​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

பாய்ந்து சென்று ஒற்றை கையால் கேட்ச் பிடித்து அசர வைத்த நியூசிலாந்து வீரர்...

நியூசிலாந்து உள்ளூர் டி20 கிரிக்கெட் போட்டி தொடரான Super Smash இறுதி போட்டியில், Craig Cachopa என்ற வீரர் டைவ் அடித்து ஒற்றை கையில் பிடித்த கேட்ச் கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்துள்ளது. Super Smash டி20 தொடரின் இறுதி போட்டியில்...

நியூசிலாந்தில் முதல்முறையாக தீவிரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு

நியூசிலாந்து நாட்டில் முதல் முறையாக தீவிரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்பட்டுள்ளது. நியூசிலாந்தின் கிரிஸ்ட்சேர்ச் பகுதியில் உள்ள இரண்டு மசூதிகளில் கடந்த மார்ச் மாதம் நடந்த துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 51 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்திய நபர்...

நெல்லையில் ரோஸ்மேரி எனும் தனியார் பள்ளியில் தீ விபத்து

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள ரோஸ்மேரி மெட்ரிகுலேஷன் பள்ளியில் இன்று திடீர் தீவிபத்து ஏற்பட்டது.  பள்ளியின் ஸ்டோர் ரூமில் இருந்து திடீரென கரும்புகை வரத் தொடங்கியதையடுத்து அந்த ஸ்டோர் ரூமை ஒட்டியுள்ள 4 மற்றும் 5-ஆம் வகுப்பு மாணவர்கள் அலறியடித்து வெளியே ஓடிவந்தனர்....

குன்னூரில் அடுத்தடுத்து இரு இடங்களில் காட்டுத்தீ

குன்னூர் வெலிங்டன் ராணுவ மையம் அருகே ஏற்பட்ட காட்டுத்தீயில் 2 ஏக்கர் பரப்பளவிலான வனப்பகுதி எரிந்து நாசமானது. வெலிங்டன் மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டர் ராணுவ மையம் அருகேயுள்ள வனப்பகுதியில் வெள்ளிக்கிழமை நண்பகலில் திடீர் காட்டுத்தீ ஏற்பட்டது. காற்றின் வேகம் காரணமாக பரவிய தீயில்...