​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

வைரமுத்து உண்மை கண்டறியும் சோதனை மேற்கொள்ள வேண்டும் - சின்மயி

மீ டூ விவகாரத்தில் வைரமுத்து உண்மை கண்டறியும் சோதனை மேற்கொள்ள வேண்டும் என பாடகி சின்மயி வலியுறுத்தியுள்ளார். வைரமுத்து மீது நடிகை சின்மயி டிவிட்டரில் பாலியல் புகார் கூறி வருகிறார். இதுகுறித்து வீடியோ மூலம் மவுனம் கலைத்த வைரமுத்து,  உள்நோக்கத்துடன் பதியப்பட்ட குற்றச்சாட்டு...

பாடகி சின்மயி கூறும் பாலியல் குற்றச்சாட்டுகள் பொய்யானவை என வைரமுத்து விளக்கம்

பாலியல் புகார் கூறுபவர்கள் வழக்கு தொடுக்கலாம் - வைரமுத்து வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயாராக உள்ளேன்- வைரமுத்து என் மீதான குற்றச்சாட்டுகள் முழுமுழுக்க பொய்யானவை - வைரமுத்து என் மீது உள்நோக்கத்துடன் குற்றச்சாட்டு கூறப்படுகிறது - வைரமுத்து  ...

தமிழ் சினிமா மவுனம் காக்கிறது..! நடிகர் சித்தார்த் வேதனை

கவிஞர் வைரமுத்துவால் பாலியல் தொல்லைக்கு ஆளானதாக குற்றஞ்சாட்டி உள்ள பாடகி சின்மயிக்கு ஆதரவாகக் குரல் கொடுக்காமல், தமிழ்த் திரையுலகம் மவுனம் காப்பது ஏன் ? என்று நடிகர் சித்தார்த் கேள்வி எழுப்பி உள்ளார் வாகை சூடவா படத்தில் இடம்பெற்ற இந்த பாடல் வைரமுத்துவின்...

வைரமுத்து மீது சட்ட வல்லுநர்களுடன் கலந்தாலோசித்து வழக்கு - சின்மயி

பாலியல் தொல்லை புகார் விவகாரத்தில் கவிஞர் வைரமுத்து மீது சட்ட வல்லுநர்களுடன் கலந்தாலோசித்து வழக்கு தொடர இருப்பதாக பாடகி சின்மயி தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தான் கூறிய புகரை இல்லை என்று வைரமுத்து இதுவரை கூறவில்லை...

வைரமுத்து பாடகிகளிடம் தவறாக நடந்தது உண்மைதான்: சின்மயி

கவிஞர் வைரமுத்து பாடகிகள் பலரிடம் தவறாக நடந்து கொண்டது உண்மைதான் என பாடகி சின்மயி திட்டவட்டமாக கூறியுள்ளார். பேஸ்புக் நேரலையில் பேசிய அவர், வைரமுத்துவுக்கு எதிராக பேச தாம் முன்வந்ததைக் கண்டு பாதிக்கப்பட்ட பல பெண்களும், பாலியல் தொல்லைகள் குறித்து தங்கள் குடும்பத்தினரிடம்...

பாடகி சின்மயி வைரமுத்து மீது கூறியுள்ள புகார் குறித்து விசாரணை நடத்த வேண்டும் - தமிழிசை

பாடகி சின்மயி பாடல் ஆசிரியர் வைரமுத்து மீது கூறியுள்ள புகார்கள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வலியுறுத்தியுள்ளார்.தனக்கு 17 வயது இருக்கும் போது வைரமுத்து அலுவலகத்திற்கு சென்று இருந்ததாகவும் அப்போது வைரமுத்து தன்னை...

சுவிட்ஜர்லாந்திற்கு இசை நிகழ்ச்சிக்கு சென்ற போது ஓட்டல் ரூமுக்கு அழைத்ததாக வைரமுத்து மீது பாடகி சின்மயி புகார்

சுவிட்சர்லாந்திற்கு இசை நிகழ்ச்சிக்கு சென்றிருந்த போது கவிஞர் வைரமுத்து தன்னை ஓட்டல் ரூமுக்கு அழைத்ததாக பாடகி சின்மயி பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார். ஆனால் தன் மீது அநாகரீகமான அவதூறு பரப்பப்படுவதாக வைரமுத்து விளக்கம் அளித்துள்ளார். பணியிடங்களில் பாலியல் தொந்தரவுக்கு ஆளான பெண்கள் தங்களின்...

கால்டுவெல் குறித்த ஆய்வுக் கட்டுரையில் ஒடுக்கப்பட்ட மக்கள் குறித்து சர்ச்சை கருத்து : வைரமுத்து மீது புகார்

கால்டுவெல் குறித்த ஆய்வுக் கட்டுரையில் ஒடுக்கப்பட்ட மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் எழுதியிருப்பதாக கவிஞர் வைரமுத்து மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. நாளிதழ் ஒன்றில் கவிஞர் வைரமுத்து எழுதிய 'கால்டுவெல் : திராவிட முகவரி' என்ற கட்டுரையில் கால்டுவெல்லின்...

நாடாளுமன்றத்தில் வைகோவின் குரல் ஒலிக்க வேண்டும் என கவிஞர் வைரமுத்து வலியுறுத்தல்

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவின் குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும் என்று கவிஞர் வைரமுத்து வலியுறுத்தினார். நெல்லை பாளையங்கோட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், அறிஞர் கால்டுவெல் பற்றிய வைகோவின் பேச்சை நினைவுகூர்ந்தார். வணக்கம் என்ற சொல்லும் திராவிட இயக்கத்தால் வந்தது என்று குறிப்பிட்ட...

மு.க.ஸ்டாலின் திமுக தலைவராக வழிநடத்துவார் : வைரமுத்து

கலைஞரின் லட்சியம், உழைப்பு மற்றும் பேரன்பு ஆகியவற்றை கொண்ட மு.க.ஸ்டாலின், திமுகவின் தலைவராக இருந்து வழிநடத்துவார் என நாடும், தாமும் நம்புவதாக கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார். சென்னை மெரீனாவில் கலைஞர் நினைவிடத்தில் மலேசிய வாழ் தமிழர்களுடன் வந்து, கவிஞர் வைரமுத்து மலர்தூவி அஞ்சலி...