​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

வண்டுமுருகன் பாணியில் சவால்...! சட்டையை கிழித்த சிறுத்தைகள்...! பத்திரிக்கை அதிபருக்கு அடி உதை

இந்து மத கடவுள்களை திருமாவளவன் விமர்சித்ததாக கூறி பேஸ்புக்கில் திருமாவளவனை கடுமையான வார்த்தைகளில் விமர்சித்து பதிவிட்டதாக கூறி மாத இதழ் ஆசிரியரை , தேடிச்சென்று விடுதலை சிறுத்தை கட்சியினர் அடித்து உதைத்த சம்பவம் வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டையில் அரங்கேறி உள்ளது. சினிமா காமெடி...

தலை சிதைக்கப்பட்ட நிலையில் கிடந்த ஆண் சடலம்

சென்னை பனையூரில் தொழில் அதிபர் வீட்டில் சொகுசு காரில் பதுக்கி வைத்திருந்த 1கோடியே 30 லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்த வழக்கில் கைதான விடுதலை சிறுத்தை பிரமுகர் தலை சிதைத்து கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அடுத்த...

நீட் தேர்வில் மத்திய தொகுப்பு ஒதுக்கீட்டை ரத்து செய்யப்பட வேண்டும் - தொல்.திருமாவளவன்

நீட் தேர்வில் மத்திய தொகுப்பு ஒதுக்கீட்டை ரத்து செய்யப்பட வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிதி ஒதுக்கீடு செய்ய மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமனை சந்தித்து வலியுறுத்த உள்ளதாகத்...

திருமாவளவன் மீது 2 பிரிவுகளில் போலீசார் வழக்கு

மகாத்மா காந்தி குறித்து சர்ச்சைக்குரியவகையில் பேசியதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த மே மாதம் 18-ஆம் தேதி அசோக் நகரில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைமை அலுவலகத்தில் முள்ளிவாய்க்கால் 10-ஆம் ஆண்டு நினைவு...

கூடங்குளத்தில் அணுக்கழிவு மையத்தை அமைக்கக்கூடாது

கூடங்குளம் அணுஉலை வளாகத்திற்குள் அணுக் கழிவு மையத்தை அமைக்கக் கூடாது என விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் உயர்நிலைக்குழு கூட்டம் பெரம்பலூரில் நேற்று நடந்தது. இக்கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அணுஉலை வளாகத்திற்குள் அணு...

சந்தானம் போஸ்டர் “டகால்டி” யார் ..! வறுத்தெடுக்கும் வன்னி அரசு

சர்க்கார் படத்தில்  நடிகர் விஜய் புகைபிடிப்பது போன்ற போஸ்டருக்கு எதிர்ப்பு தெரிவித்த பாமகவின் அன்புமணிராமதாஸ்,  டகால்டி பட போஸ்டரில் நடிகர் சந்தானம் புகைபிடிப்பது போல நடித்ததற்கு எதிர்ப்பு தெரிவிப்பாரா ? என்று விடுதலை சிறுத்தை கட்சியின் வன்னியரசு கேள்வி எழுப்பி உள்ளார். பாபா...

எச்.ராஜா உருவபொம்மையை எடுத்துக்கொண்டு ஓடிய போலீசார்

திருச்சியில் எச்.ராஜா உருவபொம்மையை எரிக்க முயன்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினருக்கும் போலீசாருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மத்திய பேருந்து நிலையம் பெரியார் சிலை அருகே திரண்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர், திருமாவளவனுக்கு எதிராக எச்.ராஜா அவதூறாகப் பேசி வருவதாகக் கூறி முழக்கங்களை எழுப்பினர். பின்னர்...

அம்பேத்கர் நினைவுநாளில், சர்ச்சைக்குரிய முழக்கமிட்டவர் தங்கள் கட்சியை சேர்ந்தவர் இல்லை : விடுதலைச் சிறுத்தைகள்

பிற ஜாதி பெண்களை காதலிப்போம், பிற ஜாதிப் பெண்களை கட்டி அணைப்போம் என்று முழக்கமிட்ட நபர் தங்கள் கட்சியை சேர்ந்தவர் இல்லை என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் தெரிவித்துள்ளார். அம்பேத்கர் நினைவுநாள் அனுசரிக்கப்பட்ட நிலையில், அவரது புகைப்படத்துக்கு மாலை அணிவித்த இளைஞர் ஒருவர்,...

சிறுமி ராஜலட்சுமி வெட்டிக்கொல்லப்பட்ட வழக்கின் விசாரணையை முறையாக நடத்தத் திருமாவளவன் கோரிக்கை

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே தளவாய்ப்பட்டியில் சிறுமி ராஜலட்சுமி வெட்டிக்கொல்லப்பட்ட வழக்கில் முறையான விசாரணை நடத்த என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.  ஆத்தூர் அருகே தளவாய்ப்பட்டியில் தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த 13வயதுச் சிறுமியை அதே ஊரைச்சேர்ந்த தினேஷ்குமார் என்பவன்...

சென்னையில் விடுதலைச் சிறுத்தைகள் பேரணியால் பனகல் மாளிகை அருகே கடும் போக்குவரத்து பாதிப்பு

சென்னையில், விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் நடைபெற்ற பேரணியின் காரணமாக பனகல் மாளிகை அருகே கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சென்னை பனகல் மாளிகையிலிருந்து ஆளுனர் மாளிகை வரை அக்கட்சியினர் பேரணியாக சென்றனர். இதனால் அவ்வழியாக நந்தனம் நோக்கி வந்த பேருந்துகள் நெரிசலில் சிக்கிக்கொள்ள...