​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

வடகொரியாவுக்கு பாதுகாப்பு உத்தரவாதம் அளிக்கப்பட வேண்டும் - புதின்

அணு ஆயுத சோதனைகளை கைவிட்டுள்ள வடகொரியாவுக்கு பாதுகாப்பு உத்தரவாதம் அளிக்கப்படவேண்டும் என்று ரஷ்ய அதிபர் புதின் வலியுறுத்தியுள்ளார். விளாடிவோஸ்டாக் ((Vladivostok)) நகரில் சீன அதிபர் ஜின்பிங் மற்றும் ஜாப்பான் பிரதமர் ஷின்சோ அபேவுடன் நிகழ்ச்சில் ஒன்றில் கலந்துகொண்ட அவர், வடகொரியாவிடம் ஆணு ஆயுத...

பேன் கேக் சமைத்த ரஷ்ய அதிபர் புதின் - சீன அதிபர் ஸீ ஜின் பிங்

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும், சீன அதிபர் ஸீ ஜின்பிங்கும் போட்டி போட்டுக் கொண்டு பேன்கேக் சமைக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன. ரஷ்யாவின் விலாடிபோஸ்டக் ((Vladivostok))-ல் சர்வதேச பொருளாதார மன்ற சந்திப்பு நடைபெற்றது. அதில் சீனாவைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழில் நிறுவனப் பிரதிநிதிகளுக்குத்...

புலிக்குட்டியும், நாய்க்குட்டியும் கொஞ்சி விளையாடும் காட்சிகளை கண்டு மகிழும் பார்வையாளர்கள்

ரஷ்யாவில் புலிக்குட்டியும், நாய்க்குட்டியும் கொஞ்சி விளையாடும் காட்சிகளை ஏராளமானோர் கண்டு ரசித்து வருகின்றனர். ரஷ்யாவில் உள்ள விளாடிவோஸ்டோக் (Vladivostok) எனும் உயிரியல் பூங்காவில் கூண்டு ஒன்றுக்குள் குட்டிப் புலியும்,  நாய்க்குட்டியும் கொஞ்சி விளையாடின. ஒன்றன் மீது ஒன்று உருண்டு, புரண்டும், வாலைப் பிடித்து...

கிம் ஜோங் உன் ரஷ்யாவுக்கு வருகை தர புதின் அழைப்பு

வடகொரிய அதிபர் கிம்ஜாங் உன் ரஷ்யாவுக்கு வருகை தர வேண்டும் என விளாடிமிர் புதின் அழைப்பு விடுத்துள்ளார். மாஸ்கோவுக்கு வருகை தந்த வடகொரியா பிரதிநிதி கிம் ஜோங் நாம் (Kim Yong Nam)மைச் சந்தித்துப் பேசிய ரஷ்ய அதிபர் புடின், ட்ரம்ப் -...

தாயை இழந்த சிறுத்தையுடன் நட்புறவு கொண்ட நாய்

தாயை இழந்த சிறுத்தைக் குட்டியை நாய் ஒன்று பரிவுடன் கவனித்து வரும் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. ரஷ்யாவின் விளாடிவோஸ்டாக் நகரில் உள்ள விலங்கியல் பூங்காவுக்கு தாயை இழந்த சிறுத்தை குட்டி ஒன்று கொண்டு வரப்பட்டது. அப்போது பூங்காவில் காவலுக்கு...