​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மத்திய அரசுக்கு பிறப்பித்த உத்தரவை மறுஆய்வு செய்ய உச்சநீதிமன்றம் மறுப்பு

தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மத்திய அரசுக்கு 92 ஆயிரம் கோடி ரூபாய் செலுத்துமாறு பிறப்பித்த உத்தரவை மறுஆய்வு செய்ய உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. அடிப்படையான சேவைகள் மூலம் ஈட்டும் வருவாயை மட்டும் கணக்கிட்டு தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மத்திய அரசுக்கு உரிம கட்டணம் செலுத்தி வந்தன. செல்போன்...

வேறு நெட்வொர்க்குகளுக்கும் அளவின்றி பேசலாம் - ஏர்டெல், வோடபோன் நிறுவனங்கள் அறிவிப்பு

வேறு நெட்வொர்க்குகளுக்கும் இனி அளவில்லாமல் பேசலாம் என, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா ஆகிய நிறுவனங்கள் அறிவித்துள்ளன. தொலைத் தொடர்பு நிறுவனங்கள் அழைப்பு மற்றும் இணைய பயன்பாட்டுக்கான பேக்கேஜ் கட்டணங்களை 42 சதவீதம் வரை உயர்த்தின. வேறு நெட்வொர்க்கிற்கு அதிகபட்சமாக 12 ஆயிரம் நிமிடங்கள்...

மத்திய அரசு நிவாரணம் வழங்காவிட்டால் நிறுவனத்தை மூட வேண்டியதுதான்-பிர்லா

மத்திய அரசு, தாங்கள் கோரும் நிதி நிவாரணத்தை வழங்காவிட்டால், வோடபோன்-ஐடியாவை மூடுவதைத் தவிர வேறு வழியில்லை என, அதன் தலைவர் குமார் மங்கலம் பிர்லா கூறியிருக்கிறார். ஏர்டெல், வோடபோன் உள்ளிட்ட தொலைத் தொடர்பு நிறுவனங்கள், கடந்த 14 ஆண்டுகளில், மத்திய அரசுக்கு, ஒரு...

டிச.3ம் தேதி முதல் செல்போன் சேவை கட்டணம் உயர்கிறது

தனியார் செல்போன் நிறுவனங்களான வோடாபோன் ஐடியா, ஏர்டெல் ஆகியவை வரும் 3ம் தேதி முதல் சந்ததாதாரர் சேவை கட்டணத்தை உயர்த்துவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன.  முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவன வருகையை அடுத்து, போட்டி போட்டு கொண்டு பல்வேறு சலுகைகளை செல்போன் நிறுவனங்கள் அறிவித்தன....

தொலைத் தொடர்பு நிறுவனங்கள் மறுஆய்வு மனு தாக்கல்

மத்திய அரசுக்கு செலுத்த வேண்டிய நிலுவை உரிமக் கட்டணம் தொடர்பாக அளிக்கப்பட்ட தீர்ப்பின் சில அம்சங்களை மறு ஆய்வு செய்யக் கோரி தொலைத் தொடர்பு நிறுவனங்கள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பார்தி ஏர்டெல், வோடஃபோன் ஐடியா, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ்...

ஸ்பெக்ட்ரம் நிலுவைத் தொகை -அவகாசம் தந்த மத்திய அரசு

இந்தியாவில், செல்போன் சேவையை வழங்கும் நிறுவனங்கள், ஸ்பெக்ட்ரம் உரிமத்திற்கான நிலுவைத் தொகையை செலுத்த, மத்திய அரசு இரண்டு ஆண்டுகள் கால அவகாசம் அளித்திருக்கிறது.  செல்போன் நிறுவனங்களுக்கு, AGR எனப்படும் சரிசெய்யப்படும் தோராய வருவாய் அடிப்படையில், லைசென்ஸ் மற்றும் ஸ்பெக்ட்ரம் கட்டணங்களை, மத்திய தொலைத்தொடர்பு...

வோடபோன் ஐடியா சேவைக்கட்டணம் உயர்கிறது

டிசம்பர் 1 முதல் மொபைல் சேவைக் கட்டணங்களை உயர்த்தப் போவதாக வோடபோன் ஐடியா நிறுவனம் அறிவித்துள்ளது. இரண்டாம் காலாண்டின் முடிவில் 50 ஆயிரத்து 921 கோடி ரூபாய் நஷ்டத்தைத் சந்தித்ததாக கடந்த வாரம் வோடபோன் ஐடியா நிறுவனம் தெரிவித்தது. இந்த நிலையில், மொபைல்...

வோடபோன்- ஏர்டெல் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கடும் தடுமாற்றம்...

மூன்றே மாதங்களில் 50 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக வோடபோன் நிறுவனமும், 23 ஆயிரம் கோடி இழப்பை சந்தித்திருப்பதாக ஏர்டெல் நிறுவனமும் அறிவித்துள்ளன. புதிய தொலைத் தொடர்பு கொள்கையின்படி, தொலைத் தொடர்பு நிறுவனங்கள் தங்கள் வருவாயின் ஒரு பகுதியை மத்திய அரசுக்கு...

வோடஃபோன் ஐடியா திவால் ஆகும் நிலை?

மத்திய அரசு உதவி செய்யத் தவறினால், வோடஃபோன் ஐடியா நிறுவனம் திவால் ஆகும் நிலை ஏற்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. ஆதித்யா பிர்லா குழுமமும், இங்கிலாந்தின் வோடஃபோன் குழுமமும் இணைந்த கூட்டு முதலீட்டு நிறுவனம் வோடஃபோன் ஐடியா. இந்நிறுவனத்திற்கு 99 ஆயிரம் கோடி...

இந்திய சேவை விவகாரம்: வோடபோன் சிஇஓ அரசை வலியுறுத்துவதாகத் தகவல்

இந்தியாவில் வோடபோன் தனது சேவையை தொடர்ந்து வழங்கிட ஏதுவாக முதலீடு செய்ய வேண்டும் எனில், கட்டணத் தொகை பாக்கி விவகாரத்தில் தங்களுக்குத் தரப்படும் நெருக்கடியை தவிர்க்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் வோடபோன் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ரீட்...