​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் திருநங்கைகளும் பங்கேற்று போராட்டக்காரர்களுக்கு ஆதரவு

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் திருநங்கைகளும் பங்கேற்று தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர். சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி தூத்துக்குடி பனிமய மாதா பேராலய வளாகத்தில் 22வது நாளாக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே நேற்று போராட்டக்காரர்களை...

ஸ்டெர்லைட் விவகாரம்: வேதாந்தா குழுமம் அரசினை கட்டுப்படுத்த முடியாது - அமைச்சர் கடம்பூர் ராஜூ

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடுவது என்கிற பேச்சுக்கே இடமில்லை என வேதாந்தா குழுமத்தின் இயக்குநர் கூறியுள்ள நிலையில், வேதாந்தா குழுமம் அரசினை கட்டுப்படுத்த முடியாது  என அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.  தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை நிரந்தரமாக மூட வலியுறுத்திப் பொதுமக்களும்,...

3 சிறுவர்கள் கண்மாயில் மூழ்கிப் பலி

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே, கண்மாயில் மூழ்கி 3 சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விளாத்திக்குளம் காடல்குடியில் வசிக்கும் அய்யனார் என்பவரின் 2 மகன்களும், சந்தானத்தின் ஒரு மகனும் நேற்று மாலை வீடு திரும்பவில்லை. அதிர்ச்சியடைந்த பெற்றோரும், உறவினர்களும் ஒன்று சேர்ந்து...

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடுவது என்கிற பேச்சுக்கே இடமில்லை - வேதாந்தா குழும இயக்குனர் கிசோர் குமார் திட்டவட்டம்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடுவது என்கிற பேச்சுக்கே இடமில்லை என வேதாந்தா குழுமத்தின் இயக்குநர் கிசோர் குமார் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை நிரந்தரமாக மூட வலியுறுத்திப் பொதுமக்களும், பல்வேறு அமைப்புகளும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த ஆலையின் உரிமத்தை மாசு...

காவிரி விஷயத்தில் காங்கிரஸ் இரட்டை வேடம் போடுகிறது - அமைச்சர் கடம்பூர் ராஜூ குற்றச்சாட்டு

காவிரி மேலாண்மை விவகாரத்தில் காங்கிரஸ் இரட்டை வேடம் போடுவதாக அமைச்சர் கடம்பூர் ராஜூ குற்றம் சாட்டி உள்ளார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில்  செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ செய்தியாளர்களிடம் பேசும்போது, ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் மக்களின் உணர்வுகளை புரிந்து தமிழக...

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி 18 கிராம மக்கள் மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்

ஸ்டெர்லைட் ஆலைக்கு மீண்டும் அனுமதி வழங்கக் கூடாது என்பதை வலியுறுத்தி பேரணியாகச் சென்ற 18 பகுதிகளைச் சேர்ந்த மக்கள், தூத்துக்குடி மாசுக்கட்டுப்பாட்டு வாரிய சுற்றுச்சூழல் பொறியாளரிடம் மனு அளித்தனர். ஸ்டெர்லைட் தாமிர ஆலையால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதுடன், தீவிர உடல் நலக் கோளாறுகளும் ஏற்படுவதாக...

வைகோ முன்னிலையில் ம.தி.மு.க.- பா.ஜ.க.வினர் தள்ளுமுள்ளு - கருப்புக்கொடி போராட்டத்தில் கல்வீசப்பட்டதால் பரபரப்பு

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே மதிமுக பொதுச்செயலாளர் வைகோவிற்கு பாரதிய ஜனதா கட்சியினர் கருப்பு கொடி காட்டியதால் மோதல் ஏற்பட்டது.  தூத்துக்குடி ஸ்டெர்லைட் தனியார் ஆலையை மூட வலியுறுத்தி, செய்துங்க நல்லூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று அவர் பிரச்சாரத்தை மேற்கொண்டார். மெய்ஞானபுரத்திற்கு அவர்...

தூத்துக்குடியில் சுங்க கட்டணம் குறைக்கப்பட்டது..! பணிந்தார் ஆந்திர Ex MP

தூத்துக்குடியில் இருந்து மதுரை செல்லும் பைபாஸ் சாலையில் ஆந்திர முன்னாள் எம்.பியின் நிறுவனத்துக்கு சொந்தமான சுங்கசாவடி ஒன்றில், நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை லாரி உரிமையாளர்கள் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து அங்கு கட்டணம் பாதியாக குறைத்து வசூலிக்கப்பட்டு வருகின்றது தூத்துக்குடி...

தூத்துக்குடி - மதுரை தேசிய நெடுஞ்சாலை சுங்கக் கட்டணம் பாதியாகக் குறைப்பு

உயர்நீதிமன்ற உத்தரவை மீறித் தூத்துக்குடி அருகே முழுக்கட்டணம் பெற்ற சுங்கச்சாவடியை லாரி உரிமையாளர்கள் முற்றுகையிட்டனர். தூத்துக்குடி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் மதுக்கான் என்கிற நிறுவனம் புதூர் பாண்டியாபுரம், எலியார்பத்தி ஆகிய 2 இடங்களில் சுங்கச் சாவடி அமைத்து அவ்வழியாகச் செல்லும் வாகனங்களுக்குக்...

மாநகராட்சி குடிநீர் இணைப்பை முறைகேடாகப் பயன்படுத்திய வணிக நிறுவனங்கள்

தூத்துக்குடியில் குடிநீர் இணைப்பை முறைகேடாகப் பயன்படுத்திய வணிக நிறுவனங்களில் இருந்து மின் மோட்டார்களை மாநகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கோடை காலம் தொடங்கியதை அடுத்து தூத்துக்குடியில் மூன்று நாட்களுக்கு ஒருமுறை செய்யப்பட்டு வந்த தண்ணீர் விநியோகம், 7 நாட்களுக்கு ஒருமுறை என மாற்றியமைக்கப்பட்டது....