​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் - விஜய் சேதுபதி

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை தமிழக அரசு விடுதலை செய்ய வேண்டும் என்று நடிகர் விஜய்சேதுபதி கோரிக்கை விடுத்துள்ளார். சென்னை போயஸ் கார்டனில் திருநங்கைகள் குறித்த 3 நாள் புகைப்படக் கண்காட்சியை அவர் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களுடன் பேசிய விஜய்சேதுபதி,...

மணிரத்னம் இயக்கத்தில் செக்கச் சிவந்த வானம் படத்தின் டிரைலர் வெளியாகியது

மணிரத்னம் இயக்கத்தில் அரவிந்த்சாமி, சிம்பு, விஜய் சேதுபதி, அருண் விஜய் ஆகியோர் நடித்துள்ள செக்கச் சிவந்த வானம் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. ஜோதிகா, அதிதி ராவ், ஐஸ்வர்யா ராஜேஷ், பிரகாஷ் ராஜ், தியாகராஜன் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படத்தில் அரவிந்த் சாமி, சிம்பு,...

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளத்துக்கு நடிகர்கள் நிதியுதவி

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலத்துக்கு நடிகர் விஜய் சேதுபதி 25லட்ச ரூபாயும், நடிகை நயன்தாரா பத்து லட்ச ரூபாயும் நிதியுதவி வழங்கியுள்ளனர். கேரள மாநிலத்தில் வரலாறு காணாத அளவு பெருமழை பெய்து வெள்ளத்தால் பேரழிவு ஏற்பட்டுள்ளது. கேரளத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சீரமைப்பு...

96 படத்தின் First Look போஸ்டர் வெளியீடு - புகைப்படம் உள்ளே

விஜய்சேதுபதி – திரிஷா முதல்முறையாக ஜோடியாக நடிக்கும் திரைப்படம் ‘ 96 ‘. இந்த படத்தை பிரேம்குமார் இயக்குகிறார். இவர் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர். இந்த படத்தில் விஜய்சேதுபதி 16 வயது, 36 வயது மற்றும் 96...

திரிஷாவின் 15 ஆண்டு வெற்றி ரகசியம்..!

விஜய்சேதுபதி – திரிஷா முதல்முறையாக ஜோடியாக நடிக்கும் திரைப்படம் ‘ 96 ‘. இந்த படத்தை பிரேம்குமார் இயக்குகிறார். இவர் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர். இந்த படத்தில் விஜய்சேதுபதி 16 வயது, 36 வயது மற்றும்...

ரஜினிக்கு வில்லனாகும் விஜய் சேதுபதி ?

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகும் ரஜினி படத்தில் விஜய் சேதுபதி நடிக்க உள்ளார்.  காலாவை தொடர்ந்து ரஜினி கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்திற்கு அனிருத் இசை அமைக்க உள்ளார். இந்த ரஜினி படத்தில் நடிக்க...