​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ஜெயலலிதாவின் சொத்துகளில் சிலவற்றை ஏன் ஏழைகளுக்கு கொடுக்க கூடாது?

மக்களால் நான்; மக்களுக்காக நான் எனக் கூறிய ஜெயலலிதாவின் சொத்துக்களில் ஒரு பகுதியை பொது பயன்பாட்டுக்கு ஏன் வழங்க கூடாது? என, ஜெயலலிதா சொத்துகளுக்கு நிர்வாகியை நியமிக்க கோரிய வழக்கு விசாரணையின்போது  நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். ஜெயலலிதாவின் சொத்துக்களை நிர்வகிக்க, நிர்வாகியை நீதிமன்றம்...

வேத இல்ல வழக்கில் திடீர் திருப்பம்...!

ஜெயலலிதாவின் வேத நிலையம் இல்லத்தை அரசு நினைவிடமாக மாற்ற எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்த வழக்கு மீதான விசாரணையை வேறு நீதிபதிகள் அமர்வுக்கு மாற்ற நீதிபதி மணிக்குமார் தலைமையிலான அமர்வு தலைமை நீதிபதிக்கு பரிந்துரைத்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி உள்ளிட்டோர்...