​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

கடலூரில் ராமசாமி படையாட்சியாருக்கு மணிமண்டபம் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார்

கடலூர் மஞ்சக்குப்பத்தில் 2 கோடியே 15 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்படும் ராமசாமி படையாட்சியார் நினைவு மண்டபத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார்.  கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரின் போது ராமசாமி படையாட்சியார் பிறந்த நாளான செப்டம்பர் 16...

ரிச்சர்ட் பீலேயிடம் வீடியோ கான்பரன்ஸ் முறையில் விசாரிக்க ஆறுமுகசாமி ஆணையம் திட்டம்

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலே மற்றும் சிங்கப்பூர் மருத்துவர்களை வீடியோ கான்பரன்சிங் மூலமாக அக்டோபர் முதல் வாரத்தில் ஆறுமுசாமி ஆணையம் விசாரணை செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வீடியோ கான்பரன்சிங் மூலம் விசாரிப்பதற்கான வசதி ஆணையத்தில் இல்லை....

புதிய காவலர் குடியிருப்புகள், காவல் நிலைய கட்டிடங்களை காணொலி மூலம் முதலமைச்சர் திறந்து வைத்தார்

சென்னை தலைமைச் செயலகத்தில் காவலர் குடியிருப்புகள், காவல் நிலையக் கட்டிடங்கள், மற்றும் போக்குவரத்து பணிமனைக் கட்டிடத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலிக்காட்சி மூலம் திறந்துவைத்தார். அரியலூர், கோவை, திருப்பூர், தஞ்சை, திருச்சி, வேலூர், விழுப்புரம் மாவட்டங்களில் 25 கோடியே 19 லட்சம் ரூபாய்...

வணக்கம், எப்படி இருக்கீங்க ? வீடியோ கான்ஃபிரன்ஸில் தமிழில் பேசிய பிரதமர் மோடி

நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் டிஜிட்டல் இந்தியா திட்ட பயனாளிகளிடம் பிரதமர் மோடி வீடியோ கான்ப்ரன்ஸ் மூலம் கலந்துரையாடினார். நாடு முழுவதும் பல இடங்களில் நடைபெற்ற கலந்துரையாடலின் ஒரு பகுதியாக மயிலாடுதுறை ஐமார்க் சொல்யூஷன்ஸ் என்ற நிறுவன நிர்வாகிகள் மற்றும் ஊழியர்களுடன் பேசிய பிரதமர்,...