​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

வங்கதேசத்தில் இரு ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து

வங்கதேசத்தின் பிரமான்பாரியா அருகே எதிர் திசையில் வந்த இரு ரயில்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 16 பேர் உயிரிழந்தனர். மண்டோபாக் ரயில் நிலையத்திலிருந்து  சிட்டகாங் புறப்பட்ட எக்ஸ்பிரஸ் ரயிலும், டாக்கா நோக்கி வந்து கொண்டிருந்த ரயிலும் பிரமாண்பாரியா அருகே இன்று அதிகாலை ...

தண்டவாளத்தில் கைலி சிக்கியதால் ரயில் மோதி தொழிலாளி பலி

தூத்துக்குடியில் தண்டவாலத்தில் கைலி சிக்கியதால், ரயிலில் அடிப்பட்டு நகைக்கடை தொழிலாளி ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார். தூத்துக்குடி சுந்தர்ராமபுரத்தினை சேர்ந்த பாலகணேஷ், இன்று காலை நடைபயிற்சி மேற்கொண்டுள்ளார். அப்போது தூத்துக்குடி நான்காவது ரயில்வே கேட்டினை கடக்க முயன்றபோது, அவரது கைலி தண்டவாளத்தில் சிக்கியதாக...

’’லட்சாதிபதி பிச்சைக்காரர்’’ ரயில் மோதி உயிரிழப்பு

மும்பையில் ரயில் விபத்தில் சிக்கி உயிரிழந்த பிச்சைக்காரர் ஒருவர், சுமார் ஒன்னே முக்கால் லட்ச ரூபாய் மதிப்புள்ள சில்லறை காசுகளை தனது மூட்டை முடிச்சுகளில் வைத்திருந்தது தெரியவந்துள்ளது. பிர்பிசந்த் ஆசாத் என்ற பிச்சைக்காரர் ஒருவர், கடந்த வெள்ளிக்கிழமையன்று மும்பை கோவந்தி ரயில் நிலையம்...

இரு ரயில்கள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து

பாகிஸ்தானில் இரு ரயில்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில், பயணிகள் 10 பேர் உயிரிழந்தனர். பலோசிஸ்தானின் தலைநகரான குவெட்டாவிலிருந்து நேற்று பயணிகளை ஏற்றிக்கொண்டு வந்த அக்பர் எக்ஸ்பிரஸ் ரயில் லாகூர் நோக்கி சென்றது. இந்த ரயிலானது சாதிக்காபாத்தில் உள்ள வால்ஹர் ரயில் நிலையம் அருகே...

எகிப்தில் நடைமேடையில் ரயில் மோதி பயங்கர விபத்து

எகிப்தில் தடுப்பைத் தாண்டிச் சென்று ரயில் என்ஜின் மோதிய விபத்தில் 25 பேர் உயிரிழந்தனர். அலெக்ஸாண்டிரியாவில் இருந்து வந்த ரயில் கெய்ரோ ரயில் நிலையத்திற்குள் நுழைந்தபோது கட்டுப்பாட்டை இழந்து நடைமேடை மீது பயங்கர வேகத்தில் மோதியது. இதில் ரயில் என்ஜின் வெடித்துச்...

பீகாரில் ஒரே வாரத்தில் 2ம் முறையாக ரயில் தடம்புரண்டு விபத்து

பீகார் மாநிலத்தில் ஒரே வாரத்தில் 2வது முறையாக ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. கத்தியார் என்ற இடத்தில் நேற்று இரவு சென்று கொண்டிருந்த சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இதையடுத்து குறிப்பிட்ட வழித்தடத்தில் இயக்கப்பட இருந்த ரயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கப்பட்டு வருகின்றன. தகவலறிந்த...

பஞ்சாப் ரெயில் விபத்துக்கு “மக்களின் அலட்சியமே காரணம்” - விசாரணை அறிக்கையில் தகவல்

61 பேர் உயிரிழந்த பஞ்சாப் ரெயில் விபத்துக்கு “மக்களின் அலட்சியமே காரணம்” என விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமிர்தசரஸ் அருகே ஜோதா பதக் என்ற இடத்தில் அக்டோபர் மாதம் தசரா கொண்டாட்ட நிகழ்ச்சியின் போது ரெயில் மோதியதில் 61 பேர்  உயிரிழந்தனர். பலர்...

மும்பை அருகே தீப்பிடித்து எரிந்த சரக்கு ரயில் - நிறுத்தப்பட்ட தடங்களில் மீண்டும் போக்குவரத்து தொடக்கம்

மும்பை அருகே சரக்கு ரயிலின் 2 பெட்டிகளில் தீப்பிடித்ததை அடுத்துப் போக்குவரத்து நிறுத்தப்பட்ட தடங்களில் மீண்டும் போக்குவரத்து தொடங்கியுள்ளது. மும்பை அருகே தகானு ரோடு என்னுமிடத்தில் நேற்றிரவு பத்தரை மணியளவில் சரக்கு ரயிலின் 2பெட்டிகள் தீப்பிடித்து எரிந்தன. இதையடுத்து தீயணைப்புப் படையினர் விரைந்து...

தண்டவாளத்தில் வேலை செய்து கொண்டிருந்தவர்கள் மீது ரயில் மோதியதில் 4பேர் உயிரிழப்பு

உத்தரப் பிரதேசத்தின் ஹர்தோய் மாவட்டத்தில் தண்டவாளத்தில் வேலை செய்து கொண்டிருந்த ரயில்வே தொழிலாளர்கள் மீது ரயில் மோதியதில் 4பேர் உயிரிழந்தனர். உத்தரப்பிரதேசத்தின் ஹர்தோய் மாவட்டத்தில் சண்டிலா, உமர்த்தலி நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தில் ரயில்வே தொழிலாளர்கள் பணி செய்துகொண்டிருந்தனர். நண்பகல் வாக்கில் அவ்வழியாக வந்த கொல்கத்தா...

ஆபத்தான முறையில் ரயில் தண்டவாளத்தைக் கடந்த 3 பேர் ரயில் மோதி பலி

டெல்லியில் ஆபத்தான முறையில் ரயில் தண்டவாளத்தைக் கடந்த 3 பேர் ரயில் மோதி உயிரிழந்தனர். டெல்லியின் நங்லாய் ((Nangloi)) ரயில் நிலையம் அருகே இன்று காலை 7.30 மணிக்கு ரயில் வருவதைக் கவனிக்காமல் 3 பேர் ரயில் தண்டவாளத்தை கடந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் அந்த...