​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

பிரிட்டிஷ் ஏர்வேஸ் - விஸ்தாரா விமான சேவை நிறுவனங்கள் பயணிகளை பகிர்ந்துகொள்ள ஒப்பந்தம்

பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனமும் இந்தியாவின் விஸ்தாரா நிறுவனமும் பயணிகளை பகிர்ந்துகொள்ளும் வகையில் ஒப்பந்தமிட்டுள்ளன. பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம் லண்டனின் ஹீத்ரூ விமான நிலையத்தில் இருந்து டெல்லி, மும்பை, சென்னை, ஐதராபாத், பெங்களூரு நகரங்களுக்கு விமான சேவைகளை இயக்கி வருகிறது. விஸ்தாரா நிறுவனம் இந்த...

ஏர் விஸ்தாரா விமானத்தில் வழங்கப்பட்ட உணவில் கரப்பான் பூச்சி என புகார் - வாய்ப்பே இல்லை என ஏர் விஸ்தாரா நிராகரிப்பு

விமானத்தில் வழங்கப்பட்ட உணவில் கரப்பான் பூச்சி இருந்ததாக, பயணி அளித்த புகாரை ஏர் விஸ்தாரா நிறுவனம் நிராகரித்துள்ளது. ஏர் விஸ்தாரா விமானத்தில் தமக்கு வழங்கப்பட்ட உணவில் கரப்பான் பூச்சி இருந்ததாக, பயணி ஒருவர் டுவிட்டரில் புகார் தெரிவித்திருந்தார். அவரது இந்த புகாரை மறுத்துள்ள...

விமானத்தில் பணிப்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழில் அதிபர் கைது

விமானத்தில் பணிப்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தொழில் அதிபர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 24 ஆம் தேதி Vistara Air நிறுவனத் விமானமொன்று லக்னோவிலிருந்து டெல்லிக்குச் சென்றபோது புனேயைச் சேர்ந்த 62 வயது தொழிலதிபர் ஒருவர், விமான பணிப்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்....