​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

எந்திரக் கோளாறு காரணமாக ஸ்பைஸ் ஜெட் விமானம் சென்னை விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கம்

ஸ்பைஸ்ஜெட் விமானம், எந்திரக் கோளாறு காரணமாக, சென்னை விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியிலிருந்து சென்னை வந்த ஸ்பைஜெட் விமானத்தில் திடீரென எந்திரக்கோளாறு ஏற்பட்டது. உடனடியாக கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்ட விமானி, விமானத்தை அவசரமாக தரையிறக்க அனுமதி கோரினார். இதையடுத்து,...

மும்பை, ஜம்மு, வாரணாசியில் ஏழுமலையான் கோவில்கள் கட்ட திருப்பதி தேவஸ்தானம் முடிவு

ஜம்மு காஷ்மீர், மும்பை, வாரணாசி உள்ளிட்ட இடங்களில் ஏழுமலையான் கோவில் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளதாக திருப்பதி தேவஸ்தானம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருமலையில் அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்குப் பின் பேசிய சுப்பா ரெட்டி,...

காற்று மாசில் இருந்து பாதுகாக்க தெய்வச் சிலைகளுக்கு முகமூடி அணிவிப்பு

உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி அருகே சாமி சிலைகளுக்கு நச்சு காற்று பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதற்காக முகமூடிகள் அணிவிக்கப்பட்டுள்ளன. வட மாநிலங்கள் காற்று மாசால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் சிக்ரா நகரத்தில் உள்ள புகழ்பெற்ற சிவ-பார்வதி கோயிலில், சிவன், துர்கா தேவி உள்ளிட்ட தெய்வ...

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட முதல்வர் யோகி ஆதித்யனாத்

உத்திரபிரதேசத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் படகில் சென்று பார்வையிட்டார். வட மாநிலங்களில் பெய்து வரும் கனமழையால் கங்கை நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், கங்கை நதிக்கரையோரம் உள்ள வாரணாசி, அலகாபாத், காசிபுர் உள்ளிட்ட பல பகுதிகளில்...

வாரணாசியில் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டம் என தகவல்

பிரதமர் மோடியின் மக்களவை தொகுதியான உத்தர பிரதேசத்தின் வாரணாசியில் பெரியளவில் தாக்குதல் நடத்த லக்ஷர்-இ-தொய்பா திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பாகிஸ்தானை மையமாக கொண்ட லக்ஷர்-இ-தொய்பா அமைப்பு இந்தியாவில் தாக்குதல் நடத்த புதிய இலக்குகளை ஆய்வு செய்து வருகின்றது என மத்திய புலானய்வு...

மின்சார வாகனங்களை ஊக்குவிக்கும் உ.பி

பிரதமர் நரேந்திர மோடி போட்டியிட்ட வாரணாசி உள்ளிட்ட 10 நகரங்களை, "மாதிரி மின்சார வாகன இயக்க நகரங்களாக" உத்திரப்பிரதேச அரசு அறிவித்திருக்கிறது. மின்சார வாகன உற்பத்தி மற்றும் பயன்பாட்டிற்காக, முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தரப்பிரதேச அரசு வகுத்துள்ள கொள்கை முடிவுகளுக்கு, அம்மாநில...

வாரணாசியில் பிரதமர் மோடியை சந்திக்க வருகிறார் சீன அதிபர்

பிரதமர் மோடியும் சீன அதிபர் சீ ஜின்பிங்கும் வரும் அக்டோபர் மாதம் 12ம் தேதி வாரணாசியில் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். கங்கை நதியில் படகில் சென்றபடியே இந்தப் பேச்சுவார்த்தையை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த மாதத்தில் கிர்கிஸ்தானில் ஷாங்காய் கூட்டுறவு அமைப்பின் மாநாட்டுக்கு இடையே...

5 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என்ற இலக்கை விமர்சிப்பவர்கள் தொழில்முறை அவநம்பிக்கையாளர்கள்

5 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என்ற இலக்கை விமர்சிப்பவர்கள் தொழில்முறை அவநம்பிக்கையாளர்கள் என பிரதமர் மோடி சாடியுள்ளார். வாரணாசி விமான நிலையத்தில், முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் சிலையை பிரதமர் மோடி திறந்துவைத்தார். பின்னர் வாரணாசியில் மரக்கன்றுகள் நடும் இயக்கத்தையும் மோடி...

அன்றாட பொது போக்குவரத்துக்கு கேபிள் கார் திட்டம்

உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் அன்றாட பொது போக்குவரத்துக்கு கேபிள் கார் பயன்படுத்தும் திட்டத்தை கொண்டுவருவது குறித்து ஆலோசிக்கப்படுகிறது. கோவில் நகரமான வாரணாசியில் சாலையில் மாடுகள் குறுக்கும் நெடுக்குமாக நடப்பது, சுற்றுலா வாகனங்கள், பேருந்துகள் என அவ்வப்போது வாகன ஓட்டிகளுக்கு கடும் போக்குவரத்து நெரிசல்...

கோடை வெப்பத்தால் பாதிக்கப்பட்ட 4 முதியவர்கள் ஓடும் ரயிலிலேயே உயிரிழப்பு

ஆக்ராவிலிருந்து, கோயம்புத்தூருக்கு, கேரளா எக்ஸ்பிரசில் வந்த 4 முதியவர்கள், கடுமையான கோடை வெப்பத்தால் பாதிக்கப்பட்டு, ஓடும் ரயிலிலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த ரயில், வாரணாசி உள்ளிட்ட ஆன்மீக தலங்களுக்கு சுற்றுலா சென்ற குழுவினர், S-8, S-9 பெட்டிகளில் பயணித்துள்ளனர். திங்கட்கிழமையன்று,...