​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

வங்கேதேச எல்லைப் படை நடத்திய தாக்குதல் தன்னிச்சையானது

தாங்கள் தாக்குதல் ஏதும் நடத்தாத நிலையிலேயே வங்கதேச எல்லைப் படையினர் தங்கள் மீது தாக்குதல் நடத்தியதாக இந்திய எல்லையோர பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர். இந்திய- வங்கதேச எல்லையில் மேற்கு வங்க மீனவர்கள் 3 பேர் மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி...

வங்கதேச எல்லை படை சுட்டதில் இந்திய வீரர் உயிரிழப்பு

வங்கதேச எல்லை பாதுகாப்பு படையினர் சுட்டதில், இந்திய எல்லை பாதுகாப்பு படை ஏட்டு உயிரிழந்தார். மேற்கு வங்க மாநிலத்தின் காக்மாரிசார் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் மூன்று பேர், பத்மா ஆற்றில் மீன்பிடிக்கச் சென்றனர். இரு நாடுகளுக்கும் இடையில் பாயும் அந்த...

அபிஜித் பானர்ஜியின் இல்லத்திற்கு சென்று மம்தா பானர்ஜி உரையாடல்

நோபல் பரிசு பெற்ற இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அபிஜித் பானர்ஜியின் கொல்கத்தா இல்லத்தில் மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி அவர் குடும்பத்தினரை சந்தித்து உரையாடினார். தெற்கு கொல்கத்தாவில் உள்ள அபிஜித்தின் வீட்டிற்கு சென்ற மம்தா, அபிஜித்தின் தாயாரை சந்தித்து அவரது குடும்பத்தினரின்...

மேற்குவங்கத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும்

மேற்குவங்கத்தில் குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டுமென்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது. டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அக்கட்சியின் மக்களவை எம்பிக்கள் குழுத் தலைவர் அதிர் ரஞ்சன் சவுத்ரி, மேற்குவங்கத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டுமென்று பாஜக நிர்வாகிகள் வலியுறுத்தி வருகின்றனர்...

ஆர்.எஸ்.எஸ் பிரமுகரின் குடும்பமே கொலை..! கர்ப்பிணியின் கழுத்து அறுத்த கொடூரம்

மேற்கு வங்க மாநிலம் முர்சிதாபாத்தில் ஆசிரியராக பணிபுரிந்து வந்த ஆர்.எஸ்.எஸ் நிர்வாகி, அவரது கர்ப்பினி மனைவி மற்றும் 8 வயது மகன் உள்ளிட்ட குடும்பத்தினரை மர்ம கும்பல் ஒன்று கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்க...

திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி. நுஸ்ரத் ஜஹான், நடனமாடிய வீடியோ காட்சிகள்

துர்கா பூஜையையொட்டி திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி. நுஸ்ரத் ஜஹான், கணவர் நிகிலுடன் இணைந்து ட்ரம் இசைத்து, அழகாக நடனமாடிய வீடியோ காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது. மேங்கு வங்கம் மாநிலத்தில் துர்கா பூஜை வழிபாடு வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்தவரிசையில் திருமணமான...

மேற்கு வங்கத்தில் படகு கவிழ்ந்து விபத்து

மேற்கு வங்க மாநிலத்தில் ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் இருவர் உயிரிழந்தனர். மால்டா மாவட்டம் ஜகநாத்பூர் என்ற இடத்தில் இருந்து பீஹார் மாநிலம் முகுந்தப்பூர் என்ற இடத்துக்கு மஹானந்தா ஆற்றில் பயணிகளுடன் தனியார் படகு ஒன்று சென்றுகொண்டிருந்தது. இந்நிலையில் நேற்று இரவு 7 மணியளவில்...

வதந்திகளால் வன்முறை வெறியாட்டம் - போலீசார் துப்பாக்கிச் சூடு

மேற்கு வங்க மாநிலம் புருலியாவில் பொலீரோ கார் ஒன்றில் வந்த சிலர் கிராமத்தில் குழந்தைகளை கடத்திச் செல்வதாக காட்டுத்தீ போல் பரவிய வதந்திகளால் வன்முறை வெறியாட்டம் நடைபெற்றது. அந்த காரை தலைகீழாகப் புரட்டிப் போட்ட கிராம மக்கள் தீ வைத்து கொளுத்தினர். காரில்...

மருத்துவமனையில் திடீர் தீ விபத்து - நோயாளி பலி

மேற்கு வங்க மாநிலத்தில் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் நோயாளி ஒருவர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேற்கு வங்க மாநிலத்தின் சிலிகுரி மாவட்டத்திலுள்ள வடக்கு வங்க மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் திடீரென தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் இதய நோய்கள் சம்பந்தமான...

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவரின் வீட்டில் இருந்து 3 சிம்பன்சிகள் பறிமுதல்..!

மேற்குவங்க மாநிலத்தில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் வழக்கு விசாரணையில் குற்றஞ்சாட்டப்பட்டவரின் வீட்டில் இருந்து 3 சிம்பன்சி குரங்குகளை அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது. கொல்கத்தாவைச் சேர்ந்த சுப்ரதீப் குப்தா என்பவர் வனத்துறை அனுமதி அளித்தாக போலியான ஆவணங்களை அளித்து காட்டில் வாழும் பறவைகளை இடமாற்ற முயன்றதாக...