​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

பாகிஸ்தான் எல்லையில் இந்திய போர் விமானங்கள் பயிற்சி,அதிவேகத்தில் பறந்து தயார் நிலையில் இருப்பதை வெளிப்படுத்தின

பாகிஸ்தான் எல்லை நெடுகிலும் இந்திய விமானப்படை சார்பில் தயார்நிலை ஒத்திகைப் பயிற்சி நடைபெற்றது. காஷ்மீர் மற்றும் பஞ்சாப் எல்லையோரப் பகுதிகளில் இந்திய போர் விமானங்கள் அதிவேகத்தில் பறந்து பயிற்சியில் ஈடுபட்டன.  புல்வாமா தீவிரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய விமானப் படை விமானங்கள் பாகிஸ்தான்...

விமானப் படையின் சாகச நிகழ்ச்சி ஒத்திகையின் போது போர் விமானங்கள் நடுவானில் மோதி விபத்து

கர்நாடகா மாநிலம் பெங்களூருவில், விமானப் படையின் இரு போர் விமானங்கள் சாகச நிகழ்ச்சி ஒத்திகையின் போது நடுவானில் மோதி விபத்துக்குள்ளாகின.  கர்நாடகா மாநிலம் யெலஹங்காவில் பாதுகாப்பு துறை சார்பில், "ஏரோ இந்தியா - 2019” என்ற போர் விமானங்கள் கண்காட்சி நாளை தொடங்கி...

அலாஸ்கா அருகே சென்ற ரஷ்யக் குண்டுவீச்சு விமானங்களை அமெரிக்கப் போர் விமானங்கள் திரும்பி அனுப்பியதாகத் தகவல்

அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலக் கடற்கரை அருகே வந்த ரஷ்யக் குண்டுவீச்சு விமானங்களை அமெரிக்கப் போர் விமானங்கள் இடைமறித்துத் திரும்பி அனுப்பியுள்ளன. அமெரிக்காவின் 49ஆவது மாநிலமான அலாஸ்கா, 1867ஆம் ஆண்டு ரஷ்யப் பேரரசிடம் இருந்து விலைக்கு வாங்கப்பட்டதாகும். அமெரிக்கப் பெருநிலத்தைவிட்டுத் தள்ளிக் கனடாவுக்கு மேற்புறம்...