​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

மாசு ஏற்படுத்தும் தொழிற்சாலைகளை மூட நீதிமன்றம் தான் உத்தரவிட முடியும் - வேதாந்தா நிறுவனம் வாதம்

மாசு ஏற்படுத்தும் தொழிற்சாலைகளை மூடும்படி, நீதிமன்றம் தான் உத்தரவிட முடியும் என, ஸ்டெர்லைட் வழக்கில் வேதாந்தா நிறுவனம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது. ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி, வேதாந்தா நிறுவனம்...

தூத்துக்குடியில் ஏற்படும் எல்லா மாசுவிற்கும் ஸ்டெர்லைட் பொறுப்பாக முடியாது - வேதாந்தா வாதம்

துத்துக்குடியில் ஏற்பட்டுள்ள எல்லா மாசிற்கும் ஸ்டெர்லைட் ஆலை பொறுப்பாக முடியாது என வேதாந்த நிறுவனம் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது. ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி அளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட கோரி வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற...

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உத்தரவிட கோரிய வேதாந்தா நிறுவனத்தின் வழக்கு

ஸ்டெர்லைட் கழிவுகள் கொட்டப்பட்டதால் உப்பாறு நதியில் நீர் போக்குவரத்துக்கு தடைபட்டதே தவிர மாசு ஏற்படவில்லை என வேதாந்தா நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உத்தரவிட கோரி  வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கின், இறுதி வாதம் 2வது நாளாக, நீதிபதிகள்...

தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தை தூண்டியது சீன நிறுவனம் - வேதாந்தா குற்றச்சாட்டு

தூத்துக்குடி ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டம், ஆலையை மூடியதன் பின்னணியில் சீன நிறுவனத்தின் சதி உள்ளதாக, உயர்நீதிமன்றத்தில், வேதாந்தா நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பான வழக்கு, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் டி.எஸ். சிவஞானம், பவானி சுப்புராயன் அமர்வில் நிலுவையில் உள்ளது. இதே அமர்வில், வியாழக்கிழமையன்று, வழக்கு...

வேலையிழப்பு செய்யாமல் தனியார்மயம் ஆக்குவது நல்லது

வேலை இழப்பு செய்யப்படாமல் அரசு நிறுவனங்களை தனியார் மயமாக்குவது பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்று வேதாந்தா குழும தலைவர் அனில் அகர்வால் தெரிவித்துள்ளார். நாட்டின் பொருளாதார வளர்ச்சியை அதிகரிப்பது தொடர்பாக பிரதமர் நரேந்திரமோடி சனிக்கிழமை நடத்திய ஆலோசனை கூட்டத்தில் வேதாந்தா குழும...