​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகம் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்த மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் இலங்கைக்கு தென்கிழக்கே தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி...

சென்னை, தூத்துக்குடி, காரைக்காலில் நள்ளிரவில் பரவலாக மழை

சென்னை மற்றும் சுற்றுப்புற பகுதிகளிலும், காஞ்சிபுரம், தூத்துக்குடி மாவட்டங்களிலும் மழை பெய்துள்ளது. சென்னை  சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. குமரிக்கடல் மற்றும் அதையொட்டிய வங்கக் கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக ராயப்பேட்டை, மெரினா, மயிலாப்பூர், சோழிங்கநல்லூர், தாம்பரம் ஆகிய...

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்: ஒரு நபர் ஆணையம் முன்பு 5 பேர் ஆஜராகி விளக்கம்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வரும் ஒருநபர் ஆணையம் முன்பு நேற்று 5 பேர் ஆஜராகி விளக்கமளித்தனர். 2018ல் நடந்த துப்பாக்கிச்சூடு  தொடர்பாக அருணா ஜெகதீசன் ஆணையம் 17வது கட்ட விசாரணையை நடத்தி வருகிறது. துப்பாக்கிச்சூடு சம்பவத்தை நேரில்...

7 மாவட்டங்களில் விடுமுறை..!

தூத்துக்குடியில் விடுமுறை கனமழை தொடர்ந்து நீடிப்பதால் தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை விடுமுறை : தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி கடலூரில் பள்ளிகளுக்கு விடுமுறை கடலூர் மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை நாளை பள்ளிகளுக்கு...

தூத்துக்குடியில் ரயில் தண்டவாளம் நீரில் மூழ்கியுள்ளதால் ரயில் நிறுத்தம்

தூத்துக்குடியில் நேற்று இரவு முழுவதும் பெய்த கனமழை காரணமாக நகரின் பல்வேறு பகுதிகளில் நீர் தேங்கி உள்ளது. தூத்துக்குடி பழைய மாநகராட்சி, பாலவிநாயகர் சிலை, அந்தோணியார் கோவில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல் தேங்கி உள்ளது. தூத்துக்குடி ரயில் நிலையத்தில்...

தமிழகத்தில் ராக்கெட் ஏவுதளம்..!!

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரத்தில் ராக்கெட் ஏவுதளத்திற்கான திட்டவரைவு தயாரிக்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய அணுசக்தித்துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் மக்களவையில் எழுத்து மூலம் அளித்த பதிலில், குலசேகரபட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க அரசு முன்மொழிந்துள்ளதாகவும், அதற்கான திட்டவரைவு தயாரிக்கப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்....

தூத்துக்குடி மக்களவை தேர்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்களை பயன்படுத்த அனுமதி

தூத்துக்குடி மக்களவை தேர்தலில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை விடுவிக்க தேர்தல் ஆணையத்திற்கு அனுமதியளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி மக்களவை தொகுதியில் போட்டியிட்ட கனிமொழியின் வெற்றியை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் இரண்டு வழக்குகள் தொடரப்பட்டது. அதன் காரணமாக அந்த தேர்தலில் பயன்படுத்தப்பட்ட...

ஆசிரியர் மிரட்டியதால் பள்ளி மாணவி தற்கொலை விவகாரம் : பள்ளி ஆசிரியர்களிடம் விசாரணை

தூத்துக்குடியில் ஆசிரியர் மிரட்டியதால் பள்ளி மாணவி தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக, பள்ளி ஆசிரியர்களிடம் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி விசாரணை மேற்கொண்டார். தூத்துக்குடி விவிடி மேல்நிலைப் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்த மரிய ஐஸ்வர்யா என்ற மாணவியை, விடுப்பு எடுத்தற்கு...

150 தோப்பு கரணம் மாணவி தற்கொலை..! அடாவடி ஆசிரியர் ஓட்டம்

தூத்துக்குடி விவிடி மேல்நிலைப் பள்ளியில் 150 தோப்புக்கரணம் போடவைத்து தண்டனை கொடுத்த ஆசிரியரின் கொடுமை தாங்காமல் 11-ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சோகம் நிகழ்ந்துள்ளது. தலைமை ஆசிரியை கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தலைமறைவான ஆசிரியரை போலீசார் தேடி...

தூத்துக்குடியில் மழைநீருடன் கழிவு நீர் கலந்து உள்ளதால் - தொற்று நோய் பரவும் அபாயம்

தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் தேங்கியுள்ள மழைநீருடன் கழிவுநீரும் கலந்து உள்ளதால் அப்பகுதியில் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பால்பாண்டிநகர் மேற்கு பகுதியில் கடந்த சில தினங்களாக பெய்த கனமழையால் மழைநீர் குளம்போல் சாலையில் தேங்கி உள்ளது. மேலும் அங்கு...