​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

சென்னை நந்தனத்தில் இருசக்கர வாகனங்கள் மோதி 2 பேர் பலி

சென்னை நந்தனத்தில், 2 இளம்பெண்களுடன் இளைஞர் வந்த இருசக்கர வாகனம், அருகில் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது உரசி, சாலையில் சறுக்கி விழுந்ததில், மாநகரப்பேருந்தின் சக்கரங்களில் சிக்கி 2 இளம்பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். வாகனத்தை ஓட்டிவந்த இளைஞர் படுகாயங்களுடன், உயிருக்கு ஆபத்தான...

சிவகாசி அருகே 2 இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து - இருவர் பலி

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் இருவர் பலியான நிலையில் இரண்டு வாகனங்களுமே தீப்பிடித்து எரிந்தன. மதுரையைச் சேர்ந்த வசந்த் என்கிற இளைஞர் சிவகாசி நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார். பூவநாதபுரம் விலக்கு அருகே...

அதிவேகமாக வந்த இருசக்கர வாகனம் முன்னாள் சென்ற லாரி மீது மோதி விபத்து - இளைஞர் உயிரிழப்பு

சென்னை நந்தனம் பகுதியில் டிப்பர் லாரி மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் உயிரிழந்தார். சென்னை சி.ஐ.டி. நகர் பகுதியைச் சேர்ந்த அஷோக் என்ற இளைஞர், நேற்று இரவு தனது நண்பருடன் இருசக்கர வாகனத்தில் அதிவேகமாகச் சென்றுள்ளார். நந்தனம் சந்திப்பு அருகே முன்னால்...