​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

பம்பையில் வாகனங்களை சேதப்படுத்திய போலீசார்

சபரிமலையில் தொடரும் போராட்டங்களுக்கிடையே போலீசார் வாகனங்களை தாக்கி சேதப்படுத்திய காட்சிகள் வெளியாகியுள்ளன. போராட்டங்களை அடுத்து பம்பை, நிலக்கல் சன்னிதானம் உள்ளிட்ட இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் சபரிமலையில் பல்வேறு இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் நேற்று பக்தர்களுடன் ஏற்பட்ட மோதலை...

வன்முறையை கண்டித்து பதிவிடும் ராகுல்காந்திக்கு வெட்கமில்லையா? - விஜய் ரூபானி

உத்தரப்பிரதேசம், பீகாரைச் சேர்ந்த தொழிலாளர்கள் மீது குஜராத்தில் தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரத்தில், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்திக்கு குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானி கண்டனம் தெரிவித்துள்ளார். குஜராத்தின் சபர்கந்தா மாவட்டத்தில் 14 மாத பெண் குழந்தையை பீகாரைச் சேர்ந்த தொழிலாளி பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கியதாக...

கோவில் விழாவில் இருதரப்பினரிடையே மோதல்-வன்முறை

அருப்புக் கோட்டை அருகே தொப்பலாக்கரை கிராமம் கோவில் விழாவில் நிகழ்ந்த வன்முறைகள் தொடர்பாக 38 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தொப்பலாக்கரை இறைஞ்சி முத்தம்மன் கோவிலில் உரிமை கொண்டாடுவது தொடர்பாக பல மாதங்களாக இருதரப்பினரிடையே தகராறு நீடித்து வந்தது. புரட்டாசி மாத பொங்கல்விழாவில்...

தனுஸ்ரீ தத்தாவை பிக்பாஸ் நிகழ்ச்சியில் அனுமதிக்கக் கூடாது நவநிர்மாண் சேனா அமைப்பினர் என எச்சரிக்கை

பிக்பாஸ் அரங்குக்குள் தனுஸ்ரீ தத்தாவை அனுமதிக்கக் கூடாது என எச்சரித்து நிகழ்ச்சி தயாரிப்பாளர்களுக்கு மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா அமைப்பினர் நோட்டீஸ் கொடுத்துள்ளனர். நடிகர் நானா படேகர் தனக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாக நடிகை தனுஸ்ரீ தத்தா தெரிவித்தார். நானா படேகரின் தூண்டுதலின்பேரில் மகாராஷ்டிர...

தொண்டர்களின் வன்முறைகளால் ஏற்படும் சேதங்களுக்கு தலைவர்கள் தான் வழக்குகளை எதிர்கொள்ள வேண்டும் - உச்சநீதிமன்றம்

தொண்டர்களின் வன்முறைகளால் ஏற்படும் சேதங்களுக்கு தலைவர்கள்தான் குற்றவியல் வழக்குகளை எதிர்கொள்ள வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான வழக்கொன்றில் கலாச்சார நிகழ்ச்சிகள், திரைப்படங்கள், கருத்துக்கள் உள்ளிட்டவற்றுக்கு எதிரான போராட்டங்களின் போது, கட்சிகள் மற்றும் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கலவரங்களில் ஈடுபட்டு பொது மற்றும்...

பாஜக அழைப்பு விடுத்துள்ள பந்த் - ஒரு சில இடங்களில் வன்முறை

மேற்கு வங்க மாநிலத்தில் பா.ஜ.க. பந்த்துக்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில் ஒரு சில இடங்களில் வன்முறை வெடித்தது. அண்மையில் தீனஜ்பூர் மாவட்டம் இஸ்லாம்பூரில் மாணவர் போராட்டத்தின் போது போலீசாருடன் நடைபெற்ற மோதலில் 2 மாணவர்கள் கொல்லப்பட்டனர். இதனை கண்டித்து பா.ஜ.க. சார்பில் முழு...

கும்பல் வன்முறைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் ஏழு நாட்கள் கெடு

கும்பல் வன்முறைகள் குறித்து மாநில அரசுகள் அறிக்கை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் ஏழு நாட்கள் கெடு விதித்துள்ளது. கடந்த ஜூலை 17ம் தேதி மாநில அரசுகள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை வழங்கி உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை குறித்து தமிழ்நாடு உள்பட 19...

மாட்டிறைச்சி தடை, கும்பல் வன்முறையால் சுற்றுலாத் தொழில் பாதிக்காது - அல்போன்ஸ்

கும்பல் சேர்த்து அப்பாவிகளை அடித்துக் கொல்லும் நிகழ்வுகள், பாலியல் வன்முறை, மாட்டிறைச்சி தடை போன்றவற்றால், நாட்டுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறையாது என மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் கே.ஜே.அல்ஃபோன்ஸ் ((K J Alphons)) கூறியுள்ளார். சீன சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் திட்டத்தின்...

கன்வாரியா புனித யாத்திரையில் பக்தர்களின் வன்முறைகளை வன்முறையை ஒடுக்க கடும் நடவடிக்கை தேவை - உச்சநீதிமன்றம்

வடமாநிலங்களில் கன்வாரியா புனித யாத்திரை மேற்கொள்ளும் பக்தர்களின் வன்முறைகளை தடுக்க கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. டெல்லி, உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட் உள்ளிட்ட வட மாநிலங்களில் சிராவண மாதத்தை முன்னிட்டு மக்கள் கன்வாரியா யாத்திரை என்ற பெயரில் புனித...

மும்பை மாநகராட்சி டி வார்டு அலுவலகத்தில் வன்முறை

மும்பை மாநகராட்சி டி வார்டு அலுவலகத்தில் சிவசேனா, எம்என்எஸ் கட்சியினர் வன்முறையில் ஈடுபட்டதுடன் உதவி ஆணையர் இருக்கைக்கு மாலை அணிவித்தனர். விநாயகர் சதுர்த்தி விழா முன்னேற்பாடுகள் குறித்து மும்பை மாநகராட்சி டி வார்டு அலுவலகத்தில் அதிகாரிகள், விழாக் குழுவினர் பங்கேற்ற கூட்டம் நடைபெற்றது....