​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ராய்ட்டர்ஸ் செய்தியாளர்கள் இரண்டு பேருக்கு 7 ஆண்டுகள் சிறை - பல்வேறு அமைப்புகள் கண்டனம்

ராய்ட்டர்ஸ் நிறுவன செய்தியாளர்கள் இரண்டு பேருக்கு, மியான்மர் நீதிமன்றம் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்ததற்கு, ஊடக உலகமும், பல்வேறு அமைப்புகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. மியான்மர் ராணுவம் நிகழ்த்திய ரோஹிங்யா முஸ்லீம்களின் படுகொலையை, ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவன செய்தியாளர்கள் வா லோன்((Wa...

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் ஆயுதப்படை SI-யாக பணியாற்றியவருக்கு இரண்டறை ஆண்டுகள் சிறை

சிறுமியை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கிய வழக்கில் ஆயுதப்படை துணை ஆய்வாளராக பணியாற்றியவருக்கு மதுரை மகளிர் நீதிமன்றம் இரண்டரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டு ஆயுதப்படை குடியிருப்புப் பகுதியில் வசித்து வந்த தலைமைக் காவலர் ஒருவரின் 15 வயது...

ஒன்றிரண்டு ஆண்டுகளுக்கு மட்டுமே பிரதமர் பதவியில் இருப்பேன் - மலேசிய பிரதமர் மகதீர் முகமது தகவல்

மலேசியாவின் பிரதமராக, ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளுக்கு மட்டுமே பதவி வகிக்க இருப்பதாக, புதிய பிரதமர் மகாதீர் முகமது (( Mahathir Mohamad )) தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் பிரபல The Wall Street Journal -இதழ், ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடத்திய மாநாட்டில்,...

கடந்த 2 ஆண்டுகளில் இந்தியர்களுக்கே 74சதவீத ஹெச்1பி விசா வழங்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா தகவல்

கடந்த 2 ஆண்டுகளில் இந்தியர்களுக்கே 74 சதவீத ஹெச்1பி விசா வழங்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. வெளிநாடுகளைச் சேர்ந்த தொழில்நுட்ப பிரிவினர், அமெரிக்காவில் தங்கி பணிபுரிய ஆண்டுதோறும் ஹெச்1பி விசா வழங்கப்படுகிறது. இந்நிலையில், கடந்த 2016ஆம் ஆண்டு 74 புள்ளி 2 சதவீத ஹெச்1பி...

2 ஆண்டுக்குள் அனைத்து வகுப்புகளுக்கும் புதிய பாடதிட்டங்கள் - செங்கோட்டையன்

2 ஆண்டுக்குள் அனைத்து வகுப்புகளுக்கும் புதிய பாடதிட்டங்கள் கொண்டு வரப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கோவை தனியார் கல்லூரியில், பள்ளி ஆசிரியர்களுக்கான இரண்டு நாள் பயிற்சி பட்டறையை அமைச்சர்கள் செங்கோட்டையன், எஸ்.பி.வேலுமணி ஆகியோர் தொடங்கிவைத்தனர்.அப்போது பேசிய அமைச்சர் செங்கோட்டையன் 12-ஆம்...

பள்ளிப் பேருந்து சக்கரத்தில் சிக்கி 2 வயது குழந்தை உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே தனியார் பள்ளிப் பேருந்தின் சக்கரத்தில் சிக்கி 2 வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. தண்டரை கிராமத்தைச் சேர்ந்த லோகநாதன் என்பவருக்கு 6 வயதில் திவ்யா என்ற மகளும் 2 வயதில் ரீனாதேவி என்ற மகளும் உள்ளனர்....

ஜவுளித்துறையில் கடந்த 2 ஆண்டுகளில் ரூ.30,000 கோடி முதலீடு - மத்திய ஜவுளித்துறை ஆணையர்

ஜவுளித்துறையில் கடந்த 2 ஆண்டுகளில் 30 ஆயிரம் கோடி ரூபாய் அளவில் முதலீடு செய்யப்பட்டுள்ளதாக, மத்திய ஜவுளித்துறை ஆணையர் கவிதா குப்தா தெரிவித்தார். கோவையில் சிந்தடிக், ரேயான் ஜவுளி ஏற்றுமதியின் மண்டல அலுவலகத்தை அவர் நேற்று திறந்து வைத்தார். பின்னர் பேசிய...

இரண்டு ஆண்டுகளில் நாடு முழுவதும் ரயில் மற்றும் ரயில் நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் நிறுவ முடிவு

11 ஆயிரம் ரயில்கள் மற்றும் 8 ஆயிரத்து 500 ரயில் நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்களை அமைக்க ரயில்வே பட்ஜெட்டில் 3 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சுமார் 12 லட்சம் கண்காணிப்பு கேமராக்களைப் பொருத்த ரயில்வே...