​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

கலசப்பாக்கம் MLA பன்னீர்செல்வத்தை தாக்கியதாக வசந்த மணி என்பவர் கைது

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. பன்னீர்செல்வத்தை தாக்கிய, அதே கட்சியைச் சேர்ந்த பிரமுகர் கைது செய்யப்பட்டுள்ளார். திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் நடந்த அதிமுக பிரமுகரின் இல்லத் திருமண விழாவில் பங்கேற்பதற்காக எம்.எல்.ஏ. பன்னீர்செல்வம் நேற்றிரவு அங்கு சென்றார். பன்னீர்செல்வத்துக்கு தொண்டர்கள்...