​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

சீனாவுடனான வர்த்தகப் போரில் தாங்களே வெற்றிப்பெறப் போவதாக மைப் பாம்பியோ தகவல்

சீனாவுடனான வர்த்தகப் போரில் தாங்களே வெற்றிப்பெறப் போவதாக, அமெரிக்கா தெரிவித்துள்ளது. சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்கா இறக்குமதி வரியை அதிகப்படுத்தியது. அதற்கு பதிலடியாக சீனாவும் 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட அமெரிக்க பொருட்களுக்கு வரியை அதிகரித்ததால், இருநாடுகளுக்கும் இடையே வர்த்தகப் போர்...

நெருப்புடன் விளையாட வேண்டாம் என அமெரிக்காவிற்க்கு ரஷியா எச்சரிக்கை

பொருளாதார தடை விதிக்கும் விவகாரத்தில், தீயுடன் விளையாட வேண்டாம் என அமெரிக்காவை, ரஷ்யா கடுமையாக எச்சரித்திருக்கிறது. சீனா, ரஷியா ஆகிய நாடுகளின் மீது அமெரிக்க அரசு வியாழக்கிழமையன்று, பல்வேறு பொருளாதார தடைகளை விதித்துள்ளது.  இந்நிலையில், அமெரிக்க அரசின் இந்த நடவடிக்கைக்கு ரஷியா வெளியுறத்துறை...

5 கல்குவாரிகளில் வருமான வரித்துறையினர் 2வது நாளாக சோதனை

கரூர் மாவட்டம் பரமத்தி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள 5 கல்குவாரிகளில் வருமான வரித்துறையினர் இரண்டாவது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர். திருமுருகன் ப்ளூ மெட்டல், விநாயகா ப்ளூ மெட்டல், பொன் விநாயகா ப்ளூ மெட்டல், பால விநாயகா ப்ளூ மெட்டல்,...

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி எச்சரிக்கை

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அரசின் மீது தொடர்ச்சியாக பொய்யான புகார்களை கூறி வந்தால், நீதிமன்றத்துக்கு செல்ல இருப்பதாக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காற்றாலை மின்சாரம் வாங்கியதில் பல கோடி ரூபாய் மோசடி நடந்திருப்பதாக திமுக...

கரூர் அருகே 5 கல்குவாரிகளில் வருமான வரித்துறையினர் சோதனை

கரூர் மாவட்டம் பரமத்தி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள 5 கல்குவாரிகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். திருமுருகன் ப்ளூ மெட்டல், விநாயகா ப்ளூ மெட்டல், பொன் விநாயகா ப்ளூ மெட்டல், பால விநாயகா ப்ளூ மெட்டல், கற்பக விநாயகா...

புதுச்சேரி தேங்காய்திட்டு மீன்பிடி துறைமுக முகத்துவாரத்தை தூர்வார மீனவர்கள் வலியுறுத்தல்

புதுச்சேரி தேங்காய்த்திட்டு மீன்பிடி துறைமுக முகத்துவாரத்தை தூர்வார வலியுறுத்தி 18 மீனவ கிராமங்களைச் சேர்ந்த விசைப்படகு உரிமையாளர்கள், தங்களது படகுகளில் கருப்புக் கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தேங்காய்திட்டில் உள்ள மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குச் சென்று வருகின்றனர்....

அமெரிக்கா - சீனா வணிகப் போர் 20ஆண்டுகள் வரை நீடிக்கும் - ஜேக் மா

அமெரிக்கா  - சீனா இடையிலான வணிகப் போர் இருபதாண்டுகள் வரை நீடிக்கும் என அலிபாபா நிறுவனத்தின் செயல்தலைவர் ஜேக் மா தெரிவித்துள்ளார். சீனாவின் ஹாங்சூ நகரில் 1999ஆம் ஆண்டு நிறுவப்பட்ட அலிபாபா உலகின் ஐந்தாவது பெரிய இணையத்தள வணிக நிறுவனமாகத் திகழ்கிறது. இந்த...

HBO.வுக்கு இணையாக 23 விருதுகளை வென்ற Netflix நிறுவனம்

புகழ்பெற்ற தொலைக்காட்சி நிறுவனமான ஹெச்.பி.ஓ.வுக்கு இணையாக நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் 23 எம்மி விருதுகளை வென்றுள்ளது. அமெரிக்க தொலைக்காட்சித் துறையில் சிறந்து விளங்கும் நிகழ்ச்சிகளை தேர்ந்தெடுத்து கவுரவிக்கும் எம்மி விருது வழங்கும் விழா லாஸ் ஏஞ்செலீஸ் நகரில் நேற்று நடைபெற்றது. இதில் பிரைம் நேர...

தாம் எடுத்த முடிவானது இதர தூதரகங்களில் பணிபுரியும் அதிகாரிகளுக்கு ஒரு எச்சரிக்கை - இலங்கை அதிபர்

தொலைபேசி அழைப்பை ஏற்காத காரணத்தால் ஆஸ்திரியாவுக்கான தூதர் மற்றும் தூதரக அதிகாரிகளை திரும்ப அழைத்து சர்ச்சையில் சிக்கிய இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா, தனது முடிவை நியாயப்படுத்தியுள்ளார். கடந்த வாரம் அவசரமாக ஆஸ்திரியாவில் உள்ள இலங்கை தூதரக அலுவலகத்தை, அதிபர் சிறிசேனா தொலைப்பேசி...

சீல் வைக்கப்பட்ட வீட்டின் பூட்டை உடைத்த டெல்லி பா.ஜ.க. தலைவர் மனோஜ் திவாரி மீது வழக்கு பதிவு

டெல்லியில் மாநகராட்சியால் சீல் வைக்கப்பட்ட வீட்டின் பூட்டை உடைத்த டெல்லி பா.ஜ.க. தலைவர் மனோஜ் திவாரி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற உதரவுப்படி டெல்லியில் அனுமதி பெறாமல் கட்டப்பட்ட வீடுகளுக்கு மாநகராட்சி சீல் வைத்து வருகிறது. இந்நிலையில் டெல்லி கோகல்பூரில் சீல்...