​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

முகவரி கேட்பது போல் நடித்து, முதியவரிடம் செல்ஃபோனை பறித்துச் சென்ற சிறுவன் உள்பட 3 பேர் கைது

சென்னை வளசரவாக்கத்தில் முகவரி கேட்பது போல் நடித்து, முதியவரிடம் செல்ஃபோனை பறித்துச் சென்ற சிறுவன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். சென்னை நெற்குன்றம் மேட்டுக்குப்பத்தைச் சேர்ந்த ஜெயபாண்டியன் என்பவர், வளசரவாக்கம் மெஜஸ்டிக் காலனியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டு சாலையில்...

மாற்றுத்திறனாளிகளுக்கான ஆசிய பாரா போட்டிகளில் பதக்கம் வென்றவர்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு

மாற்றுத்திறனாளிகளுக்கான ஆசிய பாரா போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்கள், வீராங்கனைகளை பிரதமர் நரேந்திரமோடி பாராட்டினார். 43 நாடுகள் பங்கேற்ற ஆசிய பாரா போட்டிகள் இந்தோனேசிய தலைநகர் ஜகார்தாவில் கடந்த 6 ஆம் தேதி தொடங்கி 13 ஆம் தேதி வரை நடைபெற்றது. அதில்,...

பொருளாதாரக் குற்றமிழைத்து நாட்டைவிட்டு தப்பி ஓடிய ஒருவரை, தாயகம் கொண்டுவருவதில் முதல்முறையாக சிபிஐ வெற்றி

பொருளாதாரக் குற்றமிழைத்து நாட்டைவிட்டு தப்பி ஓடிய ஒருவரை, தாயகம் கொண்டுவருவதில் முதல்முறையாக சிபிஐ வெற்றி பெற்றுள்ளது. பெங்களூரைச் சேர்ந்த முகமது யஹியா (Mohammad Yahya), 2003ஆம் ஆண்டில் 49 லட்ச ரூபாய் வரை வங்கிகளிடம் கடன்பெற்று திருப்பிக் கட்டாமல் ஏமாற்றியுள்ளார். 2009ஆம் ஆண்டில்...

மாடல் அழகியாகும் கனவுடன் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த கதி

மாடல் அழகியாவதற்காக மும்பை சென்ற பெண்ணை கொலை செய்து, உடலை சூட்கேசில் அடைத்து வீசியவனை போலீசார் கைது செய்தனர். ராஜஸ்தானைச் சேர்ந்த மன்சி தீக்சித், மாடல் அழகியாக வேண்டும் என்று கனவோடு மும்பை சென்றார். அங்கு அந்தேரியைச் சேர்ந்த முஸாமில் சையத் என்ற...

கரூரில் சட்டவிரோதமாக இயங்கி வந்த மதுக்கூடத்தின் ஊழியர்கள் - இளைஞர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவருக்கு அரிவாள் வெட்டு

கரூரில் சட்டவிரோதமாக இயங்கி வந்த மதுக்கூடத்தின் ஊழியர்கள் - இளைஞர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. கரூர் - ஈரோடு நெடுஞ்சாலையில் ஆத்தூர் பிரிவு அருகே டாஸ்மாக் மதுக்கடை, மதுக்கூடத்துடன் இயங்கி வந்தது. நீதிமன்ற உத்தரவுப்படி மதுக்கடை மூடப்பட்ட...

சென்னை, கொரட்டூர் ஏரி பகுதியில் வசித்த மக்களுக்கு செம்மஞ்சேரியில் கட்டப்பட்டுள்ள வீடுகளை வழங்க திருமாவளவன் கோரிக்கை

சென்னை அம்பத்தூர் கொரட்டூர் ஏரி பகுதியில் வசித்த மக்களுக்கு செம்மஞ்சேரியில் கட்டப்பட்டுள்ள வீடுகளை வழங்க வேண்டும் என்று விடுதலைசிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார். இப்பகுதியில்  கட்டப்பட்ட வீடுகளுக்கு டோக்கன்கள் பொது மக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. இதில் பல நபர்களுக்கு டோக்கன்கள்...

தகுதியானவர்கள் அமெரிக்காவிற்குள் சட்டப்படியே வர வேண்டும் : டிரம்ப்

அமெரிக்காவிற்குள் தகுதியானவர்கள் சட்டரீதியாக மட்டுமே வர வேண்டும் என அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமெரிக்க அதிபர் டிரம்ப், எல்லை விசயத்தில் தாங்கள் மிகவும் கடுமையாகவே நடந்து கொள்வதாக ஒப்புக் கொண்டார். கடந்த 35 ஆண்டுகளில் இல்லாத...

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்த அதிகாரிகள்

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் புகையிலைப் பொருட்கள் மற்றும் காலாவதியான உணவுப் பொருட்களை, உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். விருத்தாசலம் பேருந்து நிலையம், ஜங்சன் சாலை உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும் கடைகளில் உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது, தரமற்ற மற்றும்...

மதுரையில் பெய்த கனமழையால் கண்மா உடைந்து சாலையில் ஓடும் நீரில் மீன்பிடித்து விளையாடும் பொதுமக்கள்

மதுரையில் நேற்று பெய்த கனமழையில் சாலையில் பெருக்கெடுத்து ஓடிய தண்ணீரில் மீன்களை பிடித்து சிறுவர்களும், பெரியவர்களும் விளையாடினர். மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள டி.ஆர்.ஓ காலனி மெயின் சாலையில் ஓடிய தண்ணீரில் மீன்கள் துள்ளிக் குதித்தன.... காந்திபுரம் கண்மாய் சரியாக...

ஜகர்தாவில் நடைபெற்றுவரும் பாரா ஆசிய போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற தமிழகப் பெண்

ஜகர்தாவில் நடைபெற்றுவரும் பாரா ஆசிய போட்டியில் ஈட்டி எறிதலில் வெள்ளிப்பதக்கம் வென்ற சத்தியமங்கலத்தை சேர்ந்த வீராங்கனை சாதனை படைத்துள்ளார். சத்தியமங்கலம் அடுத்துள்ள நாகரணை கிராமத்தை சேர்ந்த விவசாயி சண்முகம் என்பவரது மகள் ரம்யா, இடது கைவிரல் குறைபாடு உள்ள இவர், தற்போது...