​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

இணையத்தில் வைரலாகும் கோலியின் ஷாக் ரியாக்சன் புகைப்படம்

தென்னாப்பிரிக்காவுடனான போட்டியில் மில்லரின் ஒற்றை கை கேட்ச்சை பார்த்து வியந்த கோலியின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்தியா தென்னாப்பிரிக்கா இடையிலான இரண்டாவது டி-20 போட்டி மொஹாலியில் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பந்து...

இந்திய கேப்டனுக்கு வாழ்த்து தெரிவித்த பாகிஸ்தான் முன்னாள் கேப்டன்

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கு பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிடி வாழ்த்து தெரிவித்துள்ளார். தென்னாப்பிரிக்கா இந்தியா இடையிலான இரண்டாவது டி-20 போட்டி மொஹாலியில் நேற்று நடைபெற்றது. இதில் இந்திய அணி ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில்...

தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி..

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. மொகாலியில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வுசெய்தது. இதையடுத்து முதலில் களம் இறங்கிய தென்னாப்பிரிக்க அணியின் குவிண்டன்...

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இந்திய அணி அறிவிப்பு! KL ராகுல் நீக்கம்...

தென்னாப்பிரிக்காவுடனான டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்கா அணி, மூன்று டி-20 போட்டிகள் மற்றும் மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. டி-20 போட்டிக்கான இந்திய அணி முன்னதாகவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது டெஸ்ட் போட்டிக்கான அணி...

தோனியை முந்தி விராட் கோலி சாதனை..!

அதிக கிரிக்கெட் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளை வென்று கொடுத்த இந்திய அணியின் கேப்டன் என்ற பெருமையை தோனியிடம் இருந்து விராட் கோலி கைப்பற்றினார். மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இரு டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி எளிதாக வென்று தொடரைக் கைப்பற்றியது. இதன் மூலம்...

இந்தியாவிற்கு அதிக டெஸ்ட் வெற்றிகள் தேடித்தந்த கேப்டன்

இந்திய கிரிக்கெட் அணிக்கு டெஸ்ட் போட்டிகளில் அதிக வெற்றிகளைப் பெற்றுத்தந்த கேப்டன் எனும் எம்.எஸ். தோனியின் சாதனையை விராட் கோலி சமன் செய்து அசத்தியுள்ளார். ஆண்டிகுவாவில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் 318 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி...

எனது தந்தை காலமான போது நேரில் வந்தார் அருண் ஜேட்லி - விராட் கோலி

மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜேட்லிக்கு இரங்கல் தெரிவித்துள்ள இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி உருக்கமான சம்பவம் ஒன்றை நினைவு கூர்ந்துள்ளார். எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி காலமான அருண் ஜேட்லி, வழக்கறிஞர், அரசியல்வாதி என்பதையும் தாண்டி பிசிசிஐயின்...

சிறப்பான ஆட்டத்தால் கேப்டனின் நம்பிக்கையை காப்பாற்றிவிட்டேன்- ஜடேஜா

இந்திய அணியின் கேப்டன் தன் மீது வைத்திருந்த நம்பிக்கையை காப்பாற்றி விட்டதாக ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா தெரிவித்துள்ளார். ஆண்டிகுவாவில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாள் ஆட்டத்தில் இந்திய அணி இக்கட்டான நிலையில் இருந்த போது, களமிறங்கிய...

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய “டெஸ்ட் சீருடை” அறிமுகம்

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டித் தொடரில் இந்திய அணி பங்கேற்கவுள்ள நிலையில், இந்திய வீரர்களின் புதிய டெஸ்ட் சீருடை புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இரு அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் கிரிக்கெட் தொடர், மேற்கிந்திய தீவுகளில் உள்ள ஆண்டிகுவாவில் நாளை தொடங்கவுள்ளது. இந்நிலையில்,...

விராட் கோலியிடம் மன்னிப்பு கேட்ட டேல் ஸ்டெயின்

இந்திய அணியை தென் ஆப்பிரிக்க அணியின் பயிற்சியாளர்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என்றும் அதற்கு கோலியிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் டேல் ஸ்டெயின் டிவிட்டரில் தெரிவித்துள்ளார். காயம் காரணமாக அவதிப்பட்டு வந்த தென் ஆப்ரிக்க வீரர் டேல் ஸ்டெயின் அவற்றில் இருந்து மீண்டு வந்துள்ள நிலையில்,...