​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

அதிமுக ஆட்சியில் வேலை வாய்ப்புகள் பெருகவில்லை என மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

அ.தி.மு.க. ஆட்சியில் வேலை வாய்ப்புகள் பெருகவில்லை என எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டி இருக்கிறார்.  விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் புகழேந்தியை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நல்லாப்பாளையம், கடையம்,பணமலை, சங்கீதமங்கலம் உள்ளிட்ட கிராமத்தில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது...

அரசுப் பேருந்தில் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதியில் திண்ணைப் பிரச்சாரத்தில் ஈடுபட்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அரசுப் பேருந்தில் மக்களை சந்தித்து வாக்குசேகரித்தார்.  தமிழகத்தில் நெல்லை மாவட்டம் நாங்குநேரி மற்றும் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் வரும் 21ஆம் தேதி அன்று சட்டப்பேரவை இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது....

அங்கன்வாடி ஊழியர் வீட்டில் செல்ஃபோன், ரூ 16,000 திருட்டு

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் சுற்றுவட்டார கிராமங்களில் செல்ஃபோன் திருடிவிட்டு, பணம் கொடுத்தால் திருப்பிக் கொடுப்பதாக பேரம் பேசும் திருடனை போலீசார் தேடி வருகின்றனர். அண்டப்பட்டு கிராமத்தில் அங்கன்வாடி ஊழியரான நளினி என்பவர் வீட்டில் 16 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணம் மற்றும்...

குளம் காணாமல் போனதாக தொடரப்பட்ட வழக்கில் உத்தரவு

விழுப்புரம் மாவட்டத்தில் குளம் காணாமல் போனதாக தொடரப்பட்ட வழக்கில், அனைத்து ஆவணங்களுடன் அதிகாரிகள் ஆஜராக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் தாலுகா வெள்ளிமேடுபேட்டை கிராமத்தில் 200 ஆண்டுகளுக்கு மேலாக இருந்துவந்த கோமுட்டிகுளம் என்ற குளத்தை கட்டிட கழிவுகளைக் கொண்டு,...

வெடிவிபத்தில் சிதறிய வாகனம்-3 பேர் பலி...

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே பட்டாசு ஏற்றிச் சென்ற சரக்கு வாகனம் வெடித்துச் சிதறியதில், மூன்று பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். 9 பேர் தீக்காயங்களுடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  திண்டிவனத்தில் இருந்து சென்னை - திருவண்ணாமலை நெடுஞ்சாலையில் சென்ற...

“இங்க்குபேட்டரில்” வைக்கப்பட்டிருந்த குழந்தையை எறும்புகள் கடித்ததாகப் புகார்

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் இங்க்குபேட்டரில் வைக்கப்பட்டிருந்த பச்சிளம் குழந்தையை எறும்புகள் கடித்ததாகக் கூறி உறவினர்கள் தகராறில் ஈடுபட்டனர். கடுவனூரைச் சேர்ந்த வாசுதேவன் - அலமேலு தம்பதியருக்கு 18ஆம் தேதி வீட்டிலேயே ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தை எடை குறைவாக இருந்ததாகக்...

சிவப்பா இருக்குறவன் பொய் சொல்லமட்டானா ? போலீசுக்கு சவால் விடும் களவானிகள்

தமிழகத்தில் கடந்த  ஒரு வாரகாலமாக முகாமிட்டு 20 க்கும் மேற்பட்ட கடைகளில் நூதன முறையில் பகல் கொள்ளையில் ஈடுபட்டு வரும் வெள்ளைக்கார ஜோடி ஒரே நாளில் விழுப்புரத்தில் மூன்று இடங்களில் கைவரிசை காட்டியுள்ளது. காவல்துறையினருக்கு சவால்விட்டு கொள்ளையடிக்கும் இந்த ஜோடியை பிடிக்க...

இரவு முழுவதும் மழை

தமிழகத்தில் விழுப்புரம்,திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இரவு முழுவதும் மழை பெய்த தால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது. திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு,  வந்தவாசி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நேற்றிரவு சுமார் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக பலத்த மழை பெய்தது.   விழுப்புரம் மாவட்டம்...

கோவில் திருவிழா ஊர்வலத்தின் போது இருதரப்பினரிடையே மோதல்

விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே கோவில் திருவிழாவின் போது இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக 15 பேர் கைது செய்யப்பட்டனர். மயிலம் அடுத்த பொம்பூரில் நேற்று முத்து மாரியம்மன் கோவில் திருவிழா ஊர்வலத்தின் போது இரு தரப்பினரிடையே மோதல் மூண்டது. அப்போது...

சாப்பாட்டுக்கு காசு கேட்பதா ? அரசியல் பிரமுகர் ஆவேசம்..! போதையில் ரகளை

விழுப்புரத்தில் உள்ள உணவகம் ஒன்றில்  சாப்பிட்ட அரசியல் கட்சியின் நகர செயலாளர் ஒருவர் போதையில் பணம் கொடுக்க மறுத்து ரகளையில் ஈடுபட்ட காட்சிகள் வெளியாகி உள்ளது. ஓட்டலில் சாப்பிட்டு விட்டு ரகளை செய்து பில் கொடுக்காமல் செல்லும் கவுண்டமணி - சத்யராஜ் சினிமா...