​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

திமுக, காங்கிரஸ் வேட்பாளர்களின் வெற்றிக்கு மதிமுக பாடுபடும் - வைகோ

விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் திமுகவின் வெற்றிக்கு பாடுபடுவோம் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இது தொடர்பாக   வைகோ வெளியிட்ட அறிக்கையில், விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்கு...

பல கட்சி ஜனநாயகம் பற்றிய அமித்ஷாவின் கருத்துக்கு வைகோ பதில்

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த மதிமுக பொதுச்செயலார் வைகோ, பல கட்சி ஜனநாயகம் குறித்து அமித்ஷா கூறிய கருத்துக்கு பதில் அளித்தார். எந்த கட்சியும் இல்லாமல் பாஜக மட்டுமே இருக்க வேண்டும் என்று அமித்ஷா எண்ணுகிறாரா என்று அவர் கேள்வி...

ரூட்டை மாற்றிய வைகோ.. ஆன்மீக அன்பர்கள் வரவேற்பு..! கடவுள் மறுப்பு இனி இல்லையாம்..!

பெரியாரின் கடவுள் மறுப்பு கொள்கையை காலத்துக்கு ஏற்ப அண்ணா போல மாற்றிக் கொள்ளவேண்டும் என்று  வைகோ, பேசி இருப்பது அனைத்து மதத்தினரிடமும் சமூக வலைதளங்களில் வரவேற்பை பெற்றுள்ளது.  ...

பாஜக தலைவர் அமித்ஷா தேன்கூட்டில் கை வைத்துவிட்டார்- வைகோ

இந்தியை திணிக்க முயற்சிப்பதன் மூலம், பாஜக தலைவர் அமித்ஷா தேன்கூட்டில் கைவைத்து விட்டதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். நக்கீரன் கோபால் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டபோது ஆர்ப்பாட்டம் நடத்தியது தொடர்பான வழக்கு விசாரணைக்காக எழும்பூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வைகோ ஆஜரானார். இந்த...

மு.க.ஸ்டாலின் அறிவுரை..! நெகிழ்ந்து கண்கலங்கிய வைகோ

உடல் நலனைப் பேணுமாறு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறிய அறிவுரையால், மதிமுக மாநாட்டின் போது, அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ நெகிழ்ந்து கண்கலங்கினார்.  பேரறிஞர் அண்ணாவின் 111ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் மதிமுக சார்பில் மாநாடு...

5, 8 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் நன்மை உள்ளது - எம்.பி வைகோ

5, 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்துவதில் நன்மை இருப்பதாக ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் நாளை நடைபெற உள்ள அண்ணா 111-வது பிறந்தநாள் விழா மாநாட்டு ஏற்பாடுகளை பார்வையிட்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,...

பரூக் அப்துல்லாவை கண்டுபிடித்து தரக்கோரி உச்சநீதிமன்றத்தில் வைகோ ஆட்கொணர்வு மனு

காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் பரூர் அப்துல்லாவுக்காக உச்சநீதிமன்றத்தில் வைகோ ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார்.  இதுகுறித்து மதிமுக தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில், வரும் செப்டம்பர் 15ல் பேரறிஞர் அண்ணாவின் 111ஆவது பிறந்த நாள் விழா மாநாடு மதிமுக சார்பில் சென்னை, நந்தனம்...

தமிழக அரசு தொடர்ந்த அவதூறு வழக்கில் இருந்து வைகோ விடுதலை

மறைந்த திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான கலைஞரை விமர்சித்ததாக தொடரப்பட்ட அவதூறு வழக்கில் இருந்து வைகோ விடுதலை செய்யப்பட்டுள்ளார். குற்றச்சாட்டுகளுக்கு போதிய ஆதாரங்கள் இல்லை என்று கூறி வைகோ விடுவிக்கப்பட்டுள்ளார் கடந்த 2006 ஆம் ஆண்டு, கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது, மதிமுகவை உடைக்க...

வைகோ மீது தொடரப்பட்ட அவதூறு வழக்கின் தீர்ப்பு தள்ளிவைப்பு

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியை விமர்சித்ததற்காக, வைகோ மீது தொடரப்பட்ட அவதூறு வழக்கின் தீர்ப்பு வரும் 30ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது. கடந்த 2006ஆம் ஆண்டு தமிழக முதலமைச்சராக இருந்த கருணாநிதி, மதிமுகவை உடைக்க முயற்சிப்பதாக அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு வைகோ கடிதம் எழுதினார். இதனையடுத்து...

வைகோ உடல் நிலை சீராக உள்ளது; 2 வார ஓய்வு தேவை - ம.தி.மு.க.

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவுக்கு மீண்டும் உடல் நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து சென்னை போரூர் ராமசந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று நியூட்ரினோ எதிர்ப்பு பிரச்சாரத்தில் கலந்து கொள்ள மதுரை சென்ற போது இரத்த அழுத்தம் குறைந்ததால் உடல் நலக்குறைவு ஏற்பட்டு மதுரை அப்போலோ மருத்துவமனையில் வைகோ...