​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

3 லட்சம் வீரர்கள் பங்கேற்கும் மிகப்பெரிய போர் ஒத்திகை

உலக வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு, மிகப்பிரமாண்டமான போர் ஒத்திகையை ரஷ்யா தொடங்கியுள்ளது. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, அமெரிக்காவுக்கும் சோவியத் யூனியனுக்கும் இடையில் பனிப்போர் நடைபெற்றது. அதன் பிறகு ராணுவத்தின் பலத்தை அதிகரித்த ரஷ்யா, இதுவரை வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு மிகப்பெரிய...

ரஷ்யா நடத்தும் "வோஸ்டோக் -18" பிரம்மாண்ட போர் ஒத்திகை

மூன்று லட்சம் வீரர்கள் பங்கேற்கும் பிரம்மாண்ட போர் ஒத்திகையை ரஷ்யா இன்று தொடங்க உள்ளது. வோஸ்டோக் - 18 (Vostok-2018) எனப்படும் இந்த போர் ஒத்திகையில் சீனா, மங்கோலியா உள்ளிட்ட பிறநாடுகளை சேர்ந்த வீரர்களும் பங்கேற்கின்றனர். 36 ஆயிரம் ராணுவ வாகனங்கள்,...

இந்திய எல்லைக்குள் 400 மீட்டர் தூரம் வரை சீனப் படையினர் ஊடுருவல்?

சீனப் படையினர் கடந்த மாதத்தில் இந்தியாவின் லடாக் பகுதியில் 400 மீட்டர் தூரம் வரை ஊடுருவி வந்ததாக, தகவல் வெளியாகியுள்ளது.  ஜூலை முதல் வாரத்தில் கிழக்கு லடாக்கின் டெம்சோக் (Demchok) பகுதியில் 400 மீட்டர் தூரம் வரை ஊடுருவி வந்த சீன ராணுவ...

வடகொரியாவுடான அமைதி ஒப்பந்தத்தால் அமெரிக்க படைகள் திருப்பி அனுப்பப்படாது - தென்கொரிய அதிபர் மூன் ஜே - இன்

வடகொரியாவுடான அமைதி ஒப்பந்தத்தால் அமெரிக்க படைகள் திருப்பி அனுப்பப்படாது என தென்கொரிய அதிபர் மூன் ஜே - இன் தெரிவித்துள்ளார். 65 ஆண்டுகால பகையை மறந்து கொரிய நாடுகள் கைகோர்த்துள்ள நிலையில் இருநாடுகளுக்கிடையேயான போரை அதிகாரப்பூர்வமாக முடிவுக்கு கொண்டு வர அமைதி ஒப்பந்தம்...

காஷ்மீரில் பாதுகாப்புப் படையினரால் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்புப் படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். குல்காம் மாவட்டத்தில் குத்வானி என்ற இடத்தில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து குறிப்பிட்ட பகுதியில் பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல்...

எல்லையில் படைபலத்தை அதிகரிப்பதாக இந்தியா மீது சீனா குற்றச்சாட்டு

அருணாச்சலப் பிரதேசத்தில் இந்தியா படைபலத்தை அதிகரிப்பதற்குச் சீனா எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. இந்திய - சீன எல்லைப்புற ராணுவ அதிகாரிகளின் கூட்டம் மார்ச் 15ஆம் தேதி சீனாவின் கிபித்துவில் நடைபெற்றுள்ளது. இதில் அருணாச்சலப் பிரதேசத்தில் இந்தியா படைபலத்தை அதிகரிப்பதற்கும், சீனாவுடனான எல்லைப்புறத்தில் பாலங்கள், சாலைகள்...

சிரியாவிலிருந்து அமெரிக்க படைகள் வெளியேறுவது குறித்து முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க உளவுத்துறை இயக்குநர் தகவல்

சிரியாவில் உள்ள அமெரிக்க படைகளின் எதிர்கால நடவடிக்கை குறித்த முக்கிய முடிவு அமெரிக்க உளவுத்துறை இயக்குநர் Dan coats தெரிவித்துள்ளார். உலகளாவிய பயங்கரவாத அச்சுறுத்தல் குறித்து வாஷிங்டனில் அமெரிக்க செனட் குழுவின் கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய Dan Coats, சிரியாவில் உள்ள...

சீனாவுக்கு பதிலடி கொடுக்க எல்லையில் இந்தியப் படைகள் குவிப்பு

அருணாச்சலப் பிரதேச மாநிலத்தில் சீன எல்லையை ஒட்டிய பகுதிகளில் படைகள் குவிக்கப்பட்டுள்ளன. அங்கு ராணுவ வீரர்கள் ஒத்திகையில் ஈடுபட்டுள்ளனர். டோக்லாம் எல்லையில் இந்திய சீனப் படைகளுக்கு இடையிலான பனிப்போர் 73 நாட்களாக நீடித்து வந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் இப்பிரச்சினை...

சீன எல்லைப் பகுதிகளில் இந்தியப் படையினர் குவிப்பு

திபெத்தை ஒட்டிய சீன எல்லைப் பகுதிகளில் இந்தியா படை வீரர்களை குவித்து வருகிறது. டோக்லம் பிரச்சினை முடிவுக்கு வந்துவிட்டாலும், எல்லைப் பகுதி நெடுகிலும் சீனா கட்டமைப்புகளை வலுப்படுத்திவருவதாக புகார் எழுந்துள்ளது. இதையடுத்து சீன எல்லைப்பகுதியில் கவனம் செலுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டதாக ராணுவத்...

சிரியாவில் உள்ள அமெரிக்கப் படைகள் விரைவில் வெளியேறும் - அமெரிக்க அதிபர் டிரம்ப்

சிரியாவில் உள்ள அமெரிக்கப் படைகள் அந்த நாட்டைவிட்டு விரைவில் வெளியேறும் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். சிரியாவில் ஐஎஸ் தீவிரவாதிகளை ஒழிப்பதாகக் கூறி அமெரிக்கப்படையினர் முகாமிட்டுள்ளனர். ஐஎஸ் இயக்கத்தினரிடம் இருந்த அலெப்போ உள்ளிட்ட நகரங்களை சிரிய அரசு மீண்டும் கைப்பற்றியுள்ளது....