​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

மருத்துவர் வீட்டின் பூட்டை உடைத்து 110 சவரன் நகை திருட்டு

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் மருத்துவர் வீட்டின் பூட்டை உடைத்து 110 சவரன் தங்க நகைகள் திருடிச் சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர். திருப்பதி காலனியைச் சேர்ந்த மருத்துவர் சொக்க லிங்கம், சந்தைப்பேட்டைத் தெருவில் தனியார் மருத்துவமனை நடத்தி வருகிறார். குடும்பத்துடன் கடந்த...

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரபட்டினத்தில் விண்வெளி ஏவுதளம் - இஸ்ரோ தலைவர் சிவன்

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரபட்டினத்தில் விண்வெளி ஏவுதளம் அமைக்க நிலம் கையகப்படுத்தும் பணி தொடங்கியுள்ளதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். மொத்தம் 615 கோடி ரூபாய் செலவில் சந்திராயன்-3 திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக அவர் கூறியுள்ளார். இஸ்ரோ தலைவர் சிவன், பெங்களூரில் செய்தியாளர்களை சந்தித்தார். சந்திராயன்-3...

பைத்தியகாரனாக நடித்து இரு பாலியல் கொலைகள்..! சைக்கோ ரேப்பிஸ்ட் கைது

தூத்துக்குடி மாவட்டம் முத்தலாபுரம் அருகே 60 வயது மூதாட்டியை கொலை செய்து விட்டு மன நோயாளி போல நடித்து தப்பிய இளைஞன் ஒருவன், தற்போது 6 வயது சிறுவனை கழுத்தை அறுத்தும் மிதித்தும் கொலை செய்ததாக போலீசில் சிக்கி உள்ளான். பைத்தியகார...

வேட்பாளரின் ஆதரவாளர் அடித்துக் கொலை - 3 பேருக்கு அரிவாள் வெட்டு

தூத்துக்குடி அருகே  உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவின் போது இரு தரப்பினரிடையே ஏற்பட்ட பயங்கர மோதலில் ஒருவர் கொல்லப்பட்டார். அரிவாளால் வெட்டப்பட்ட மூன்று பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. ஊரக உள்ளாட்சி இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்றது. பஞ்சாயத்து தலைவர்...

தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த சுழற்சியின் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு...

தென்மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் பரவலாக மழை பெய்துள்ள நிலையில், தென் மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. கன்னியாகுமரி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று சூறைக்காற்றுடன் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் வாகன ஓட்டிகளும், பணிக்கு சென்றவர்களும் நனைந்தவாறே வீடு...

வாங்கியக் கடனை திருப்பித் தராததால் கடத்தி தாக்கப்பட்ட நபர் பலி

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே வாங்கியக் கடனை திருப்பித் தராததால், தாக்கப்பட்டதாகக் கூறப்படும் நபர் சிகிச்சை பலனின்றி பலியானார். ஏரல் அடுத்த சிறுதொண்டநல்லூர் பகுதியை சேர்ந்த சாகுல் ஹமீது என்பவர், ஆழ்வார்திருநகரி பகுதியை சேர்ந்த கண்ணன் என்பவரிடம் 1 லட்ச ரூபாய்...

பள்ளி மாணவி கர்ப்பம்.. கோவில் பூசாரி சிக்கினான்..!!!

தூத்துக்குடி மாவட்டத்தில், கோவிலுக்கு சாமி கும்பிடச் சென்ற 11 ஆம் வகுப்பு மாணவியை வீட்டுக்கு அழைத்துச் சென்று, குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பலாத்காரம் செய்த புகாரில், பூசாரி ஒருவன் போலீஸ் பிடியில் சிக்கி உள்ளான். பள்ளி செல்லும் மாணவிக்கு...

கார் பரிசு..! கப்சா கும்பல்... வருத்தெடுத்த தருமி - வைரல் ஆடியோ

ஸ்னாப் டீல் பெயரை பயன்படுத்தி கார் பரிசு விழுந்திருப்பதாக ஆசை வார்த்தைக்கூறி வங்கி கணக்கில் பணம் செலுத்த சொல்லும் மோசடி கும்பலிடம் எச்சரிக்கையாக இருக்கும்படி காவல் துறையினர் எச்சரித்துள்ள நிலையில், மோசடி செய்ய முயன்ற பெண்ணிடம் திருவிளையாடல் தருமி போல பேசி...

விளைநிலங்களில் மருந்து தெளிக்க நவீன ட்ரோன் அறிமுகம்

தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் சுற்றுவட்டாரத்தில், விளைநிலங்களில் மருந்து தெளிக்க நவீன ட்ரோன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பொதுவாக கைத்தெளிப்பான் மூலம் மருந்து தெளிக்க, ஏக்கருக்கு கால் லிட்டர் மருந்து தேவைப்படும். ஆனால், இவ்வகை ட்ரோன்களைக் கொண்டு மருந்து தெளிக்கும்போது, 110 மிலி இருந்தாலே போதுமானதாக...