​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு ஆங்காங்கே நீர்நிலைகளில் கரைப்பு

விநாயகர் சதுர்த்தியையொட்டி வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு ஆங்காங்கே நீர்நிலைகளில் கரைக்கப்பட்டன. திருச்சியின் பல்வேறு பகுதிகளில் வைக்கப்பட்ட 267 விநாயகர் சிலைகள் பலத்த பாதுகாப்புடன் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு, சிந்தாமணி அருகே காவிரி ஆற்றில் கரைக்கப்பட்டன. திருச்சி மாவட்டத்தில் ஆயிரத்து 300...

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்கள்..!

தேனி மாவட்டம் முழுவதும் பல்வேறு வடிவங்களில் அமைக்கப்பட்டிருந்த 70 விநாயகர் சிலைகள் நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு வராக நதியில் கரைக்கப்பட்டன.   நாகை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்காவில் பல்வேறு இடங்களில் வைத்து பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்லமாக...

நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் விநாயகர் சிலை ஊர்வலத்தின்போது, இருதரப்பினர் இடையே மோதல்

நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் விநாயகர் சிலை ஊர்வலத்தின்போது, இருதரப்புக்கு இடையே ஏற்பட்ட மோதலில், இருசக்கர வாகனங்களும், நான்கு சக்கர வாகனங்களும் சேதப்படுத்தப்பட்டன. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, செங்கோட்டையில் நேற்று இரவு விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெற்றது. மேலூர் பகுதியில் விநாயகர் சிலை ஊர்வலம்...

மும்பையில் 70 கிலோ தங்கம் உள்ளிட்ட ஆபரணங்களுடன் விநாயகர் சிலை

மும்பையில் 70 கிலோ தங்கம் உள்ளிட்ட நகைகள் அணிவிக்கப்பட்டிருக்கும் பிரம்மாண்ட விநாயகர் சிலை 264 கோடி ரூபாய்க்கு காப்பீடு செய்யப்பட்டுள்ளது. மும்பையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நிறுவப்படும் விநாயகர் சிலைகள்'மண்டல்' எனப்படும் வழிபாட்டுக் குழுக்களால் பராமரிக்கப் படுகின்றன. 'கௌட் சரஸ்வத் பிரம்மன் என்ற...

சென்னை குரோம்பேட்டையில் 10,000 விநாயகர் சிலைகள் அணிவகுக்கும் கண்காட்சி

சென்னை குரோம்பேட்டை அருகே விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 10 ஆயிரம் விநாயகர் சிலைகள் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளன. சிட்லப்பாகத்தில் அமைந்துள்ள இந்தக் கண்காட்சியில், கண்ணாடி, களிமண் மற்றும் பல்வேறு வகை கற்களால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் இடம்பெற்றுள்ளன. தும்பிக்கையை உயர்த்தி ஆசிர்வதிக்கும் 12 அடி உயர...

விநாயகர் சதுர்த்தியையொட்டி களைகட்டிய விநாயகர் சிலைகள் விற்பனை

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னை எழும்பூரை அடுத்த கொசப்பேட்டையில் விநாயகர் சிலைகள் விற்பனை களை கட்டியுள்ளது. கொசப்பேட்டையில் வீடுகளில் செய்யப்பட்ட அரையடி முதல் 5 அடி வரை உயரமுள்ள கலைநயம் மிக்க விநாயகர் சிலைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. இவை 35 ரூபாய் முதல்...

விநாயகர் சிலைகள் வைப்பதற்கு தமிழக அரசு கட்டுப்பாடுகள்..!

சென்னையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 2,500 சிலைகள் வைக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக சென்னை பெருநகர காவல் துறை தெரிவித்துள்ளது.  விநாயகர் சதுர்த்தி பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு விநாயகர் சிலைகள் வைப்பதற்கு தமிழக அரசு விதிமுறைகளை வகுத்துள்ளது. அதன்படி, பிரதிஷ்டை செய்யப்படும் விநாயகர் சிலைகள்...

விநாயகர் சிலைகளுக்கு ஒற்றைச் சாளர முறைப்படி அனுமதி..! சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம்

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலைகள் அமைக்க ஒற்றைச் சாளர முறைப்படி அனுமதி அளிக்கப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. விநாயகர் சிலைகள் அமைக்க உள்ளாட்சி அமைப்புகள், தீயணைப்புத்துறை, மின்சார வாரியம், மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆகியவற்றின் அனுமதியை பெறுதல்...