​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ரிசர்வ் வங்கி ஆளுநர் பதவியில் இருந்து விலகினார் உர்ஜித் பட்டேல்

ரிசர்வ் வங்கி ஆளுநர் பதவியில் இருந்து  உர்ஜித் படேல்  ராஜினாமா செய்துள்ளார். பதவிக்காலம் முடிவதற்கு ஓராண்டுக்கு முன்பு அவர் விலகல் முடிவை எடுத்துள்ளார்.  ரிசர்வ் வங்கிக்கும் மத்திய அரசுக்கும் இடையே கடந்த சில வாரங்களாகவே பனிப்போர் நீடித்து வந்தது. ரிசர்வ் வங்கியின் தன்னாட்சி...

நிதிக்கான நாடாளுமன்ற நிலைக்குழு முன் ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் பட்டேல் ஆஜர்

நிதித்துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு முன் ஆஜரான ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் பட்டேல் பணமதிப்பிழப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து  எழுத்துமூலம் பதிலளித்துள்ளார். நிதித்துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவில் தலைவர் வீரப்ப மொய்லி உட்பட மக்களவை உறுப்பினர்கள் 21பேரும், மாநிலங்களவை உறுப்பினர்கள் 10பேரும்...

ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் பட்டேல் 19ந் தேதி பதவி விலக உள்ளதாக தகவல்

ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் வரும் 19 ஆம் தேதி ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ரிசர்வ் வங்கிக்கும், மத்திய அரசுக்கும் இடையே கடந்த சில வாரங்களாகவே மோதல் இருந்து வருகிறது. ரிசர்வ் வங்கியின் தன்னாட்சி அதிகாரத்தில் மத்திய அரசு...

ரிசர்வ் வங்கிக்கும் மத்திய அரசுக்கும் இடையே வலுக்கும் பனிப்போர்

ரிசர்வ் வங்கியில் செய்யப்பட்ட முதலீட்டின் உபரித் தொகையை அரசுக்குத் திருப்பிக் கொடுக்குமாறும், பொதுத்துறை வங்கிகள் கடன் வழங்குவதற்கான கெடுபிடிகளைத் தளர்த்துமாறும் மத்திய அரசு நெருக்குதல் அளித்து வரும் நிலையில் ரிசர்வ் வங்கி ஆளநருக்கு ராஜினாமா செய்வதற்கான நெருக்குதலும் அதிகரித்துள்ளது. வரும் 19ம் தேதி...

தேசத்தை காக்க எழுந்து நில்லுங்கள் உர்ஜித் படேல் - ராகுல்காந்தி

தேசத்தை காக்க எழுந்து நிற்குமாறு ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேலை காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கேட்டுக்கொண்டுள்ளார். ரிசர்வ் வங்கியின் கையிருப்பில் உள்ள 9 லட்சத்து 59 ஆயிரம் கோடி ரூபாயில், 3 லட்சத்து 60 ஆயிரம் கோடி ரூபாயை மத்திய நிதி...

மத்திய அரசுடன் இணங்கிப் போகாவிட்டால் ரிசர்வ் வங்கி ஆளுநர் பதவி விலக வேண்டும் - RSS

மத்திய அரசுடன் இணைந்து பணியாற்றா விட்டால் ரிசர்வ் வங்கி ஆளுநர் பதவி விலக வேண்டுமென ஆர்.எஸ்.எஸ் அமைப்பு வலியுறுத்தி உள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பின் பொருளாதாரப் பிரிவுத் தலைவர் அஷ்வனி மகாஜன் விடுத்துள்ள அறிக்கையில், ரிசர்வ் வங்கி மத்திய அரசுடன் இணைக்கமாக செயல்பட...

பதவி விலகப் போவதில்லை என ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் பட்டேல் திட்டவட்டம்

ரிசர்வ் வங்கி ஆளுநர் பதவியை ராஜினாமா செய்யப் போவதாக வெளியான செய்திகளை உர்ஜித் பட்டேல் மறுத்துள்ளார். ரிசர்வ் வங்கிக்கும் மத்திய அரசுக்கும் இடையே பனிப்போர் வலுத்துவரும் நிலையில், ரிசர்வ் வங்கி ஆளுநர் பொறுப்பிலிருந்து உர்ஜித் பட்டேல் நீக்கப்படலாம் என்றும், அவர் ராஜினாமா...

வங்கிகளுக்கான குறுகிய கால கடன் வட்டி விகிதமான ரெப்போ 6.5 சதவீதமாகவே நீடிக்கிறது-ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் பட்டேல்

வங்கிகளுக்கான குறுகிய கால கடன் வட்டி விகிதமான ரெப்போ 6.5 சதவீதமாகவே நீடிக்கிறது. மும்பையில் செலாவணிக் கொள்கை குறித்த ஆய்வுக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த, ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் பட்டேல், ரெப்போ விகிதத்தில் மாற்றமில்லை என்றும், அது 6.5...

தற்போதைய சிக்கல்களில் இருந்து வங்கித் துறை மீண்டெழும் - உர்ஜித் படேல் உறுதி

வங்கித்துறையை வலிமைப் படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற நிலைக்குழு முன்பு ஆஜராகி பல்வேறு கேள்விகளுக்கு விளக்கமளித்த உர்ஜித் படேல், வாராக்கடன், நிதி முறைகேடு, பணத்தட்டுப்பாடு உள்ளிட்ட தற்போதைய பிரச்சினைகளில் இருந்து வங்கித்துறை...

ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதங்கள் 4 ஆண்டுகளுக்குப் பின் உயர்வு..! வீடு, வாகன கடன்களுக்கான வட்டி உயர்கிறது

4 ஆண்டுகளுக்குப் பின் ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதங்களை 0.25 விழுக்காடு உயர்த்தி இருக்கிறது. இதனால் வீடு, வாகன கடன்களுக்கான வட்டி உயர வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.  ரிசர்வ் வங்கியின் நாணய கொள்கை குழு கூட்டம் கவர்னர் உர்ஜித் படேல் தலைமையில் திங்கட்கிழமை காலை...