​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

பலூன் விற்பனை செய்யும் குழந்தையை கொஞ்சும் பெண் எம்.பி

திரினாமூல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பெண் எம்.பி நுஸ்ரத் ஜகான், பலூன் விற்பனை செய்யும் குழந்தையை கொஞ்சியபடி இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வரவேற்பை பெற்றுள்ளன. தனது வார இறுதி நாட்களை சிறப்பானதாக்கிய சிறந்த நபர் எனக் கூறி 3 புகைப்படங்களை, நுஸ்ரத் ஜகான்...

மேற்குவங்கத்தின் 3 தொகுதி இடைத்தேர்தலில் ஆளும் திரிணமுல் காங். வெற்றி

மேற்குவங்கத்தின் மூன்று தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில், ஆளும் திரிணமுல் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. மேற்குவங்கத்தின் காளியாகஞ்ச்((Kaliaganj)), கரிம்பூர்((Karimpur)) கரக்பூர் சதர்((Kharagpur sadar)) ஆகிய தொகுதிகளுக்கு, கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள், இன்று எண்ணப்பட்டன. முதல் சில சுற்றுகளில், காளியாகஞ்ச், கரக்பூர் சதர் ஆகிய...

பாஜக வேட்பாளருக்கு அடி, உதை

மேற்குவங்கத்தில் பாஜக வேட்பாளரை ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியினர் சரமாரியாக தாக்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்குவங்கத்தில் கரீம்பூர், காரக்பூர் உள்ளிட்ட 3 சட்டமன்ற தொகுதிகளுக்கு இன்று இடைத் தேர்தல் நடைபெற்றது. இதில் கரீம்பூர் தொகுதி பாஜக வேட்பாளரான ஜாய் பிரகாஷ் மஜூம்தார், நாடியா...

மே.வங்கத்தில் காவல் நிலையம் முன்பாக திரிணாமூல், பாஜக தொண்டர்கள் மோதல்

மேற்கு வங்கத்தில் காவல்நிலையம் முன்பாக மோதலில் ஈடுபட்ட பாஜக, திரிணாமூல் காங்கிரஸ் தொண்டர்கள் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். வடக்கு 24 பர்கானா மாவட்டத்தில் உள்ள சோடேபூர் கோலா என்ற இடத்தில் வழக்கு ஒன்றில் சிக்கிய பாஜக பிரமுகர் ஒருவரை போலீசார்...

திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி. நுஸ்ரத் ஜஹான், நடனமாடிய வீடியோ காட்சிகள்

துர்கா பூஜையையொட்டி திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி. நுஸ்ரத் ஜஹான், கணவர் நிகிலுடன் இணைந்து ட்ரம் இசைத்து, அழகாக நடனமாடிய வீடியோ காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது. மேங்கு வங்கம் மாநிலத்தில் துர்கா பூஜை வழிபாடு வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்தவரிசையில் திருமணமான...

திரிணாமூல் காங். எம்.பி. கே.டி.சிங்கின் இல்லத்தில் சோதனை

திரிணாமூல் காங்கிரசின் மாநிலங்களவை உறுப்பினர் கே.டி.சிங்கின் டெல்லி, சண்டிகர் உள்ளிட்ட இடங்களில் உள்ள வீடு மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். 1900 கோடி ரூபாய் பண மோசடி மற்றும் வீடு கட்டித் தருவதாக மோசடி செய்ததாக தொடரப்பட்ட...

சந்திரயான் 2 குறித்து மம்தாவின் கருத்துக்கு பாஜக கண்டனம்

சந்திரயான் 2 மூலம் நிலவை இரண்டு கிலோமீட்டர் வரை அருகில் சென்றடைந்து சிக்னலை இழந்து விட்ட விக்ரம் லேண்டர் கலம் குறித்து மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கூறிய கருத்து பாஜகவுக்கு கடும் கோபத்தை எழுப்பியுள்ளது. இஸ்ரோவின் சாதனை புகழை பாஜக களவாட...

திரிணாமூல்-பாஜக தொண்டர்களிடையே கடும் மோதல்

மேற்கு வங்கம் 24 பர்கானாஸ் பகுதியில் பாஜகவுக்கும் ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் தொண்டர்களுக்கும் மோதல் வெடித்தது. நாட்டு வெடிகுண்டுகள் வீசப்பட்டு ரத்த வெறி தாண்டவமாடியது. இதில் பாஜக எம்.பி. அர்ஜூன் சிங் தலையில் யாரோ கல்லால் அடிக்க பலத்த காயத்துடன் ரத்தம்...

முத்தலாக் தடை மசோதா மாநிலங்களவையில் இன்று தாக்கல்

முத்தலாக் தடை மசோதா மக்களவையில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில்,  மாநிலங்களவையில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது.  மக்களவையில் கடந்த 25ந் தேதி தாக்கல் செய்யப்பட்ட முத்தலாக் தடை மசோதா எதிர்க்கட்சிகளின் பலத்த எதிர்ப்புக்கு இடையே நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்த காங்கிரஸ், திமுக,...

நிதி நிறுவன மோசடி வழக்கு - திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.க்கு சம்மன்

10 ஆயிரம் கோடி ரூபாய் சாரதா நிதி நிறுவன சீட்டுத்திட்ட மோசடி வழக்கில், சிபிஐ விசாரணைக்கு ஆஜராகுமாறு, திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. டெரக் ஓ பிரையனுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. மேற்குவங்கத்தை தலைமையகமாகக் கொண்ட, சாரதா நிதி நிறுவனத்தின் 10 ஆயிரம் கோடி ரூபாய்...