​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சிறுமியின் தாயார் அடித்து கொலை - 2 பேரை துப்பாக்கியால் சுட்டு கைது செய்த போலீஸார்

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் பாலியல் வன்கொடுமையில் பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயாரை அடித்து கொன்ற  2 பேரை துப்பாக்கியால் சுட்டு போலீஸார் கைது செய்தனர். சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தொடர்பான வழக்கில் 6 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அவர்களில்...

பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி அயோத்தியில் போலீஸ் பாதுகாப்பு

பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி, அயோத்தியில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்த பாபர் மசூதி 1992ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 6ஆம் தேதி, இடிக்கப்பட்டது. இதையொட்டி மிகப் பெரிய கலவரம் ஏற்பட்டதையடுத்து ஒவ்வொரு ஆண்டு டிசம்பர் ஆறாம் தேதியும்,...

அயோத்தியில் 5 ஏக்கர் நிலத்தை ஏற்றுக் கொள்வதா? வேண்டாமா?

அயோத்தியில் மத்திய அரசு வழங்கும் மாற்று நிலத்தை ஏற்றுக் கொள்வது குறித்து வரும் 26ஆம் தேதி முடிவெடுக்கப்படும் என்று உத்தரப்பிரதேச சன்னி வக்ஃபு வாரியம் தெரிவித்துள்ளது. அயோத்தியில் 2.77 ஏக்கர் நிலத்திற்கு மாற்றாக, உத்தரப்பிரதேச சன்னி வஃக்பு வாரியத்திற்கு 5 ஏக்கர் நிலம்...

ராமர் கோயில் கட்டுவதற்கு இஸ்லாமிய அமைப்புகள் நிதி உதவி

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு அஸ்ஸாமில் உள்ள இஸ்லாமிய கூட்டமைப்புகள் நிதி உதவியை அறிவித்துள்ளன. பல ஆண்டுகளாக இழுபறி நீடித்து வந்த அயோத்தி பாபர் மசூதி வழக்கில் உச்ச நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. இதையடுத்து அங்கு ராமர் கோயில் கட்டும் பணிகள் தொடங்க...

வரலாற்று உண்மைகள் வெளியாகியுள்ளன -மோகன் பகவத்

உச்சநீதிமன்றத் தீர்ப்பை வரவேற்பதாக தெரிவித்துள்ள ஆர்.எஸ்.எஸ். இயக்கம் அயோத்தியில் பிரம்மாண்டமான ராமர் கோவில் கட்டும் பணியில் அனைவரும் ஒன்றிணையுமாறு அழைப்பு விடுத்துள்ளது. அந்த இயக்கத்தின் தலைவர் மோகன் பகவத் உச்சநீதிமன்றத் தீர்ப்பு குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். நீண்ட கால சட்டப்போராட்டத்தின் முடிவு வரலாற்றில்...

"அயோத்தி வழக்கில் மேல்முறையீடு இல்லை"... ஷியா, சன்னி வக்ஃபு வாரிய நிர்வாகிகள் அறிவிப்பு..!

அயோத்தி வழக்கின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப் போவதில்லை என்று சன்னி மற்றும் ஷியா வக்ஃபு வாரியங்கள் தெரிவித்துள்ளன. இந்த வழக்கின் முக்கிய மனுதாரரான உத்தரப்பிரதேச சன்னி வக்ஃபு வாரியத்திற்கு, பிரச்சனைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்திற்கு மாற்றாக 5 ஏக்கர் மாற்று நிலம்...

நீதிமன்றத் தீர்ப்பு குறித்த ஓவைசியின் கருத்தால் கடும் சர்ச்சை..

உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு அயோத்தியில் ராமர் கோவில் கட்ட அனுமதியளித்து உத்தரவிட்டுள்ளதை திரும்பப் பெறக் கோரி மேல்முறையீடு தேவையில்லை என்று அனைத்திந்திய முஸ்லீம் தனிச்சட்ட வாரியம் முடிவு செய்துள்ளது. வழக்கில் ஒரு தரப்பாக வாதிட்ட சன்னி முஸ்லீம் வக்பு வாரியம் தீர்ப்பை...

அயோத்தி வழக்கின் முக்கிய நிகழ்வுகள்..

உச்சநீதிமன்றத்தில் அயோத்தி வழக்கு கடந்து வந்த பாதையின் முக்கிய நிகழ்வுகள்.. அயோத்தி வழக்கைப் பொறுத்தவரை உச்சநீதிமன்றத்தின் 69 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறையாக சனிக்கிழமை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 2வது சனிக்கிழமை என்பதால் பள்ளி- கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு பொதுவாக விடுமுறை தினமாக இருக்கும் என்பதால்...

அயோத்தி வழக்கு - உச்சநீதிமன்றத்தின் கருத்து

அயோத்தி வழக்கில் தீர்ப்பளித்துள்ள உச்சநீதிமன்றம், இந்து மற்றும் முஸ்லீம் தரப்பு வாதங்கள் குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளது.  ராமர் கோவிலை இடித்து பாபர் மசூதி கட்டப்பட்டதாகவும், காலி இடத்திலேயே பாபர் மசூதி கட்டப் பட்டதாகவும் பல்வேறு வாதப் பிரதி வாதங்கள் நீடித்து வந்த...