினர் பங்கேற்கவில்லை. சீனாவை சேர்ந்த ஜியாக்கி என்ற பெண்ணுக்கும், இந்தியரான பிண்டு என்பவருக்கும் புதன்கிழமை மேற்கு வங்க மாநிலம் கிழக்கு மிட்னாப்பூரில் திருமணம் நடைபெற்றது. திருமண நிகழ்ச்சியில் மணப்பெண்ணின் குடும்பத்தினர் யாரும்...

கேரளாவிலிருந்து சொந்த மாநிலத்துக்கு திரும்பும் மக்கள்

கேரளாவில் கொரோனா வைரஸால் 3 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அம்மாநிலத்தில் கூலிவேலை செய்த வந்த மேற்குவங்க மாநிலத்தவர்கள் பலர் சொந்த ஊர்களுக்கு திரும்பி செல்கின்றனர். மற்ற மாநிலங்களை காட்டிலும், கூலி தொழிலாளர்களுக்கு கேரளாவில் அதிகசம்பளம் வழங்கப்படுவதால், மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான...

இரு சகோதரிகள் அடித்து கட்டி இழுத்து சென்ற அவலம் - ஊராட்சி மன்றத் தலைவரின் வெறிச்செயல்

மேற்குவங்க மாநிலத்தில் தங்கள் நிலத்தை ஆக்கிரமித்து சாலை அமைப்பதை கண்டித்த பள்ளி ஆசிரியை உள்ளிட்ட சகோதரிகள் இருவர், ஊராட்சிமன்ற தலைவரால் அடித்து துன்புறுத்தி கட்டி இழுத்து செல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தினாஜ்பூர் மாவட்டம் பதாநகர் கிராமத்தில் 12 அடி சாலை அமைக்க...

காவல் ஆணையரை கடிந்துகொண்ட மேற்கு வங்க ஆளுநர்

மேற்கு வங்க மாநிலத்தில் நடைபெற்ற, மகாத்மா காந்தியின் நினைவு தின நிகழ்ச்சியின்போது அங்கு அமர்ந்து செய்தித்தாள் படித்துக்கொண்டிருந்த அப்பகுதி காவல்துறை ஆணையரின் செயல் குறித்து, அம்மாநில ஆளுநர் ஜகதீப் தங்கார் அதிருப்தி வெளியிட்டுள்ளார். பராக்பூர் பகுதியில் நடந்த நிகழ்ச்சியின்போது, ஆளுநர் ஜகதீப் மற்றும்...

மேற்குவங்க ஆளுநருக்கு எதிராக மாணவர்கள் கருப்புக் கொடியுடன் ஆர்ப்பாட்டம்

கொல்கத்தா பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவுக்கு சென்ற மேற்கு வங்க ஆளுநர் ஜக்தீப் தன்கார் கருப்புக் கொடி காட்டிய மாணவர்களின் எதிர்ப்பு காரணமாக திரும்பிச் சென்றார். ஆளும்கட்சியான திரிணாமூல் காங்கிரசுக்கும் ஆளுநருக்கும் இடையே கடுமையான பனிப்போர் நீடித்து வருகிறது. இந்நிலையில் கொல்கத்தா பல்கலைக்கழக...

”GO BACK GOVERNOR” : மாணவர்கள் அதிரடி

மேற்குவங்க மாநில ஆளுநரின் காரை மறித்து, கொல்கத்தா பல்கலைக்கழக மாணவர்கள், பெரும் ரகளையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கொல்கத்தா பல்கலைகழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க, பாதுகாப்புப்படை வீரர்கள் புடைசூழ, பல்கலைக்கழகங்களின் வேந்தரான மேற்குவங்க ஆளுநர் ஜெகதீப் தாங்கர் நிகழ்விடத்திற்கு வருகை புரிந்தார். ஆனால், நுழைவு...

CAA எதிராக போராட்டம் நடத்தும் மம்தாவுக்கு ஆளுநர் கண்டிப்பு

ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் தெருவில் இறங்கி போராட்டம் நடத்துவதா என்று மேற்குவங்க ஆளுநர் ஜக்தீப் தன்கார் கேள்வி எழுப்பியுள்ளார். தமக்கு அரசுடன் எந்த வித முரண்பாடும் இல்லை என்று கூறிய அவர் மம்தா தலைமையிலான அரசு தம்முடன் மோதல் போக்கை வளர்த்து வருவதாகவும்...

இந்தியாவை விட்டு முஸ்லிம் ஊடுருவல்காரர்கள் விரட்டியடிக்கப்படுவர் - திலீப் கோஷ்

50 லட்சம் முஸ்லிம் ஊடுருவல்காரர்கள் அடையாளம் காணப்பட்டு, இந்தியாவை விட்டு விரட்டியடிக்கப்படுவார்கள் என்று மேற்கு வங்க மாநில பாஜக தலைவர் திலீப் கோஷ் தெரிவித்துள்ளார். வடக்கு 24 பர்கானா மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய அவர், 50 லட்சம் முஸ்லிம்...