​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ஆட்டோ மீது மோதிய தனியார் பேருந்து விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் காயம்

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே ஆட்டோ மீது தனியார் பேருந்து மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் காயமடைந்தனர். தூத்துக்குடியிலிருந்து அருப்புக்கோட்டை வழியாக மதுரை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், ராமானுஜபுரம் அருகே ஆட்டோ ஒன்றின் மீது சந்திரா டிரான்ஸ்போர்ட் என்ற தனியார்...

விநாயகர் கோவிலை இடிக்க முயற்சி..! பதற்றத்தில் குரும்பூர்

தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் ரெயில் நிலைய வளாகத்தில் உள்ள பழமையான விநாயகர் கோவிலை இடித்து அகற்றபோவதாக வெளியான தகவலால் பதற்றம் ஏற்பட்டுள்ளது தூத்துக்குடி மாவட்டம் குரும்பூரில் ரெயில்வே துறைக்கு சொந்தமான பழைய ஊழியர் குடியிருப்பு பகுதியில், சாலையையொட்டி பல ஆண்டுகளாக விநாயகர் கோவில்...

தூத்துக்குடியில் பழமையான விநாயகர் கோவில் இடித்து அகற்றபோவதாக வெளியான தகவலால் பதற்றம்

தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் ரெயில் நிலைய வளாகத்தில் உள்ள பழமையான விநாயகர் கோவிலை இடித்து அகற்றபோவதாக வெளியான தகவலால் பதற்றம் ஏற்பட்டுள்ளது தூத்துக்குடி மாவட்டம் குரும்பூரில் ரெயில்வே துறைக்கு சொந்தமான பழைய ஊழியர் குடியிருப்பு பகுதியில், சாலையையொட்டி பல ஆண்டுகளாக விநாயகர் கோவில்...

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை முற்றுகையிட்டு போராட்டம், போலீசார் - போராட்டக்காரர்கள் இடையே தள்ளுமுள்ளு

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை முற்றுகையிட முயன்ற போராட்டக்காரர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. ஸ்டெர்லைட் ஆலையை நோக்கி பேரணியாக சென்ற...

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி தூத்துகுடியில் கல்லூரி மாணவிகள் போராட்டம்

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி தூத்துக்குடியில் கல்லூரி மாணவிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஸ்டெர்லைட்டுக்கு எதிராக தமிழகம் முழுவதும் போராட்டம் வலுத்து வரும் நிலையில், 1000 கும் மேற்பட்ட ஏ.பி.சி.வி மகாலட்சுமி பெண்கள் கல்லூரி மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில்...

தூத்துக்குடியில் சுங்கம் வசூலிக்கும் தெலுங்குதேச எம்.பி..! சாலையை பராமரிக்காத அவலம்

பராமரிப்பின்றி காணப்படும் மதுரை - தூத்துக்குடி பைபாஸ் சாலையில் தெலுங்கு தேசம் கட்சியின் முன்னாள் எம்.பிக்கு சொந்தமான சுங்கச் சாவடிகள் விதிகளை மீறி செயல்பட்டு வருவதாக பரபரப்பு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.  இது ஏதோ கரடு முரடான மலைப்பாதையில் செல்லும் கனரக வாகனங்கள் என்று...

ஸ்டெர்லைட் ஆலைக்கு கொண்டு வரப்பட்ட 32,850 டன் தாமிர தாது தூத்துக்குடி துறைமுகத்தில் விதி மீறி இருப்பு வைக்கப்பட்டிருப்பதாக புகார்

ஸ்டெர்லைட் ஆலைக்கு கொண்டு வரப்பட்ட 32 ஆயிரத்து 850 டன் தாமிர தாது, விதிகளை மீறி இருப்பு வைக்கப்பட்டிருப்பதாக தூத்துக்குடி துறைமுகம் மீது புகார் எழுந்துள்ளது. ஸ்டெர்லைட் தாமிர ஆலையை நிரந்தமாக மூடக்கோரியும், ஆலை விரிவாக்கத்திற்கு அனுமதி அளிக்கக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்தும்...

குமரெட்டியாபுரம் கிராமத்தில் 51 வது நாளாக பொதுமக்கள் போராட்டம்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி குமரெட்டியாபுரம் கிராம மக்கள் 51 வது நாளாக போராட்டம் நடத்தி வரும் நிலையில், அரசு சார்பில்  புதிய ஆழ்குழாய் அமைக்கும் பணியை பொதுமக்கள் தடுத்து நிறுத்தினர். ஸ்டெர்லைட் தாமிர ஆலையால் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வாழ்வியல் சூழல்...

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் கடையடைப்பு போராட்டம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி மத்திய அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. சென்னை தியாகராய நகரில் சுமார் 5 ஆயிரம் கடைகள் மூடப்பட்டுள்ளன. வடக்கு உஸ்மான் சாலை, தெற்கு உஸ்மான் சாலை, தியாகராயர் சாலை, ரங்கநாதன் தெரு...

தூண்டில் வளைவு அமைக்க வலியுறுத்தும் தூத்துக்குடி மீனவ கிராம மக்கள்

தூத்துக்குடி மாவட்டம் பெரியதாழையில் தூண்டில் வளைவு அமைக்க வலியுறுத்தி, வரும் 23, 24- ம் தேதிகளில் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக மீனவ கிராமத்தினர் அறிவித்துள்ளனர். கடல் அரிப்பைத் தடுக்க ஊரின் தென்பகுதியில் 800 மீட்டரும், வடக்கு பகுதியில் 200 மீட்டரும், கடற்கரையில்...