​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

உலக தாக்கத்தால் சில நிறுவனங்கள் இந்தியாவில் இருந்து வெளியேறுகின்றன - ஜாக் டோர்சி

உலகளாவிய தாக்கத்தால், இந்தியாவில் வெளியேற முடிவு செய்யும் நிறுவனங்கள், தொடர்ந்து இயங்குவதற்கு முடிந்தவரை உதவிகளை செய்ய இருப்பதாக, டுவிட்டர் சி.இ.ஓ. தெரிவித்துள்ளார். இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட டுவிட்டரின் தலைமைச் செயல் அதிகாரியும், இணை நிறுவனர்களில் ஒருவரான ஜாக் டோர்சி, டெல்லி ஐ.ஐ.டி. மாணவர்களிடையே...

எனது டுவிட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டதாக நினைத்து டுவிட்டர் நிர்வாகம் முடக்கியது : எலான் மஸ்க்

தனது டுவிட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டு விட்டதாக கருதி அதனை டுவிட்டர் நிர்வாகம் தற்கலிகமாக முடக்கி விட்டதாக டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயலதிகாரி எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். ஆனால் எதற்காக, எவ்வளவு நேரம் டுவிட்டர் கணக்கு முடக்கப்பட்டது என்பது குறித்து அவர் தனது...

காஷ்மீர் குறித்த இம்ரான் கானின் டிவிட்டர் பதிவுக்கு இந்தியா பதிலடி

காஷ்மீர் குறித்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் டிவிட்டர் கருத்துக்கு பதிலடி கொடுத்துள்ள வெளியுறவு அமைச்சகம், அண்டை நாட்டின் உள்விவகாரங்களில் தலையிடுவதை நிறுத்திவிட்டு பாகிஸ்தான் தனது மண்ணில் வேரோடிக் கிடக்கும் தீவிரவாதத்தை களைவதில் கவனம் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. ஒரு புறம்...

கிரிக்கெட்டின் தாதா என்று தன்னைத் தானே அழைத்துக் கொண்ட சோயப் அக்தருக்கு, கிரிக்கெட் ரசிகர்கள் ட்விட்டரில் பதிலடி

கிரிக்கெட்டின் தாதா என்று தன்னைத் தானே அழைத்துக் கொண்ட பாகிஸ்தான் முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் சோயப் அக்தருக்கு, கிரிக்கெட் ரசிகர்கள் ட்விட்டரில் பதிலடி கொடுத்து வருகின்றனர். தன்னை கிரிக்கெட்டின் தாதா என்று வீரர்கள் அழைப்பர் என்று ட்விட்டரில் பதிவிட்டிருந்த சோயப் அக்தர், பிரபல...

காந்தி ஜெயந்தியை சிறப்பிக்கும் வகையில் டுவிட்டரில் "காந்தி எமோஜி" வெளியீடு

தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகளின் 150ஆவது பிறந்தநாளை சிறப்பிக்கும் விதமாக, காந்தி எமோஜியை டுவிட்டர் வெளியிட்டுள்ளது. பிரதமர் நரேந்திரமோடி முறைப்படி இதை அறிமுகம் செய்து வைத்ததாக, டுவிட்டர் தனது அறிக்கை மூலம் தெரிவித்திருக்கிறது. மகாத்மா காந்தியடிகளின் உருவம் தாங்கிய எமோஜி, வருகிற 8ஆம் தேதி...

போலி செய்திகளை எங்களுடைய தளத்தில் அனுமதிக்கப்போவதில்லை என கூகுள், பேஸ்புக், டுவிட்டர் நிறுவனங்கள் உறுதி

போலி செய்திகளை தங்களுடைய தளத்தில் அனுமதிக்கப்போவதில்லை என தேர்தல் ஆணையத்திடம் கூகுள், பேஸ்புக், டுவிட்டர் நிறுவனங்கள் உறுதியளித்துள்ளன. அமெரிக்க அதிபர் தேர்தலில் பேஸ்புக் கணக்கு தகவல்கள் திருடப்பட்டு பிரசாரம் செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் தேர்தலின் புனிதத்திற்கு களங்கம் விளைவிக்கும் வகையில்,...

நடிகை தனுஸ்ரீ தத்தாவுக்கு ஆதரவாக சில நடிகர், நடிகைகள் டிவிட்டரில் கருத்து

இந்தி நடிகர் நானா பட்டேகருக்கு எதிராக பாலியல் குற்றம்சாட்டியுள்ள நடிகை தனுஸ்ரீ தத்தா ((Tanushree Dutta))-வுக்கு ஆதரவாக சில நடிகர், நடிகைகள் டிவிட்டரில் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். தனுஸ்ரீ தத்தா விவகாரம் குறித்து அமிதாப் பச்சனும், ஆமிர்கானும் மழுப்பலான கருத்தையே தெரிவித்தனர். பிரபல...

சிக்கிமின் இயற்கை அழகை புகைப்படம் எடுத்து ட்விட்டரில் வெளியிட்டார் பிரதமர் மோடி

விமான நிலையத் திறப்புக்காக சிக்கிம் சென்ற பிரதமர் அங்குள்ள இயற்கை அழகைப் படம்பிடித்து தமது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். கடந்த 9 ஆண்டுகளுக்கு முன், சிக்கிமில் விமான நிலையத்துக்காக அடிக்கல் நாட்டப்பட்டது. பல காரணங்களால் விமான நிலையம் கட்டி முடிக்கப்படுவதில் தடைகள் ஏற்பட்ட...

சமூக வலைதளங்கள் மூலம் தேர்தலில் வெளிநாடுகளின் ஆதிக்கங்களைத் தடுப்பது குறித்து அமெரிக்க செனட் புலனாய்வுக் குழு விசாரணை

சமூக வலைதளங்கள் மூலம் தேர்தலில் வெளிநாடுகளின் ஆதிக்கங்களைத் தடுத்தல் குறித்து அமெரிக்க செனட் புலனாய்வுக் குழுவிடம் ஆஜராகி ஃபேஸ்புக், டிவிட்டர் தலைமைச் செயலதிகாரிகள் விளக்கமளித்தனர். அமெரிக்கத் தேர்தலில் சமூக வலைதளங்கள் மூலம் ரஷ்யா உள்ளிட்ட வெளிநாடுகள் தலையீடு இருந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்த நிலையில்,...

ராகுலை புகழ்ந்தும், மோடியை விமர்சித்தும் டுவிட் செய்த பாஜக மூத்த தலைவர் தருண் விஜய் தன்னிலை விளக்கம் அளித்தார்

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை புகழ்ந்தும், பிரதமர் நரேந்திர மோடியை விமர்சித்தும் தாம் பதிவிடவில்லை என்றும், அவ்வாறு டுவிட் செய்த தனது அட்மினை நீக்கிவிட்டதாகவும், பாஜக மூத்த தலைவர் தருண் விஜய் கூறியிருக்கிறார். கைலாஷ் மானசரோவர் புனித பயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி,...