​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

என்.ஆர்.சி.க்கு எதிராக தீர்மானம்: தமிழக அரசு பரிசீலனை..!

தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு (NRC) எதிராக தீர்மானம் நிறைவேற்றுவது குறித்து அரசு பரிசீலித்து வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். திருச்சி முக்கொம்பு கொள்ளிடம் ஆற்றிலிருந்த அணை கடந்து 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 22 ஆம் தேதி இடிந்து விழுந்தது....

“ஒரே கல்லில் இரண்டு மாங்காய்” விபத்தால் சிக்கிய கொலையாளிகள்

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே கணவன், மனைவியை கொலை செய்து விட்டு திருடிச் செல்லப்பட்ட இருசக்கர வாகனம் விபத்தில் சிக்கியதால், 2 ஆண்டுகளுக்கு பிறகு கொலையாளிகள் பிடிபட்டுள்ளனர். மண்ணச்சநல்லூரைஅடுத்த பெரகம்பி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ரமேஷ் - லதா தம்பதி. 2014ஆம் ஆண்டு திருமணம்...

வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த தம்பதியைக் கொன்று நகை திருடிய வழக்கில் கல்லூரி மாணவர்கள் கைது

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த தம்பதியை கொலை செய்துவிட்டு நகைகளை திருடிச் சென்ற வழக்கில் கல்லூரி மாணவர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பெரகம்பி கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ் - லதா தம்பதியர், கடந்த 2018ஆம் ஆண்டு ஏப்ரல் 23ஆம் தேதி...

மூதாட்டியைக் கொன்ற வழக்கில் 9 ஆண்டுகளுக்குப் பின் கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளிகள்

திருச்சியில் மூதாட்டியைக் கொன்று நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் காவல் ஆய்வாளரின் மேல்முறையீட்டு மனுவால் 9 ஆண்டுகளுக்குப் பின் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 2011ஆம் ஆண்டு பெல் குடியிருப்பு வளாகத்தில் மூதாட்டி ஒருவரை அடித்துக் கொன்று நகைகளைப் பறித்ததாக அங்கு ஓட்டுநராகப்...

பொண்ணுங்களுக்கு ஒன்னுன்னா முதல்ல குரல் கொடுப்பாராம்...! சிம்புவுக்கு திடீர் ஞானம்

திருச்சியில் நடந்த கல்லூரி விழாவில், பொண்ணுங்களுக்கு ஒன்னு என்றால் முதலில் குரல் கொடுப்பேன் என்று பேசி உள்ள சிம்பு, சினிமாவில் தன்னை வளர விடாமல் சிலர் தடுப்பதாக குற்றஞ்சாட்டி உள்ளார். திருச்சியில் உள்ள தனியார் கல்லூரி விழாவில் பங்கேற்ற சிம்பு, தான் ஏன்...

வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்த காளைகள்..! போட்டி போட்டு அடக்கிய மாடுபிடி வீரர்கள்

திருச்சி அருகே லால்குடி மாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழாவையொட்டி ஜல்லிக்கட்டுப்போட்டி விமரிசையாக நடைபெற்றது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த 600 காளைகள் மற்றும் 400 மாடுபிடி வீரர்கள் பங்கேற்ற இப்போட்டியை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார். மருத்துவ பரிசோதனைக்குப்பின்...

திருச்சியில் இருந்து 3 புதிய வழிதடங்களில் விமான சேவை

திருச்சியில் இருந்து 3 புதிய வழிதடங்களில் விமான சேவை தொடங்கப்படும் என ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவன தலைமை செயல் அதிகாரி சியாம் சுந்தர் தெரிவித்துள்ளார். திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மார்ச் 28 ஆம் தேதி முதல் திருச்சியிலிருந்து அபுதாபி மற்றும்...

அடுத்தடுத்து 5 வாகனங்கள் மோதி விபத்து; 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் 2 மினி லாரிகள், கேஸ் டேங்கர் லாரி, 2 ஆம்னி பேருந்துகள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானதால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதிகாலையில் விழுப்புரம் புறவழிச்சாலை வழியே திருச்சியில் இருந்து சென்னை நோக்கி சென்ற...

பள்ளியில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க தலைமை ஆசிரியர் புதிய முயற்சி

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர் ஒருவர் தங்கள் பள்ளியில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க, வீதி வீதியாகச் சென்று பாட்டுப் பாடி பிரச்சாரம் செய்தார். துவாக்குடிமலை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு மாணவர்களின் பெற்றோர் மேள தாளத்துடன்...