​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

விஜய் மல்லையாவின் 2 ஹெலிகாப்டர்கள் ரூ.8.75 கோடிக்கு ஏலம்

விஜய் மல்லையா தனிப் பயன்பாட்டுக்கு வைத்திருந்த 2 ஹெலிகாப்டர்கள், 8 கோடியே 75 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போயுள்ளன. மும்பையின் ஜூகு விமான நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த, 5 இருக்கைகள் கொண்ட, ஏர்பஸ் ஈரோகாப்டர் பி155 ((Airbus Eurocopter B155 choppers)) ரகத்தை சேர்ந்த...

விஜய்மல்லையா நாட்டை விட்டுத் தப்பிச் சென்றதன் பின்னணியில் பிரதமர் நரேந்திரமோடி உள்ளார் - ராகுல் காந்தி குற்றச்சாட்டு

விஜய்மல்லையா நாட்டை விட்டுத் தப்பிச் சென்றதன் பின்னணியில் பிரதமர் நரேந்திரமோடி உள்ளதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். அவர் தனது டிவிட்டர் பதிவில் விஜய் மல்லையாவுக்கு எதிரான லுக் அவுட் நோட்டீசை சி.பி.ஐ. மாற்றி வெளியிட்டு அவர் தப்பிக்க உதவி செய்ததாக...

மல்லையா வெளிநாடு செல்லும் முன்னரே SBI வங்கியை எச்சரித்தேன் - உச்சநீதிமன்ற வழக்கறிஞர் தகவல்

தொழிலதிபர் மல்லையா நாட்டை விட்டு தப்பிச் செல்வதற்கு 4 நாட்களுக்கு முன்னர், எஸ்.பி.ஐ. வங்கி நிர்வாகத்திடம் அது குறித்து தெரிவித்ததாக, உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே தெரிவித்துள்ளார். எஸ்.பி.ஐ. உள்ளிட்ட வங்கிகளில் 9 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு கடன்பெற்ற மல்லையா,...

ராகுல் லண்டன் போய்வந்த பிறகே ஜேட்லி பற்றி மல்லையா பேச்சு - பாஜக சந்தேகம்

ராகுல்காந்தி லண்டன் சென்று வந்த பிறகே, அருண்ஜேட்லியை சந்தித்ததாக  மல்லையா கூறியதால், ராகுலும் மல்லையாவும் கூட்டு வைத்துக் கொண்டு செயல்படுகின்றனரா என பாஜக கேள்வி எழுப்பியுள்ளது.  மல்லையா விவகாரம் பற்றிய கேள்விக்கு பதிலளித்த மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், 1947ஆம் ஆண்டில் இருந்து...

ஜேட்லியுடன் முறைப்படியான சந்திப்பு ஏதும் நடைபெறவில்லை - மல்லையா

மத்திய நிதியமைச்சர் அருண்ஜேட்லியின் விளக்கத்தை தொடர்ந்து, அவருடன் முறைப்படியான சந்திப்பு ஏதும் நடைபெறவில்லை என விஜய் மல்லையா பல்டி அடித்துள்ளார்.  நாட்டில் இருந்து புறப்படும் முன் நிதியமைச்சர் அருண் ஜேட்லியை சந்தித்ததாகவும், கடனை திருப்பி செலுத்துவது குறித்து பேசியதாகவும் மல்லையா நேற்று லண்டனில்...

அருண்ஜேட்லியை சந்திதேன் என விஜய் மல்லையா பேட்டி; அடிப்படையற்ற பொய்யான தகவல் என அருண்ஜேட்லி மறுப்பு

தொழிலதிபர் விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு திருப்பி அனுப்புவது குறித்த வழக்கில் டிசம்பர் மாதம் 10-ஆம் தேதி தீர்ப்பு அளிக்கப்படுமென லண்டன் நீதிமன்றம் கூறியுள்ளது. இதனிடையே கடனை திருப்பி செலுத்துவது குறித்து மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லியிடம் பேசியதாக விஜய் மல்லையா கூறியுள்ளார்....

சட்டத்தை மீறுபவர்களுக்கு எங்கள் நீதித்துறை புகலிடம் அளிக்காது - பிரிட்டன் அமைச்சர்

சட்டத்தை மீறுபவர்களுக்கு பிரிட்டன் நீதித்துறை புகலிடம் அளிக்காது என்று அந்நாட்டு அமைச்சர் கிரஹாம் ஸ்டூவர்ட் ((Graham Stuart)) தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம் விஜய்மல்லையாவை நாடுகடத்த இந்தியாவுக்கு பிரிட்டன் எப்படி உதவப் போகிறது என கேள்வி எழுப்பப்பட்டது. பிரிட்டன் உலகின் மரியாதைக்குரிய சட்ட...

அமலாக்கத்துறை அனுப்பிய நோட்டீசுக்கு விஜய்மல்லையா பதில் மனு தாக்கல் செய்ய 3 வார கால அவகாசம்

அமலாக்கத்துறை அனுப்பிய நோட்டீசுக்கு பதிலளிக்க விஜய்மல்லையாவுக்கு 3 வார கால அவகாசம் வழங்கி மும்பை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 9 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வங்கி கடன் ஏய்ப்பு புகாரில் சிக்கி லண்டன் தப்பி சென்ற விஜய்மல்லையாவை, புதிய சட்டத்தின்படி தேடப்படும்...

விஜய் மல்லையாவை அடைக்க இருக்கும் சிறையின் வீடியோ லண்டன் நீதிமன்றத்தில் தாக்கல்

மோசடி வழக்கில் சிக்கியுள்ள தொழிலதிபர் விஜய் மல்லையாவை நாடு கடத்தும் பட்சத்தில், அவர் அடைக்கப்பட உள்ள சிறையின் வீடியோ இங்கிலாந்து நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. வங்கி கடன் மோசடி வழக்கில் தேடப்படும் குற்றவாளியான விஜய் மல்லையா மீதான வழக்கில், அவரை நாடுகடத்தும் பட்சத்தில் மும்பை...

விஜய் மல்லையாவை நாடு கடத்த உத்தரவிடக் கோரும் வழக்கில் இறுதி விசாரணை தொடக்கம்..! செப்டம்பரில் தீர்ப்பு ?

விஜய் மல்லையாவை அடைக்கவுள்ளதாக கூறப்படும் மும்பை ஆர்தர் ((Arthur)) சாலை சிறையின் வீடியோவை சமர்ப்பிக்குமாறு இந்திய அரசுக்கு லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பொதுத்துறை வங்கிகளில் 9 ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்ற விஜய் மல்லையா, கடனை திருப்பிச் செலுத்தாமல் லண்டனில் தஞ்சம்...