​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

லிப்ட்டுக்குள் சிக்கி 25 நிமிடங்கள் தவித்த போப் பிரான்சிஸ்

வாடிகனில் மின்சாரம் தடைபட்டதால் லிப்ட்டுக்குள் சிக்கிய போப் பிரான்சிஸை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர். வாடிகன் நகரில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் போப் பிரான்சிஸ் வாராந்திர சிறப்பு பிரார்த்தனையை நடத்துவார். அந்த வகையில் நேற்று முன்தினம் போப் பிரான்சிஸ் வழக்கத்தை...

மோதிரத்தில் முத்தமிட முயன்றதை போப் பிரான்சிஸ் தவிர்ப்பு

தமது மோதிரத்தில் முத்தமிட முயன்றவர்களை போப் பிரான்சிஸ் தவிர்க்கும் காட்சிகள் வெளியாகி உள்ளன. போப் பிரான்சிஸ் அணிந்திருக்கும் மோதிரம் புனிதமானது என்பதால் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் அதனை முத்தமிடுவது வழக்கம். இதேபோல் கடந்த சில தினங்களுக்கு முன் வாடிகனில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில்...

பேராயர் மீது பாலியல் புகார் அளித்துள்ள கேரள கன்னியாஸ்திரி, போப்பாண்டவருக்கு கடிதம்

ஜலந்தர் தேவாலய பேராயர் மீது பாலியல் புகார் அளித்துள்ள கேரள கன்னியாஸ்திரி தமது புகார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி போப்பாண்டவருக்கு கடிதம் எழுதியுள்ளார்.  ஜலந்தரில் உள்ள ரோமன் கத்தோலிக்க தேவாலய பேராயர் ஃபிரான்கோ மூலக்கல் தன்னை இரண்டாண்டுகளில் 13 முறை பாலியல்...

பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்காகப் போப் பிரான்சிஸ் பிரார்த்தனை

கேரளத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்யுமாறு உலக நாடுகளைப் போப் ஆண்டவர் கேட்டுக்கொண்டுள்ளார். கேரளத்தில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வாடிகனில் செயின்ட் பீட்டர் சதுக்கத்தில் சிறப்புப் பிரார்த்தனை நடைபெற்றது. இதில் பங்கேற்ற போப் பிரான்சிஸ், இடைவிடாத அடைமழையாலும் வெள்ளத்தாலும் மண்சரிவாலும் லட்சக்கணக்கானோர் முகாம்களுக்கு...

குழந்தைகளின் ஆபாச படங்களை வைத்திருந்த குற்றத்திற்காக வாடிகனின் முன்னாள் தூதருக்கு 5 ஆண்டுகள் சிறை

குழந்தைகளின் ஆபாச படங்களை வைத்திருந்த குற்றத்திற்காக வாடிகனின் முன்னாள் தூதர் மேசிங்னோர் கார்லோ அல்பர்ட்டோ கபல்லா 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு வாஷிங்டனில் தூதராக பணியாற்றியபோது, இவரது மொபைல் போனில் ஆபாச படங்கள் மற்றும் காணொளிகள் கண்டெடுக்கப்பட்டதாக குற்றம்...

புகழ் பெற்ற வாடிகன் தேவாலயத்தில் முதல் முறையாக இன்னிசை கச்சேரி

வாடிகன் நகரில் உள்ள சிஸ்டைன் தேவாலயத்தில் முதல் முறையாக இன்னிசை கச்சேரி நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மைக்கேல் ஏஞ்சலோவின் புகழ் பெற்ற ஓவியங்களை கூரை மற்றும் சுவர்களில் தாங்கி உள்ள அந்த தேவாலயத்தில் இங்கிலாந்து இசை குழுவினர் மதம் சார்ந்த இசை நிகழ்ச்சியை...

5 பேருக்கு புனிதர் பட்டங்களை வழங்க உள்ளதாக வாட்டிகன் அறிவிப்பு

தேவனின் பாதையில் பயணிக்கும் 5 பேருக்கு புனிதர் பட்டம் வழங்க உள்ளதாக வாட்டிகன் நகரில் போப் ஆண்டவர் பிரான்சிஸ் அறிவித்துள்ளார். கிறித்துவம் தழைப்பதற்கான சேவையில் ஈடுபட்டு மனித உயிர்கள் மற்றும் உரிமைகளைக் காக்க அதிசயங்களை நிகழ்த்தியதை அங்கீகரித்து இந்த புனிதர் பட்டம் வழங்கப்படுவதாக...