​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

காதலனைத் தாக்கிவிட்டு பெண் கூட்டுப்பாலியல் வன்கொடுமை -3 பேரிடம் விசாரணை

வேலூரில் காதலனைத் தாக்கிவிட்டு பெண்ணை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக 3 பேரைப் பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். வேலூரில் உள்ள துணிகடையில் பணிபுரிந்து வரும் அஜித்தும் அதே கடையில் பணிபுரிந்து வரும் பெண் ஒருவரும் காதலித்து வந்துள்ளனர். சனிக்கிழமை...

மருத்துவர் வீட்டில் 50 சவரன் நகை, ரூ. 3 லட்சம் பணம் திருட்டு

வேலூர் மாவட்டம் காட்பாடியில் மருத்துவர் வீட்டின் பூட்டை உடைத்து 50 சவரன் நகை மற்றும் 3 லட்ச ரூபாய் பணம் திருடப்பட்டது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. காட்பாடி பாரதிநகர் பகுதியில் வசித்து வரும் ரமணய்யா, குடியாத்தம் சாலையில் சாந்தி கிளினிக் என்ற...

அண்ணா பல்கலை - அமைச்சர் கருத்து

அண்ணா பல்கலைகழகத்தை இரண்டாக பிரிக்கும் முடிவை அவசரப்பட்டு எடுக்கமாட்டோம் என்றும் அதற்காக அமைக்கப்பட்டுள்ள 5 அமைச்சர்கள் கொண்ட குழுவோடு 2வது கூட்டம் விரைவில் கூட்டப்படும் என்றும் அமைச்சர் அன்பழகன் கூறினார். வேலூர் மாவட்டம்,காட்பாடியில் உள்ள வேலூர் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் “தேசிய விண்வெளி சவால்...

காதலனை தாக்கிவிட்டு காதலியிடம் அத்துமீற முயன்ற கஞ்சா போதை கும்பல்

வேலூரில் காதல் ஜோடியை கஞ்சா போதையில் தாக்கிவிட்டு, பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாகக் கூறப்படும் நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். வேலூரில் உள்ள துணிக்கடையில் வேலை செய்து வரும் அஜித் என்ற இளைஞரும் அதே கடையில் பணிபுரிந்து வரும் இளம் பெண்...

மாடு முட்டியதில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் ஆய்வாளர் படுகாயம்

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே நடைபெற்ற மாடுவிடு திருவிழாவின் போது மாடு முட்டியதில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த உதவி காவல் ஆய்வாளர் படுகாயமடைந்தார். குட்லவாரிபல்லி கிராமத்தில் நடைபெற்ற மாடு விடும் திருவிழாவினை முன்னிட்டு அங்கு பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டிருந்தனர். இந்த...

முன்னால் சென்ற அரசுப் பேருந்தை முந்த முயன்றபோது ஏற்பட்ட விபரீதம்

வேலூரில் முன்னால் சென்ற அரசுப் பேருந்தை இருசக்கர வாகனத்தில் முந்த முயன்ற நபர், எதிரே வந்த தனியார் பேருந்தின் மீது மோதி விழுந்து படுகாயமடைந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. காட்பாடியில் இருந்து தொரப்பாடி வழியாக பாகாயம் செல்லும் DR என்ற பேருந்து வேலூர்...

கைகுழந்தையை வாடகைக்கு எடுத்து, பிச்சை எடுத்து வந்த பெண் கைது

வேலூர் மாவட்டம் காட்பாடியில் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டதை தொடர்ந்து, வாடகைக்கு குழந்தை எடுத்து, பிச்சை எடுத்து வந்த பெண்ணை போலீசார் கைது செய்தனர். அப்பகுதியில் இன்று பெண் குழந்தைகளின் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டத்தை மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் கொடியசைத்து...

மலை உச்சியில் இருந்து தள்ளிவிட்டு சிறுமி கொலை - காதலன் கைது..!

வேலூரில் தன்னைத் திருமணம் செய்துகொள்ள வற்புறுத்திய காதலியை மலை உச்சியில் இருந்து தள்ளிவிட்டுக் கொன்றதாக காதலனும் அவனது நண்பனும் கைது செய்யப்பட்டுள்ளனர். வேலூர் தீர்த்தகிரி மலையடிவாரத்தில் கடந்த 17ஆம் தேதி அழுகிய நிலையில் சிறுமி ஒருவரது சடலம் மீட்கப்பட்டது. முதற்கட்ட விசாரணையில் சிறுமி...

வாகன தணிக்கையின் போது குடிபோதையில் போலீசாரிடம் தகராறு செய்ததாக திமுக பிரமுகர் உட்பட 2 பேர் கைது

வேலூர் மாவட்டம் குடியாத்ததில் வாகன தணிக்கையின் போது குடிபோதையில் போலீசாரிடம் தகராறு செய்ததாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். நேற்றிரவு புதிய பேருந்து நிலையம் அருகே போக்குவரத்து போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் சென்ற இருவரை...

பேரறிவாளனுக்கு மேலும் 30 நாட்கள் பரோல் நீட்டிப்பு

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று, சிறையில் இருந்த பேரறிவாளனுக்கு மேலும் 30 நாட்கள் பரோல் நீட்டிக்கப்பட்டுள்ளது. உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள அவரது தந்தையை கவனித்துக் கொள்வதற்காக ஒரு மாதம் பரோல் வழங்கப்பட்டு இருந்தது. நாளையுடன் ஒரு மாதம் நிறைவடையும் நிலையில்,...