​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

2ம் நிலை மருத்துவமனைகளில் 1,100 மருத்துவர்கள் நியமனம்

தமிழகத்தில் 2ம் நிலை மருத்துவமனைகளில் 1,100 மருத்துவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுதுறை அமைச்சர் விஜயபாஸ்கர், செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ...

டெங்கு பாதிப்பை வைத்து ஸ்டாலின் அரசியல் செய்வதாக அமைச்சர் குற்றச்சாட்டு

தமிழகத்தில் தற்போதுவரை 210 பேர் டெங்கு காய்ச்சல் பாதிப்புடன் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் நடப்பாண்டு தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு  மூன்று மடங்கு குறைவாக உள்ளதாக...

டெங்கு பாதிப்பால் தமிழகத்தில் உயிரிழப்புகள் இல்லை - அமைச்சர் விஜயபாஸ்கர்

அண்டை மாநிலங்களான ஆந்திரா, கேளராவில் டெங்கு பாதிப்பால் உயிரிழப்புகள் ஏற்பட்டிருந்தாலும், தமிழகத்தில் சிறப்பான சிகிச்சையால் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் உயிரிழப்புகள் ஏற்படவில்லையென சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிபள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இருதய உள்ளூடுருவி ஆய்வகம் மற்றும் சிகிச்சைப்பிரிவு மையங்களை...

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பை போக்க தீவிர நடவடிக்கை

 உள்ளாட்சித் துறையும், சுகாதாரத் துறையும் இணைந்து டெங்கு ஒழிப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் கூடுதல் மகளிர் நீதிமன்றம்  மற்றும் எஸ்.சி, எஸ்.எடி வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற கட்டிடங்கள் திறப்பு...

டெங்கு - அச்சம் வேண்டாம், அலட்சியமும் வேண்டாம்

டெங்கு காய்ச்சல் குறித்து யாரும் அச்சப் படவும்வேண்டாம், அதேசமயம் அலட்சியமாகவும் இருக்க வேண்டாம் என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார். காஞ்சிபுரம் அருகே ஏனாத்தூர் கோனேரிக்குப்பம் கிராமத்தில் 15 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள சங்கரா பல்நோக்கு மருத்துவமனையை ஆளுநர் பன்வாரிலால்...

பேறுகால தாய்-சேய் இறப்பு விகிதத்தை குறைக்க நடவடிக்கை - அமைச்சர் விஜயபாஸ்கர்

தமிழகத்தில்,பேறுகால தாய்-சேய் இறப்பு விகிதத்தை குறைக்கும் முயற்சியாக சிங்கப்பூரைச் சேர்ந்த குழு ஒன்று, தமிழக அரசு மருத்துவமனைகளில் இரண்டாம் கட்டமாக அறிவுரைகள் வழங்கவுள்ளதாக சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சென்னை டி.எம்.எஸ் வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், கடந்த 2016ஆம் ஆண்டு...

கரூர் பகுதியில் 10 ஆண்டுக்கு குடிநீர் பிரச்சினையே ஏற்படாது- அமைச்சர் M.R.விஜயபாஸ்கர்

கரூர் பகுதியில் தரமான மோட்டார்கள் அமைத்து 10 ஆண்டுகாலத்திற்கு குடிநீர் பிரச்சினை வர வாய்ப்பு இல்லாத நிலையை ஏற்படுத்தியுள்ளதாக போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். கரூர் அருகே மின்னாம்பள்ளி, சோமூர், நெரூர், வாங்கல் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 1 கோடியே 64...

குழந்தைகளுக்கு காய்ச்சல் வந்தால் உடனடியாக அரசு மருத்துவமனைகளை நாட வேண்டும்

குழந்தைகளுக்கு காய்ச்சல் வந்தால் உடனடியாக அரசு மருத்துவமனைகளை நாடுமாறு கூறியுள்ள சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தாமதமாக அரசு மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளை குணப்படுத்துவது மட்டுமே சவாலான காரியமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.  சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் காய்ச்சல் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளை சுகாதாரத்துறை...

மத்திய இணையமைச்சர் அஸ்வினி குமார் சொளபேயுடன் சந்திப்பு

டெல்லியில் மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர் அஸ்வினி குமார் சவுபேயை, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சந்தித்துப் பேசினார். தமிழகத்தில் ராமநாதபுரம், விருதுநகர், நீலகிரி, திண்டுக்கல், நாமக்கல் மற்றும் திருப்பூர் ஆகிய இடங்களில் மருத்துவக் கல்லூரிகள் அமைக்க திட்டமிடப்பட்டு, மத்திய அரசிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது. இது...

மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தனுடன் தமிழக அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நேரில் சந்திப்பு

தமிழகத்தில் புதிய மருத்துவக் கல்லூரி தொடங்குவது தொடர்பாக, மத்திய அமைச்சர் ஹர்ஷ வர்தனை சந்தித்து, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கோரிக்கை விடுத்தார். அரசு முறை பயணமாக டெல்லி சென்றுள்ள தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை...