​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

விராட் கோலியின் சவாலை ஏற்று உடற்பயிற்சி வீடியோவை வெளியிட்டார் பிரதமர் மோடி

விராட் கோலியின் சவாலை ஏற்று பிரதமர் மோடி தனது உடற்பயிற்சி வீடியோவை வெளியிட்டார். உடலைக் கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதன் அவசியத்தை வலியுறுத்தி தனது உடற்பயிற்சி வீடியோவை வெளியிட்ட மத்திய அமைச்சர் ராஜ்யவர்தன் ரதோர் உடற்பயிற்சி வீடியோக்களை வெளியிட விராட் கோலி உள்ளிட்டோருக்கு சவால்...

தாடியை காப்பீடு செய்தாரா விராட் கோலி?

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி தனது தாடியை காப்பீடு செய்துள்ளதாக கூறியுள்ள சக கிரிக்கெட் வீரரான லோகேஷ் ராகுல், தமது ட்விட்டர் பக்கத்தில் இது தொடர்பான வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அதில் விராட்கோலியின் தாடியை இருவர் அளவெடுப்பது போன்றும்...

டெல்லி அருங்காட்சியகத்தில் விராட்கோலியின் மெழுகுச்சிலை சேதம்

டெல்லியில் உள்ள மேடம் டுஸ்ஸாட் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்த இந்திய கிரிக்கெட் வீரர் விராட்கோலியின் மெழுகுச்சிலை சேதமடைந்ததால் தற்காலிகமாக அகற்றப்பட்டுள்ளது. புகழ்பெற்ற இந்த அருங்காட்சியகத்தில் கடந்த புதன் கிழமைதான் விராட் கோலியின் சிலை திறக்கப்பட்டது. ஆனால் அதற்குள்ளாகவே சிலையின் காதுபகுதியில் சிறிய சேதம் அடைந்துள்ளதால்...

பாலி உம்ரிகர் விருதுக்கு கிரிக்கெட் வீரர் விராட் கோலி தேர்வு

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான விராட் கோலி சிறந்த கிரிக்கெட் வீரருக்கான பாலி உம்ரிகர் விருதுக்கு தேர்வாகியுள்ளார். இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் சார்பில் வரும் 12ம் தேதி பெங்களூருவில் வருடாந்திர விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில் 2016-2017 மற்றும்...

மனைவி அனுஷ்கா சர்மாவுடன் இணைந்து விராட் கோலி உடற்பயிற்சி..! அனுஷ்கா சர்மாவுக்கு விராட் கோலி பாராட்டு

மனைவி அனுஷ்கா சர்மாவுடன் இணைந்து  உடற்பயிற்சி மேற்கொள்ளும் வீடியோவை விராட் கோலி வெளியிட்டுள்ளார்.  உடலைக் கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள உதவும் கார்டியோ உடற்பயிற்சியை தாம் செய்து முடித்த பின்னரும் கூட, மனைவி அனுஷ்கா சர்மா அதிகமாகச் செய்வதாக விராட் கோலி பாராட்டியுள்ளார். ...

டெல்லி அருங்காட்சியகத்தில் விராட் கோலியின் மெழுகு சிலை..!

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியின் மெழுகு சிலை டெல்லியில் உள்ள அருங்காட்சியகத்தில் திறந்து வைக்கப்பட்டது. விளையாட்டு, கலைத்துறை, அரசியல் போன்றவற்றில் சிறந்து விளங்கும் பிரபலங்களின் மெழுகு சிலைகளை அச்சு அசலாக வடிவமைத்து வைப்பதில் பெயர் பெற்றது மேடம் துசாட்ஸ் ((Madame...

அதிக ஊதியம் பெறும் விளையாட்டு வீரர்களுக்கான Forbes பட்டியலில் இடம்பெரும் விராட் கோலி

அதிக ஊதியம் பெறும் விளையாட்டு வீரர்களுக்கான ஃபோர்ப்ஸ் பட்டியலில் இந்திய கிரிக்கெட் அணி வீரர் விராட் கோலி இடம்பெற்றுள்ளார். 12 மாதங்களில் விளையாட்டு வீரர்கள் பெற்ற ஊதியத்தை கணக்கில் கொண்டு 2018ஆம் ஆண்டுக்கான ஃபோர்ப்ஸ் பட்டியல் தயாராகி உள்ளது. 100 இடங்களுக்கான இந்தப்...

விராட் கோலிக்கு ஓய்வு தேவை - அவர் எந்திரம் அல்ல : ரவிசாஸ்திரி

விராட் கோலிக்கு ஓய்வு தேவை என்றும் அவர் எந்திரம் அல்ல என்றும் இந்திய அணி பயிற்சியாளர் ரவிசாஸ்திரி தெரிவித்துள்ளார். கடந்த 17-ஆம் தேதி ஹைதரபாத் சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் போது அவர் கழுத்தில் காயம் அடைந்தார். இதையடுத்து அவர் ஓய்வு எடுக்க...

இங்கிலாந்து கவுண்ட்டி போட்டியில் விராட் கோலி விளையாட மாட்டார் - பிசிசிஐ அறிவிப்பு

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலிக்கு கழுத்தில் காயம் ஏற்பட்டுள்ளதால் இங்கிலாந்து கவுண்ட்டி சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் மாதம் நடைபெறும் இந்தப் போட்டியில் சர்ரே ((Surrey)) அணியில் விளையாடுவதற்காக அவர் ஒரு மாத காலத்துக்கு...

கிரிக்கெட் வாழ்வின் புகழ் வெளிச்சம் தமது குழந்தைகள் மீது விழக்கூடாது - விராட் கோலி

கிரிக்கெட் வாழ்வின் புகழ் வெளிச்சம் தமது குழந்தைகள் மீது விழக்கூடாது என இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு டிசம்பரில் விராட் கோலி - அனுஷ்கா சர்மா திருமணம் நடைபெற்றது. இதன் பின்னர் இருவரும் தங்களது தொழிலில் வழக்கம்...